Tuesday, April 28, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    தெற்கு ஆசியாவின் முதல் AI ரேடியோலஜி இயந்திரங்கள் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் Mediequipment Limited

    சுவ திவியவின் ‘ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தயாரா?’ நிகழ்ச்சித் திட்டம் உலக சுகாதார தினத்தில் ஆரம்பம்:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

    பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

    835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

    2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்கிறது HNB

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு
    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

    MCA- C பிரிவு NDB கிண்ண ஒருநாள் தொடரில் சம்பியனாக மகுடம்சூடிய நவலோக மருத்துவமனை கிரிக்கெட் அணி

    Trending Tags

    • Champions League
    • Explore Bali
    • Harbolnas
    • United Stated
    • Market Stories
    • Litecoin
No Result
View All Result

Home வணிகம்

ஊழியர்கள் ஆரோக்கியமாக பணிபுரியவும், ஆரோக்கியமாக ஓய்வு பெறவும் உதவும் Sunshine Holdings இன் ‘Smart Life Challenge’ வெற்றிகரமாக நிறைவு

June 9, 2025
in வணிகம்
ஊழியர்கள் ஆரோக்கியமாக பணிபுரியவும், ஆரோக்கியமாக ஓய்வு பெறவும் உதவும் Sunshine Holdings இன் ‘Smart Life Challenge’ வெற்றிகரமாக நிறைவு
0
SHARES
2
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

ஊழியர்கள் ஆரோக்கியமாக பணிபுரியவும், ஆரோக்கியமாக ஓய்வு பெறவும் உதவும் Sunshine Holdings இன் ‘Smart Life Challenge’ வெற்றிகரமாக நிறைவு

Sunshine Holdings PLC (CSE: SUN) அண்மையில் தனது ‘Smart Life Challenge’ என்ற தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்த மனிதவள முயற்சி ஊழியர்களிடையே நீண்டகால ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்த வெற்றிகரமான முயற்சியானது, ஊழியர்கள் ஆரோக்கியமான முறையில் பணிபுரிந்து ஆரோக்கியமாக ஓய்வு பெறுவதை உறுதிசெய்வதற்கான சன்ஷைனின் முன்னோக்கிய அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது. அதேபோல, இந்த திட்டம் நேர்மறையான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க பணிச்சூழலை உருவாக்கும் நிறுவனத்தின் நோக்கத்தை வலுப்படுத்துகிறது. தொடர்ந்து நடைபெறும் திட்டமாக இதனை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்கு நீடித்த பலன்களை வழங்கும்.

You might also like

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

‘Sunshine Smart Life Challenge’ என்பது மூன்று மாத கால உடற்பயிற்சி மற்றும் சுகவாழ்வு திட்டமாகும். இதில் அனைத்து வணிகப் பிரிவுகளின் ஊழியர்களும் தனிநபர் மற்றும் குழு செயல்பாடுகளில் பங்கேற்றனர். ஒவ்வொரு குழுவிலும் 10 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை உடற்பயிற்சி அமர்வுகளில் கலந்து கொண்டனர். தொழில்முறை பயிற்சியாளர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் இந்த அமர்வுகளை வழிநடத்தி, ஊழியர்களுக்கு தனிப்பட்ட ஆரோக்கிய ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்கினர்.

இந்த திட்டத்தின் தாக்கத்தைப் பற்றி sunshine குழுமத்தின் தலைமை மனிதவள அதிகாரி மிஷெல் சேனநாயக்க கருத்து தெரிவிக்கையில், ‘sunshine இல் எங்களது தத்துவம் தெளிவாக உள்ளது. நாங்கள் வெளியில் மாத்திரம் சுகாதாரத்தை ஊக்குவிப்பதில்லை. மாறாக, உள்ளகத்திலும் அதை தீவிரமாக ஆதரிக்கிறோம். smart life challenge என்பது நிறுவன வலிமையின் அடித்தளமான ஊழியர் சுகவாழ்வில் எங்களது ஆழமான நம்பிக்கையின் வெளிப்பாடாகும். இந்த தனித்துவமான முயற்சி ஊடாக ஆரோக்கியமான பழக்கவழக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும் வளர்ப்பதன் மூலம், எங்கள் ஊழியர்கள் தொழில்ரீதியாக சிறப்பாக செயல்படுவதோடு மாத்திரமன்றி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட முடியும். இதனால் அவர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் ஓய்வு பெற முடியும்’ என்று அவர் குறிப்பிட்டார்.

பங்கேற்பாளர்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டு, எடை மேலாண்மை, உடல் தாங்கும் திறன் மற்றும் முற்றிலும் ஆரோக்கிய மேம்பாடுகளுக்கான தனிப்பட்ட உடற்தகுதி இலக்குகளை அடைய ஊக்குவிக்கப்பட்டனர். இந்த சவால் சக ஊழியர்களிடையே நட்புறவையும், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையையும் வளர்த்தது. குறிப்பிட்ட உடற்பயிற்சி திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்த தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் சிறப்பு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன. இதனால் ஊக்கமும், பங்கேற்பும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தன.

Smart Life Challenge என்பது Sunshine Holdings நிறுவனம் தனது ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த எடுக்கும் முயற்சியின் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆரோக்கியம் என்பது வெறும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளோடு மாத்திரம் நின்றுவிடாமல், உண்மையான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை முறை மாற்றங்களாக மாறுவதை இந்த திட்டம் உறுதி செய்கிறது.

Sunshine Holdings பற்றி

Sunshine Holdings PLC என்பது பொதுவாக பட்டியலிடப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட குழுமமாகும். இது இலங்கைப் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளான சுகாதாரம், நுகர்வோர் வர்த்தகநாமங்கள் மற்றும் விவசாய வணிகம் ஆகியவற்றில் மதிப்பை உருவாக்குவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. 1967இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்துக்கு Zesta Tea, Watawala Tea, Ran Kahata, Daintee, Milady, Healthguard மருந்தகம் மற்றும் லினா உற்பத்தி போன்ற முன்னணி வர்த்தகநாமங்கள் சொந்தமானது. இந்நிறுவனத்தில் 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 23/24 நிதியாண்டில் 55 பில்லியன் ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. இதன் Sunshine Healthcare Lanka, Sunshine Consumer Lanka மற்றும் Watawala Plantations PLC உள்ளிட்ட வணிகப் பிரிவுகள் அனைத்தும் தங்கள் துறைகளில் முன்னணியில் உள்ளன. இவற்றில் பல பிரிவுகள் 2024இல் ‘வேலை செய்வதற்கு சிறந்த இடம்'(Great Place to Work) என சான்றளிக்கப்பட்டுள்ளன.

Previous Post

பேலியக ொடையில் அதி நவனீ DATS ற்ட நிடலயத்தின் மூலம் கதொழிற் ல்விடய வலுப்ேடுத்தும் DIMO

Next Post

எதிர்வரும் ஆகஸ்ட் 25ம் திகதி முதல் TVS Motor நிறுவனத்தின் தலைமைப் பதவியை ஏற்கிறார் சுதர்ஷன் வெண்ணு மகாதேவா

Related Posts

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

by news
April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்
வணிகம்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

by news
April 2, 2026
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

by news
March 25, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

by news
March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

by news
March 17, 2026
Next Post
எதிர்வரும் ஆகஸ்ட் 25ம் திகதி முதல் TVS Motor நிறுவனத்தின் தலைமைப் பதவியை ஏற்கிறார் சுதர்ஷன் வெண்ணு மகாதேவா

எதிர்வரும் ஆகஸ்ட் 25ம் திகதி முதல் TVS Motor நிறுவனத்தின் தலைமைப் பதவியை ஏற்கிறார் சுதர்ஷன் வெண்ணு மகாதேவா

Discussion about this post

Recommended

ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை ஆனது பிரஜா சக்தி நடைபெறும் இடங்களில் உள்ள பாடசாலைகளில் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை தொடங்கியுள்ளது.

March 28, 2024
Prime Lands Residencies PLC crowned most coveted ‘Developer of the Year Sri Lanka’ title at prestigious Real Estate Asia Awards 2025

June 11, 2025

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்
வணிகம்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

April 2, 2026
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

March 25, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

March 17, 2026
ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:
பொழுதுபோக்கு

ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

March 14, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

April 2, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved