Wednesday, August 26, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

Suzuki WagonR

March 18, 2024
in வணிகம்
Suzuki WagonR
3
SHARES
18
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

32,000 இற்கும் மேற்பட்ட Suzuki WagonR வாகனங்களின் பாதுகாப்பு அம்சம் தொடர்பான மீளப்பெறல் அறிவிப்பு

ஜப்பானின் Suzuki Motor Corporation நிறுவனம், ஜப்பானிய Suzuki WagonR வகை வாகனங்களின் எரிபொருள் தொகுதி தொடர்பான பாதுகாப்பு அம்சத்திற்காக மீளப்பெறுதலை அறிவித்துள்ளது. இலங்கையில் Suzuki வாகனங்களின் ஒரே விநியோகஸ்தர் எனும் வகையில், Associated Motorways (Private) Limited (AMW) Suzuki WagonR உரிமையாளர்களின் பாதுகாப்பையும் திருப்தியையும் உறுதி செய்ய இதற்கான தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

பாதுகாப்பு அம்ச மீளப்பெறல் நடவடிக்கையானது, எரிபொருள் தொகுதியில் உள்ள எரிபொருள் தூய்மையின்மை அடைப்புகளை சீர் செய்வதற்கான ஒரு நடவடிக்கையாகும். இது கவனிக்கப்படாமல் விடப்பட்டால், போதிய எரிபொருளின்மை தொடர்பான உரிய எச்சரிக்கை அறிவிப்புகள் வெளிப்படுத்தப்படாத நிலை ஏற்படுவதால், எஞ்சின் ஸ்தம்பிதமடைய வழிவகுக்கும். இது தொடர்பில் பாதிப்பைக் கொண்ட வகைகளில் Suzuki WagonR Premium, Suzuki WagonR FX/FZ, Suzuki Spacia, Suzuki Stingray உள்ளிட்டவை அடங்குகின்றன.

இலங்கையில் சுமார் 32,500 Suzuki WagonR வாகனங்கள் இந்த பாதுகாப்பு அம்ச மீளப் பெறுகை வகையில் உள்ளடங்குகின்றன. அவற்றில் சுமார் 3,800 வாகனங்கள் ஏற்கனவே மீளப் பெறலுக்காக பெறப்பட்டு சீர் செய்யும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், கணனிகள் அல்லது கையடக்கத் தொலைபேசிகளில் https://suzuki.lk/wagonrrecall/index.html எனும் இணையத்தளத்திற்குச் சென்று, உரிய chassis இலக்கத்தை வழங்குவதன் மூலம், தங்களது வாகனம் மீளப் பெறுதலுக்கு உட்படும் பிரிவில் உள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம். மீளப் பெறும் செயன்முறை மற்றும் உரிமையாளர்கள் எவ்வாறு அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பான விரிவான தகவல்கள் இந்த இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளன.

மீளப் பெறும் நடவடிக்கையில் தமது வாகனம் உள்ளடங்கியுள்ளமை உறுதி செய்யததைத் தொடர்ந்து, வாகன உரிமையாளர்கள் 0117 609609 எனும் இலக்கத்தின் ஊடாக AMW நிறுவனத்தின் தொடர்பு மையத்தை தொடர்பு கொண்டு மீளப் பெறும் நடவடிக்கைக்கு முன்பதிவு செய்யுமாறு கோரப்படுகின்றனர். முதலில் வருபவருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில், தொடர்பு மையத்தால் குறிப்பிடப்படும் AMW கிளைகளில் மாத்திரம், மீள் பெறுகை மற்றும் பாகத்தின் மாற்றீடு ஆகியன முன்னெடுக்கப்படும்.

Suzuki WagonR உரிமையாளர்களுக்கு மன நிம்மதியை உறுதி செய்யும் வகையில், பாகத்தின் மாற்றீடு இலவசமாக முன்னெடுக்கப்படும் என, AMW தமது வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கிறது. தமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் திருப்தியே தமது முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என அறிவித்துள்ள AMW, இந்த சிக்கலை விரைவாகவும் திறமையாகவும் தீர்க்க உறுதி பூண்டுள்ளது.

Previous Post

HNB TXB

Next Post

#BleedGood: Selyn நிறுவனமானது மாதவிடாய் கால சிரமங்களினை எதிர்த்துப் போராடுவதற்காக

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
#BleedGood: Selyn நிறுவனமானது மாதவிடாய் கால சிரமங்களினை எதிர்த்துப் போராடுவதற்காக

#BleedGood: Selyn நிறுவனமானது மாதவிடாய் கால சிரமங்களினை எதிர்த்துப் போராடுவதற்காக

Discussion about this post

Recommended

ஹோமாகம கிளையை திறப்பதன் மூலம் சியபத பினான்ஸ் அதன் தடத்தை விரிவுபடுத்துகிறது

December 18, 2024
நிலையான நீர் முகாமைத்துவத்தின் மூலம் சமூகங்களை மேம்படுத்துதல்

May 3, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved