Thursday, November 5, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

    அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

    வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

    இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

அமெரிக்காவின் வரிகள் மற்றும் வலுவற்ற ரூபாயின் பெறுமதி இலங்கையின் ஏற்றுமதியை எவ்வாறு பாதித்துள்ளது

May 20, 2025
in வணிகம்
அமெரிக்காவின் வரிகள் மற்றும் வலுவற்ற ரூபாயின் பெறுமதி இலங்கையின் ஏற்றுமதியை எவ்வாறு பாதித்துள்ளது
3
SHARES
18
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

அமெரிக்காவின் வரிகள் மற்றும் வலுவற்ற ரூபாயின் பெறுமதி இலங்கையின் ஏற்றுமதியை எவ்வாறு பாதித்துள்ளது

இலங்கை பொருளாதார முன்னேற்றத்திற்கான மென்மையான பாதையில் பயணிக்கும்போது, கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய வரிகள் ஆகிய இரண்டு பெரும் சவால்கள் ஒன்றிணைந்து, நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் பாதிப்புகளை வெளிப்படுத்தியுள்ளன. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் சுமார் கால் பங்கிற்கும் அதிகமான பொருட்கள் அமெரிக்காவிற்குச் ஏற்றுமதி செய்வதால், இந்த முன்னேற்றங்கள் வருவாய் மட்டுமல்ல, முதலீடு, போட்டித்திறன் மற்றும் நீண்டகால வளர்ச்சி ஆகியவற்றிற்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

You might also like

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

முன்னணிப் பொருளியல் நிபுணர் பேராசிரியர் சிறிமல் அபயரத்னவின் கருத்துப்படி, இந்த அழுத்தங்களை வெளிப்புற அதிர்ச்சிகளாகக் கருதாமல், உள்ளார்ந்த கட்டமைப்பு இடைவெளிகளின் அறிகுறிகளாகப் பார்க்க வேண்டும். “டிரம்ப் செய்தது மட்டும் பிரச்சனை இல்லை,” என அவர் விளக்குகிறார். “இலங்கை பல தசாப்தங்களாக அதிக பாதுகாப்பு மற்றும் திறமையற்ற வர்த்தக முறையை நடத்தி வந்துள்ளது என்பதே உண்மை. இந்த வரி நடவடிக்கை நமது சொந்த பலவீனங்களுக்கு ஒரு கண்ணாடியை பிடித்துக் காட்டியுள்ளது.”

‘பரஸ்பர வர்த்தக நியாயம்’ என்ற நியாயப்படுத்தலின் கீழ் புதிதாக முன்மொழியப்பட்ட அமெரிக்க வரி விதிப்பு முறை, அமெரிக்காவுடன் அதிக இருதரப்பு வர்த்தக மிகையைக் கொண்டிருக்கும் நாடுகளைத் தண்டிக்கிறது. இலங்கையின் ஏற்றுமதி அளவு ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், இது மிக முக்கியமான இலக்குகளில் ஒன்றாகும். ஏற்கனவே குறைந்து வரும் இலாப வரம்புகளுடன் போராடிக் கொண்டிருக்கும் ஆடை ஏற்றுமதியாளர்கள், ஜூலை 8 ஆம் திகதி முதல் தற்போதுள்ள மிகவும் விரும்பப்பட்ட நாடு (Most Favoured Nation) வரியுடன் கூடுதலாக 44% வரியை எதிர்கொள்ள நேரிடும். இது முக்கிய உலக சந்தைகளில் அவர்களின் நிலையை அச்சுறுத்தும். பேராசிரியர் அபயரத்ன எச்சரிப்பது என்னவென்றால், சந்தைப் பங்கை இழப்பது மட்டுமல்ல, முதலீடுகளை முழுவதுமாக இழப்பதுதான் பெரிய ஆபத்து. “வியட்நாம் அல்லது பங்களாதேஷில் உற்பத்தி செய்வது மலிவாகிவிட்டால், குறிப்பாக ஆடை ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் உயிர்வாழ்வதற்கான தர்க்கத்தைப் பின்பற்றும் – மேலும் தங்கள் செயல்பாடுகளை அங்கு மாற்றும்.”

நாணய ஏற்ற இறக்கங்கள் இந்த நிலையற்ற சமன்பாட்டிற்கு மற்றொரு சவாலை சேர்க்கின்றன. டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பை சுமார் 300 க்குள் நிலைநிறுத்தியுள்ள மத்திய வங்கியின் சமீபத்திய நிர்வாகம் இருந்தாலும், கடந்த ஆறு மாதங்களில் ரூபாய் மதிப்பு உயர்வால் ஏற்றுமதியாளர்களின் வருவாய் குறைந்துள்ளது. “ஒரே நேரத்தில் நாணய மதிப்பு உயர்வு, ஏற்றுமதி இலாபத்தில் சுருக்கம் மற்றும் வெளிநாட்டு சுங்க வரிகள் அதிகரிப்பு ஆகியவற்றை சமாளிக்க முடியாது. இது போட்டித்திறனை மூச்சுத் திணற வைக்ககிறது” என பேராசிரியர் அபேரத்னே குறிப்பிடுகிறார். அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்க டொலர் உலகளவில் பலமிழக்கத் தொடங்கினால் — அவர்களின் சொந்த வணிக சுருக்கமும் பணவீக்க அழுத்தமும் காரணமாக இது வாய்ப்புள்ளதே — அது நமக்கு ஒரு புதிய அளவிலான கணிக்க முடியாத தன்மையை சேர்க்கும்.” என தெரிவித்தார்.

இந்த சவால்களுக்கு பின்னால் மிகப்பெரிய ஒரு பிரச்சினை உள்ளது: இலங்கை தன் சந்தைகளை வேறுபடுத்தாதது, வணிகக் கொள்கையை நவீனமயப்படுத்தாதது மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் இணைந்து கொள்ளாதது. “1977-ல் தாராளமயமாக்கலின் போதிருந்தே ஏற்றுமதி-ஆதரவு வளர்ச்சி பற்றி பேசி வருகிறோம்,” என கலாநிதி அபேரத்னே கூறுகிறார். “ஆனால் இன்னும் வருடாந்த ஏற்றுமதி 12-13 பில்லியன் அமெரிக்க டொலரில் தான் சிக்கியுள்ளோம். இது ஒரு வெற்றிக் கதை அல்ல – இது ஒரு கடுமையான கொள்கை தோல்வி.”

“இந்தப் பிரச்சினையின் ஒரு பகுதி நம்மாலேயே உருவாக்கப்பட்டது,” என்று அவர் வாதிடுகிறார். சிக்கலான துணை-சுங்க வரிகள், ஒழுங்கற்ற இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் உற்பத்தி உள்ளீடுகளுக்கான உள்நாட்டு வரிகள் ஆகியவை உற்பத்திச் செலவை அதிகரித்து முன்கணிக்க முடியாததாக ஆக்கியுள்ளன. “இறக்குமதி மீதான வரிகள் கூட ஏற்றுமதியை பாதிக்கின்றன – குறிப்பாக ஆடைத் துறை போன்ற துறைகளில், இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள் முக்கியமானவை. நீங்கள் இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கும்போது, அடிப்படையில் உங்கள் ஏற்றுமதியாளர்களுக்கும் வரி விதிப்பதாகவே அர்த்தம்,” என்று குறிப்பிடுகிறார்.

“இந்தியா போன்ற நாடுகள் 17-க்கும் மேற்பட்ட முழுமையான இலவச வணிக ஒப்பந்தங்களில் (FTA) கையெழுத்திட்டிருக்கும் நிலையில், இலங்கை ஒரு சில பகுதிமுறை வணிக ஒப்பந்தங்களுக்கு அப்பாலும் விரிவாக்க முயற்சிக்கும் போது தடுமாறியுள்ளது.” பொதுமக்களின் எதிர்ப்பு, அரசியல்மயமாக்கல் மற்றும் பலவீனமான நடைமுறைப்படுத்தல் ஆகியவை பிராந்திய விநியோக சங்கிலிகளுடன் ஒருங்கிணைக்கும் வாய்ப்புகளை இழக்கக் காரணமாகியுள்ளன. “உலக வணிக முறைகளிலிருந்து நாமே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டோம், மற்றவர்கள் முன்னேறிய நிலையில். நமது வணிகக் கட்டுப்பாடுகள் காலாவதியானவை மட்டுமல்ல – அவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துபவை,” என்று சுட்டிக்காட்டினார்.

“ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவாகவும், பணவீக்க இலக்குகளை சீர்குலைக்காமலும் இருக்கும் வகையில் சந்தை-ஆதார விளிம்பு வீதக் கொள்கை தேவை,” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“ரூபாயின் மதிப்பை படிப்படியாக குறைப்பது, சரியான முறையில் செய்யப்பட்டால், ஏற்றுமதி வேகத்தை பராமரிக்க ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கும் – குறிப்பாக வெளிப்புற சூழ்நிலைகள் எதிராக இருக்கும் போது.” என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையின் முன்னணி கணினி நிரலாக்கப் (Coding) போட்டியான SLIIT இன் CODEFEST 2024 4,000ற்கும் அதிகமான போட்டியாளர்களை ஈர்த்தது

Next Post

SLT-MOBITEL TechNovation 2025 தேசிய சவால்களுக்காக முன்னேற்றகரமான தீர்வுகளை வெளிப்படுத்தியது

Related Posts

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வணிகம்

by news
September 22, 2026
அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto
வணிகம்

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

by news
September 22, 2026
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகம்

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

by news
September 22, 2026
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

by news
September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
Next Post
SLT-MOBITEL TechNovation 2025 தேசிய சவால்களுக்காக முன்னேற்றகரமான தீர்வுகளை வெளிப்படுத்தியது

SLT-MOBITEL TechNovation 2025 தேசிய சவால்களுக்காக முன்னேற்றகரமான தீர்வுகளை வெளிப்படுத்தியது

Discussion about this post

Recommended

SLIC ஜெனரல் மற்றும் RDB தடையற்ற காப்புறுதி அணுகலுக்கான வங்கி காப்பீட்டு கூட்டாண்மையை உருவாக்க கைகோர்க்கின்றன

August 1, 2024
2024 TAGS விருது வழங்கும் நிகழ்வில் 

2024 TAGS விருது வழங்கும் நிகழ்வில் 

January 9, 2025

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE
கல்வி

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders
வணிகம்

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026
அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto
வணிகம்

அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களில் TOPS கணிப்பீட்டுத் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் Evolution Auto

September 22, 2026
வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை
வணிகம்

வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

September 22, 2026
இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக
வணிகம்

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக

September 7, 2026
பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

தெஹிவளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

October 1, 2026
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

September 22, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved