Tuesday, August 25, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

இலங்கையின் மீளசுழற்சி படைப்பாற்றலை வெளிப்படுத்தி Routes we Take Map அறிமுகம் செய்யப்படுகின்றது

August 29, 2024
in வணிகம்
இலங்கையின் மீளசுழற்சி படைப்பாற்றலை வெளிப்படுத்தி Routes we Take Map அறிமுகம் செய்யப்படுகின்றது
1
SHARES
7
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

இலங்கையின் மீளசுழற்சி படைப்பாற்றலை வெளிப்படுத்தி Routes we Take Map அறிமுகம் செய்யப்படுகின்றது

கொழும்பு, இலங்கை, ஆகஸ்ட் 2024 – ”இலங்கையின் ஆக்கத்திறன் வரைபடத்தை வெளிப்படுத்தி The Routes we Take:” என்பது பொது மக்களுக்காக 2024 ஆகஸ்ட் 31 மற்றும் செப்டெம்பர் 1 ஆம் திகதிகளில் கண்காட்சி நிகழ்வினூடாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்நிகழ்வு பொது மக்கள் பார்வைக்காக மருதானை, ட்ரேஸ் எக்ஸ்பேர்ட் சிட்டியில் முன்னெடுக்கப்படும். இலங்கையின் EUNIC Cluster மற்றும் Good Life X ஆகியன இணைந்து இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்திருந்ததுடன், தெற்காசியா மற்றும் அதற்கு அப்பால் இலங்கையின் சுழற்சி டிஜிட்டல் தேசப்படத்தையும் ஆக்கத்திறனையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும்.

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

நாடு முழுவதையும் சேர்ந்த பத்து (10) ஆக்கத்திறனான படைப்புகளை வெளிப்படுத்துவதாக இந்த கண்காட்சி அமைந்திருக்கும், அத்துடன் புத்தாக்கமான பயிற்சிப் பட்டறைகள், நேரலை நிகழ்வுகள் மற்றும் கொழும்பினுள் மக்கள் பார்வையிடக்கூடிய வகையில் திறந்த ஸ்ரூடியோ சுற்றுப் பயணங்கள் போன்றவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும்.

Good Life X, The Routes we Take project செயற்திட்டத்தின் முகாமையாளரான எம்மா டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், ” The Routes we Take project என்பது இயற்கை சார்ந்த பணி நிலைகளில் ஈடுபடுவோரை இனங்காண்பதிலும், ஒன்றிணைப்பதிலும் சிறந்த பணிகளை மேற்கொள்வதிலும், நிலைபேறான கொள்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றது. நாடு முழுவதிலும் இந்த ஆக்கத்திறன்களை வலிமைப்படுத்துவதில் இந்த தேசப்படத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதை உறுதி செய்வதுடன், அவர்களின் பணிகளை கௌரவிக்கும் வகையிலும், இனங்காணப்படும் வகையிலும் அதிகளவு வெளிப்படுத்தலையும், வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது. கண்காட்சியினூடாக, சில ஆக்கத்திறனான அம்சங்கள் வெளிப்படுத்தப்படும் என்பதுடன், பொது மக்கள் மத்தியில் இந்தக் கொள்கைகளை ஊக்குவிப்பதுடன், தமது பணிகளினூடாக ஊக்குவிக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.” என்றார்.

‘Routes We Take’ செயற்திட்டம் என்பது, ஆக்கத்திறனாளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு நிலைபேறாண்மை, சுழற்சித்தன்மை மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றை கட்டியெழுப்பி, இலங்கையர்களின் எதிர்காலத்துக்கு ஒன்றிணைந்த பாதையை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்துள்ளது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, மொனராகலை, காலி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளிலிருந்து கண்காட்சியில் இணைந்து கொள்வர்.

பின்வருவோரின் பணிகளை கண்காட்சி வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது:

1. தர்மபாலன் திலக்சன்: சுயாதீன கதைகூறல், மனித அனுபவங்களை வெளிப்படுத்தல் மற்றும் பிரதான சமூக பிரச்சனைகளை தீர்த்தல் போன்றவற்றில் விசேடத்துவத்தை கொண்டிருக்கும்.

2. MeshGround: நாட்டிய நிறுவனம் மற்றும் சமூக அக்கறையை தூண்டும் கலை அம்சங்கள் போன்றவற்றை புத்தாக்கமான செயற்பாடுகள், சுயாதீன நகர்வு சிந்தனையாளர்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தும்.

3. ALEAF இன் அலேஃபியா நஜ்முதீன்: இலங்கையின் நிலைபேறான வர்த்தக நாமம், இயற்கை மூலப்பொருட்களை கொண்டு சீர்மையான தயாரிப்புகளை வடிவமைப்பதுடன், சிறு கலைஞர்களுடன் கைகோர்த்து அவர்களின் திறன்களை பேணுவதில் கவனம் செலுத்துகின்றது.

4. Sriland – Osu Vastra Herbal Clothing: ஆயுர்வேத மூலிகை நிறம் பூசுதலை அறிமுகம் செய்யும் வர்த்தக நாமம், இயற்கை பிரித்தெடுப்புகளினூடாக சூழலுக்கு நட்பான, நச்சுத் தன்மை இல்லாத, கையால் வடிவமைக்கப்பட்ட துணிகளை கொண்டதாக அமைந்திருக்கும்.

5. Amuthu Hathu: உயிரியல் மற்றும் அலங்காரத்தை ஒன்றிணைத்து, மாற்று மூலப் பொருள், உணவு ஆதாரம் மற்றும் மருந்துப் பொருளாக அமைந்துள்ளது.

6. குவேனி டயஸ் மென்டிஸ்: இலங்கையில் பிறந்து, அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டுள்ள கலைஞர், கலை மற்றும் புத்தாக்கத்தை வெளிப்படுத்தி, மீளுருவாக்க செயற்பாடுகள், கலை செயற்பாடுகள் மற்றும் கலாசார வசதியளிப்புகளை வழங்கும்.

7. ருச்சிர விக்ரமசிங்க: நிலைபேறான அலங்கார தெரிவுகளை பயன்படுத்தி ஏற்கனவே காணப்படும் கட்டிடங்களை மீளமைத்தல் மற்றும் மீள பயன்படுத்தலில் கவனம் செலுத்துவார்

8. Lala Studio Pvt Ltd: அகற்றப்பட்ட காற்சட்டை மூலப்பொருட்களை கொண்டு மீளுருவாக்க நவநாகரீக வர்த்தக நாமமாக LGBTQIA+ சமூகத்தினுள் உள்ளடக்கமான நிலையை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

9. KAGUL: இலங்கையின் பாரம்பரிய ஆடை செயன்முறைகளை மீளுருவாக்கும் கட்டமைப்பாக அமைந்திருப்பதுடன், சமய சார் ஆடைகளையும் அதன் கலாசார அம்சங்களினதும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

10. ஸ்ரீதரகுமார் நிலுஷன்: ஆவணப்படுத்தல் மற்றும் சுயாதீன திரைப்பட தயார்ப்படுத்துநராக, சமூகங்கள் மற்றும் புத்தாக்க தீர்வுகளை கொண்டு நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பார்.

‘The Routes we Take: இலங்கையின் ஆக்கபூர்வ பசுமை தேசப்படம்’ என்பது EUNIC Sri Lanka மற்றும் Good Life X இன் செயற்திட்டமாகும். EUNIC – European Union National Institutes for Culture – என்பது தேசிய கலாசார நிலையங்கள் மற்றும் நிறுவனங்களின் ஐரோப்பிய வலையமைப்பாக அமைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் சகல 36 அங்கத்தவர்களையும் கொண்டுள்ளது. EUNIC Sri Lanka – Alliance Française மற்றும் பிரான்ஸ் தூதரகம் மற்றும் மாலைதீவுகள் தூதரகம், கோதே கல்வியகம், பிரிட்டிஷ் கவுன்சில், சுவிஸ் தூதரகம், ஐக்கிய இராஜ்ஜய தூதரகம், நெதர்லாந்து தூதரகம் மற்றும் இத்தாலி தூதரகம் ஆகியன இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன், பன்முகத்தன்மையை ஆதரவளித்து, கலாசார உறவுகளை கட்டியெழுப்புவதாக அமைந்துள்ளது.

1. EUNIC The Routes We Take இன் அறிமுகம்

ஊடக தொடர்புகளுக்கு:
Samith Boralessa
Communications Manager – Good Life X Pvt Ltd.
samith@goodlifex.com | 077 511 3601

Good Life X பற்றி
Good Life X (GLX) என்பது, புத்தாக்கம் மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட கட்டமைப்பாக அமைந்திருப்பதுடன், தெற்காசிய பிராந்தியத்தில் வாழ்க்கையை மேம்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆரம்பநிலை நிறுவனங்கள், சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகள், புத்தாக்க செயற்படுத்துனர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தமது எதிர்பார்ப்புகளை துரித கதியில் மேம்படுத்திக் கொள்வதற்கு அவசியமான அறிவு மற்றும் நிபுணத்துவத்தை நிறுவனம் வழங்கும் என்பதுடன், தமது தீர்வுகளினூடாக மீளுருவாக்கம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றது.

Previous Post

John Keells Properties நிறுவனத்தின் VIMAN ஜா – எல இன் அடிக்கல்நாட்டுவிழா குடியிருப்புசார் வாழ்க்கையின் புதிய தசாப்தத்தை அறிவித்துள்ளது

Next Post

சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post

சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

Discussion about this post

Recommended

2024 CFA Capital Market விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த முதலீட்டு உறவுகளுக்கான தங்க விருதை Sunshine வென்றது

July 5, 2024
2024 TAGS விருது வழங்கும் நிகழ்வில் 

2024 TAGS விருது வழங்கும் நிகழ்வில் 

January 9, 2025

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved