Monday, June 22, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

    கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

    GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

John Keells Properties நிறுவனத்தின் VIMAN ஜா – எல இன் அடிக்கல்நாட்டுவிழா குடியிருப்புசார் வாழ்க்கையின் புதிய தசாப்தத்தை அறிவித்துள்ளது

August 29, 2024
in வணிகம்
1
SHARES
8
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

John Keells Properties நிறுவனத்தின் VIMAN ஜா – எல இன் அடிக்கல்நாட்டுவிழா குடியிருப்புசார் வாழ்க்கையின் புதிய தசாப்தத்தை அறிவித்துள்ளது

மிகவும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள VIMAN ஜா – எல குடியிருப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழாவை 2024 ஓகஸ்ட் 26ஆம் திகதி நடத்தி John Keells Properties நிறுவனம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்துள்ளது. நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கு சான்றாக அமைந்த இந்த நிகழ்வில் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஆதனத் துறையின் தலைவர் நயன மாவில்மட, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஆதனத் துறையின் தலைவர் இனோக பெரேரா, பிரதம நிதி அதிகாரி ரவி விஜேவந்த, ஆதன முகாமைத்துவத்தின் தலைவர் ருசிரு அபேசிங்ஹ, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் நதீம் ஷம்ஸ் உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

You might also like

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட VIMAN ஜா–எல குடியிருப்புத் ஏற்கனவே வெற்றிபெற்றுள்ளது. 114 அலகுகளுடன் இதன் முதலாவது கட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், இதற்கு மேலதிகமாக இரண்டாவது கட்டத்தில் 76 அலகுகள் காணப்படுகின்றன. இத்திட்டம் பலமான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பதால் இரண்டு கட்டங்களிலும் 70% ஆனவை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த முக்கிய நிகழ்வில் கருத்துத் தெரிவித்த திரு.நயன மாவில்மட குறிப்பிடுகையில், “இந்த அடிக்கல்நாட்டு விழாவானது புறுநகர் குடியிருப்புச் சந்தையில் John Keells Properties நிறுவனத்தின் முதலாவது முதலீடாக அமைந்திருப்பதுடன், இதனை நோக்கிச் செல்வதையிட்டு நாம் ஆர்வத்துடன் இருக்கின்றோம். சமநிலை, இயற்கை மற்றும் நவீன வசதிகள் ஆகியவற்றின் அடிப்படைகளை உள்ளடக்கிய கலவையாக ஒரு தனித்துவமான வாழ்க்கை அனுபவத்தை வழங்கும் வகையில் VIMAN அமைக்கப்பட்டுள்ளது. சரணாலயத்துக்குரிய சூழலைப் போன்ற குடியிருப்பை இயற்கையான சூழலில் வாழக்கூடிய, அணுகல் நிறைந்த, சமூகங்கள் கூட்டாக வாழும் வகையிலான உயர்ந்த வாழ்க்கையை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்க எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

திரு.இனோக பெரோ குறிப்பிடுகையில், “முதலாவது கட்டம் மற்றும் இரண்டாவது கட்டங்களுக்குக் கிடைத்த வரவேற்புக் காரணமாக 70 அலகுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதால் VIMAN ஜா–எல திட்டத்திற்குக் காணப்படும் கேள்வி புலனாகின்றது. இந்த அடிக்கல்நாட்டு விழாவானது மேலும் பல முதலீட்டாளர்களையும், தமது குடும்பத்துக்கு சிறந்த வாழ்க்கைச் சூழலைத் தேடும் நபர்களையும் ஈர்க்கும் என்பது எமது அசையாத நம்பிக்கையாகும். இதன் முதலாவது கட்டம் 2023 செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன், ஏறத்தாழ ஆறு மாதங்களில் முழுமையாக விற்பனை செய்யப்பட்டிருப்பதால் தனித்துவமான விலைக்கழிவுகளுக்குக் காணப்படும் உறுதியான கோரிக்கையை வெளிப்படுத்துகின்றது. இவ்வாறான சமூகத்துடன் சேர விரும்புவோருக்கு இரண்டாவது கட்டம் வரையறுக்கப்பட்ட கால வாய்ப்பையே வழங்குகின்றது” என்றார்.

VIMAN ஜா–எல குடியிருப்புத் திட்டமானது ஜா-எல நகரத்தின் இதயப் பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பு விஸ்தீரணத்தில் நான்கு கட்டங்களாக 418 தொடர்மாடி வீடுகளை வழங்குகின்றது. பாதுகாப்பான சிறிய நகரக் கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு கொழும்பு நகருக்கான அணுகலைக் கொண்ட மூலோபாய அமைவிடத்தில் இத்திட்டம் அமைந்துள்ளது. சுப்பர்மார்க்கட்டுக்கள், உணவகங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள், சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுக அணுகலுக்கான நெடுஞ்சாலை உட்பட முக்கிய நெடுஞ்சாலைகளுக்கான வசதிகளால் குடியிருப்பாளர்கள் பயனடைவார்கள்.

பசுமை மிக்க மத்திய தோட்டப்பகுதி நீச்சல் தடாகம், உடற்பயிற்சிக் கூடம், தியான கூடம், கிளப்ஹவுஸ், சிறுவர்கள் விளையாட்டு இடம், சைக்கிள் ஓட்டம் மற்றும் நடைபாதைக்கான இடம், பல்வேறு தேவைகளுக்கான வெளியக விளையாட்டரங்கம், மின்னியல் வாகனங்களுக்கான மின்னேற்ற வசதி உள்ளிட்ட வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பல வசதிகளை விமான VIMAN ஜா–எல கொண்டுள்ளது. John Keells Properties நிறுவனம் நவீனத்துவம் மற்றும் நிலைபேறான வாழ்க்கைமுறை ஆகிய இரண்டு விடயங்கள் மீதும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக வலுசக்தி நிறைந்த சூரிய சக்தியால் இயங்கும் வீடுகள் மற்றும் ஏராளமான பசுமையான இடங்கள் மற்றும் வலுவான சமூக உணர்வை வளர்ப்பது போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

குடியிருப்புத் திட்டத்தில் வீட்டைக் கொள்வனவு செய்ய விரும்புபவர்கள் கொழும்பில் சௌகரியமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வீட்டுக்கு விஜயம் செய்து அதனைப் பார்வையிட முடியும். VIMAN இல் தமது வீட்டுக கனவை நனவாக்க எதிர்பார்த்திருக்கும் எதிர்கால வீட்டு உரிமையாளர்களுக்கு சிறந்த அடகுப் பொதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக John Keells Properties நிறுவனம் முன்னனி வங்கிகளுடன் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள www.viman.lk என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்யவும் அல்லது 0706 068 068 என்ற தொலைபேசி இலக்கத்தில் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவம்.

John Keells Properties பற்றி

John Keells Properties (JKP) நிறுவனமானது The Emperor, The Monarch, 7th Sense, OnThree20, TRI-ZEN, VIMAN மற்றும் Cinnamon Life போன்ற ரியல்எஸ்டேட் திட்டங்கள் மூலம் கொழும்பின் வான் எல்லையில் தனது நிலைப்பை உறுதிசெய்துள்ளது. இதிலிருந்து முன்னேறி இலங்கையின் கொல்ஃப் மைதானத்துடன் இணைந்ததாக அமைத்துள்ள விக்டோரியா கொல்ஃப் ரிசோட் மூலம் நிறுவனம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. நிபுணத்துவம் மற்றும் ரியல்எஸ்டேட் துறையின் சாதுரியம் ஆகியவற்றின் ஊடாக ஒரு தசாப்தத்துக்கு மேலான காலப் பகுதியில் கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்நிறுவனம், வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வாழ்க்கை முறைகள் மற்றும் விருப்பத்தேர்வுகளின் ஊடாக சிறந்த அனுபவத்தை வழங்கி வருகின்றது.

Previous Post

இலங்கையின் தொழில்துறை, போட்டித்திறனை

Next Post

இலங்கையின் மீளசுழற்சி படைப்பாற்றலை வெளிப்படுத்தி Routes we Take Map அறிமுகம் செய்யப்படுகின்றது

Related Posts

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

by news
May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

by news
May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

by news
May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

by news
May 22, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

by news
April 22, 2026
Next Post
இலங்கையின் மீளசுழற்சி படைப்பாற்றலை வெளிப்படுத்தி Routes we Take Map அறிமுகம் செய்யப்படுகின்றது

இலங்கையின் மீளசுழற்சி படைப்பாற்றலை வெளிப்படுத்தி Routes we Take Map அறிமுகம் செய்யப்படுகின்றது

Discussion about this post

Recommended

முதற்தர Smart Phone கள் வகையில் Samsung ஆனது 200-Megapixel Image Sensor வகையை இப்பொது அறிமுகப்படுத்துகிறது.

May 3, 2024
2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்கிறது HNB

March 14, 2026

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026
பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
உணவு

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

May 22, 2026
கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved