Tuesday, April 28, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    தெற்கு ஆசியாவின் முதல் AI ரேடியோலஜி இயந்திரங்கள் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் Mediequipment Limited

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

    பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

    835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

    2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்கிறது HNB

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு
    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

    MCA- C பிரிவு NDB கிண்ண ஒருநாள் தொடரில் சம்பியனாக மகுடம்சூடிய நவலோக மருத்துவமனை கிரிக்கெட் அணி

    Trending Tags

    • Champions League
    • Explore Bali
    • Harbolnas
    • United Stated
    • Market Stories
    • Litecoin
No Result
View All Result

Home வணிகம்

சியபத பினான்ஸ் பிஎல்சி வாழைச்சேனையில் தனது 50வது கிளையைத் திறந்து வைத்துள்ளது.

August 9, 2024
in வணிகம்
சியபத பினான்ஸ் பிஎல்சி வாழைச்சேனையில் தனது 50வது கிளையைத் திறந்து வைத்துள்ளது.
0
SHARES
1
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

சியபத பினான்ஸ் பிஎல்சி வாழைச்சேனையில் தனது 50வது கிளையைத் திறந்து வைத்துள்ளது.

முன்னணி உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி தனது 50வது கிளையை வாழைச்சேனையில் அண்மையில் திறந்து வைத்தது. சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஆனந்த செனவிரத்ன, பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. ரஜீவ் டி சில்வா மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவத்தினர், வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ரோஷினி விக்னேஸ்வரன், வாழைச்சேனை உதவி பொலிஸ் சுப்ரின்டன்ட் திரு.ஏ.எல்.எம்.ஜமீல், வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.எஸ்.எம்.ஆர்.பண்டார, வாழைச்சேனை கிராம சேவகர் திரு.கே.சுபாஷ், வாழைச்சேனை சம்பத் வங்கி சிரேஷ்ட முகாமையாளர் திரு.ஏ.என்.டேவிட் நிதர்ஷன், அரச மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் புதிய கிளையின் திறப்பு விழா இடம்பெற்றது.

You might also like

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

மீன்பிடி, பெருந்தோட்டம் மற்றும் புடவைக்கைத்தொழில் முதல் சுற்றுலா, விருந்தோம்பல் வரை, வாழைச்சேனை இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள்தொகை செறிவாக வாழும் நகரமாக, வணிக ரீதியில் வேகமாக முன்னேறியுள்ளது. இந்த பல்துறை வணிகத் தன்மையும், அப்பகுதியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் வனப்பும், சியபதவை அதன் அதிகபட்ச திறனைக் கண்டறிய உள்ளுர் மக்களுக்கு ஊக்கமளித்துள்ளது.

‘சியபத பினான்ஸ் பிஎல்சி, இன்று தேசத்தின் ஒவ்வொரு மூலையையும் அடைவதற்கான அதன் இலக்கில், குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் எட்டியுள்ளது. வாழைச்சேனையில் எமது 50வது கிளை ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், வளர்ந்து வரும் வர்த்தக சமூகத்தினருக்கு எமது முழுமையான நிதிச் சேவைகளை வழங்குவதற்கும், எமது நிறுவனத்தின் நோக்கத்தை மெய்ப்பிக்கும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. புதிய சமூகங்களை தொடர்ந்து சென்றடைவது உண்மையிலேயே பலனளிக்கும் அனுபவமாகும், மேலும் இந்த விரிவாக்க முயற்சிகளை எதிர்காலத்திலும் தொடர நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.ஆனந்த செனவிரத்ன தெரிவித்தார்.

மட்டக்களப்பின் மொத்த சனத்தொகையில் ஏறத்தாழ 65% பேர் மாவட்டத்தின் பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். வாழைச்சேனை மக்கள் நிலையான வருமானத்திற்காக பாரம்பரிய கைத்தொழில்களில் முதன்மையாக தங்கியிருக்கும் அதேவேளை, இப்பிரிவின் கணிசமான பகுதியினர் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மற்றும் ஏனைய பகுதி நேர வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

மீன்பிடி தொழில் இங்கு வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழைச்சேனை ஏரியைத் தவிர, மீன்பிடித் துறைமுகத்தில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் செயற்பாட்டுத் திறன் ஆகியவை சமூகத்தில் பெரும்பான்மையினருக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய வருமான ஆதாரங்களில் ஒன்றாக தொழில்துறையை உயர்த்தியுள்ளது. கடந்த தசாப்தத்தில், அமைதியான, ஆழமற்ற கடல்கள், வளமான பல்லுயிர் மற்றும் தனித்துவமான கலாசார நடைமுறைகள் ஆகியவை வாழைச்சேனையை சுற்றுலா வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன, இது வருமானத்தை உருவாக்குவதற்கு மட்டுமல்ல, உள்ளுர் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய வழிகளை உருவாக்கியுள்ளது.

நிறுவனம் குத்தகை, நிலையான வைப்புத்தொகை, சேமிப்பு, தங்கக்கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், மற்றும் அதன் தானியங்கி பில் செலுத்தும் வசதியான Smart Pay வரையிலான பரந்த தயாரிப்பு போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது.

வாழைச்சேனைக்கு தனது கிளை வலையமைப்பை விரிவுபடுத்தும் அதேவேளை, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட முகாமைத்துவமானது, நாடு தழுவிய சுற்றாடல் பாதுகாப்பை மையமாகக் கொண்ட CSR நிகழ்ச்சியான ‘சியபதென் மிஹிகதட’ திட்டத்தின் முயற்சிகளை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்திற்கு விரிவுபடுத்தியது. மேலும் டிஜிட்டல் கல்வியின் தரத்தை பாடசாலைகளில் மேம்படுத்துவதற்காக கணனி உட்பட்ட உபகரணங்களையும் வழங்கியுள்ளது.

சம்பத் வங்கிக் குழுமத்திற்குச் சொந்தமான துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, வடகிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பைக் கொண்டுள்ளது, அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. கடந்த 19 வருடங்களாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் முயற்சிகளை மேம்படுத்துவதோடு, நாடு முழுவதிலும் உள்ள தனிப்பட்ட நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் நிறுவனம் பங்களித்துள்ளது.

புதிய கிளையுடன் தொடர்பு கொள்ள 065-7605635 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும் அல்லது வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள அலுவலகத்துக்கு விஜயம் செய்யவும். சியபத பினான்ஸ் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐப் பார்வையிடவும்.

Previous Post

‘சமபோஷ பாடசாலை விளையாட்டுப் போட்டி 2024’ ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி முதல் 5 மாகாணங்களில் 18,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஆரம்பம்

Next Post

2024/25 நிதியாண்டின் முதல் காலாண்டில் வலுவான நிதிச் செயல்திறனை அறிக்கையிட்ட Sunshine Holdings

Related Posts

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

by news
April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்
வணிகம்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

by news
April 2, 2026
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

by news
March 25, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

by news
March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

by news
March 17, 2026
Next Post
2024/25 நிதியாண்டின் முதல் காலாண்டில் வலுவான நிதிச் செயல்திறனை அறிக்கையிட்ட Sunshine Holdings

2024/25 நிதியாண்டின் முதல் காலாண்டில் வலுவான நிதிச் செயல்திறனை அறிக்கையிட்ட Sunshine Holdings

Discussion about this post

Recommended

வெற்றிகரகமாக நிறைவடைந்த Profood 2025 கண்காட்சி

August 25, 2025
இலங்கையில் முன்னணி மின்சக்தி கண்காணிப்பு தீர்வுகளை வழங்க Venora Group உடன் கூட்டாண்மையை அமைக்கும் SOCOMEC

December 18, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

April 28, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்
வணிகம்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

April 2, 2026
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

March 25, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

March 17, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved