Tuesday, April 28, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    தெற்கு ஆசியாவின் முதல் AI ரேடியோலஜி இயந்திரங்கள் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் Mediequipment Limited

    சுவ திவியவின் ‘ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தயாரா?’ நிகழ்ச்சித் திட்டம் உலக சுகாதார தினத்தில் ஆரம்பம்:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

    பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

    835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

    2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்கிறது HNB

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு
    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

    MCA- C பிரிவு NDB கிண்ண ஒருநாள் தொடரில் சம்பியனாக மகுடம்சூடிய நவலோக மருத்துவமனை கிரிக்கெட் அணி

    Trending Tags

    • Champions League
    • Explore Bali
    • Harbolnas
    • United Stated
    • Market Stories
    • Litecoin
No Result
View All Result

Home வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

March 25, 2026
in வணிகம்

1
SHARES
5
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய
நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

காலநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் அதற்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்த ஒருமித்த கருத்து வலுவடைந்து வரும் நிலையில், இலங்கையின் பெருந்தோட்டத் துறை தனது 172 கால வரலாற்றில் மிக முக்கியமானதொரு மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது. இத்துறையின் வளர்ந்து வரும் ஒரு பகுதியினர், நிகர பூச்சிய (Net Zero) கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துதல் நோக்கிய ஒரு பயணப் பாதையை தற்போது திட்டமிட்டு வருகின்றனர்.

You might also like

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

உலகளாவிய கொள்வனவாளர்கள், நிதியளிப்பவர்கள் மற்றும் ஒழுங்குபடுத்துநர்கள் குறைந்த கார்பன் விநியோகச் சங்கிலிகளை (low-carbon supply chains) வலியுறுத்தி வருவதால், நிகர பூச்சிய நிலையை நோக்கிய நகர்வு என்பது ஒரு சுற்றுச்சூழல் கடமையாகவும், அதே நேரத்தில் ஒரு வணிக ரீதியான தேவையாகவும் மாறியுள்ளது.

பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களிடையே (RPCs) அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் நுண்ணறிவுகள், இத்துறை வெறும் விருப்பத்தோடு நின்றுவிடாமல் ஏற்கனவே செயலில் இறங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றன. ஒட்டுமொத்தமாக, இந்நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான தோட்டங்களை நிர்வகிப்பதுடன், இலங்கையின் தேயிலை, இறப்பர் மற்றும் ஃபாம் உற்பத்தியில் கணிசமான பங்கினைக் கொண்டுள்ளன. எனவே, இவர்களது இந்த மாற்றம் நாட்டின் பரந்த காலநிலை இலக்குகளுக்கு மிக முக்கியமானதாக அமைகின்றது.
நிகர பூச்சிய நிலையை அடைவதற்கான நுழைவாயிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

எரிசக்தி மாற்றம் (Energy transformation), இத்துறையின் நிகர பூச்சியப் பயணத்தில் மிகவும் முன்னேற்றகரமான ஒரு தூணாக உருவெடுத்துள்ளது. ஆய்வுத் தரவுகளின்படி, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) இணைந்து 30 மெகாவாட் (MW) இற்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்ளளவை நிறுவியுள்ளன. இதில் சூரிய சக்தி, சிறு நீர்மின்சாரம், உயிரி எரிபொருள் (Biomass), உயிரி வாயு (Biogas) மற்றும் கழிவு வெப்ப மீட்பு அமைப்புகள் (waste-heat recovery systems) அடங்குவதுடன், இதற்கான மொத்த முதலீடு 5 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்.

Talawakelle Tea Estates PLC மற்றும் அகரப்பத்தனை பிளான்டேஷன்ஸ் பிஎல்சி போன்ற நிறுவனங்கள் சிறு நீர்மின் திட்டங்களில் பெருமளவில் முதலீடு செய்துள்ளதுடன், தோட்ட மட்டத்திலான நீர் வளங்களைப் பயன்படுத்தி நிலையான அடிப்படை மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இத்துறை முழுவதும், பல தொழிற்சாலைகள் தற்போது 100% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைக் கொண்டு இயங்குகின்றன. அதேவேளை ஏனையவை நீர்மின்சாரம் மற்றும் சூரிய சக்தியின் கலவையின் மூலம் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான கிலோவட்-மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.

வெப்ப ஆற்றல் பயன்பாட்டில் உயிரி எரிபொருள் (Biomass) இன்றும் முதுகெலும்பாகத் திகழ்கிறது. பிரவுன்ஸ் பிளான்டேஷன்ஸ் பிஎல்சி மற்றும் அகலவத்தை பிளான்டேஷன்ஸ் பிஎல்சி போன்ற நிறுவனங்கள், தங்களது தொழிற்சாலை வெப்பத் தேவைகளில் 85-95 சதவீதத்தை உயிரி எரிபொருள் கொதிகலன்கள் (biomass boilers) மூலம் பூர்த்தி செய்வதாகத் தெரிவிக்கின்றன. இது பர்னஸ் எண்ணெய் (furnace oil) மீதான தங்கியிருப்பதைக் பெருமளவு குறைத்துள்ளது. அதேவேளை, தொழிற்சாலைகள், தோட்ட அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு அலகுகளில் சூரிய சக்தி கூரை அமைப்புகள் (Solar rooftop systems) தற்போது அதிகளவில் காணப்படுகின்றன.

இதற்கு இணையாக, எரிசக்தி திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் பெரிய அளவில் படிப்படியான முன்னேற்றங்களை வழங்கி வருகின்றன. மோட்டார்கள் மற்றும் பம்புகளில் பொருத்தப்படும் மாறுபடும் வேக இயக்கிகள் (VSDs), கழிவு வெப்ப மீட்பு அமைப்புகள், மேம்படுத்தப்பட்ட உலர்த்தி காப்பு உறைகள் (dryer insulation), LED மின்விளக்கு மாற்றங்கள் மற்றும் நவீனமயப்படுத்தப்பட்ட கொதிகலன் அமைப்புகள் (upgraded boiler systems) ஆகியவை இதில் அடங்கும். இவை தனித்தனியாகப் பார்க்கும்போது சிறிய மாற்றங்களாகத் தெரிந்தாலும், பெரிய தோட்டத் தொகுதிகள் முழுவதும் ஒட்டுமொத்தமாகச் சேரும்போது கணிசமான அளவு கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு பங்களிக்கின்றன.

கார்பன் வெளியேற்றம், இலக்குகள் மற்றும் சரிபார்த்தல்

கார்பன் வெளியேற்றத்தின் கணக்கீடு மற்றும் நிர்வாகத்தில் அதிகரித்து வரும் முதிர்ச்சியை இந்த ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பல பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) தற்போது Scope 1 மற்றும் Scope 2 கார்பன் வெளியேற்ற கட்டுப்பாடுகளை அளவிடுகின்றன. அத்துடன், தலவாக்கலை தேயிலை எஸ்டேட்ஸ் பிஎல்சி போன்ற நிறுவனங்கள், போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலி தாக்கங்கள் உள்ளிட்ட Scope 3 கார்பன் வெளியேற்ற கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கித் தங்களது அளவீட்டுப் பரப்பை விரிவுபடுத்தியுள்ளன.

மேலும், பல நிறுவனங்கள் ISO 14064-1 (பசுமை இல்ல வாயு கணக்கீடு) மற்றும் ISO 50001 (எரிசக்தி நிர்வகிப்பு) ஆகிய தரநிலைகளுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. அதேவேளை, சில நிறுவனங்கள் புவி வெப்பமடைதலை 1.50C இற்குள் கட்டுப்படுத்தும் இலக்கிற்கு ஏற்ப, அறிவியல் அடிப்படையிலான இலக்குகளை ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்த மாற்றத்தில் டிஜிட்டல் மயமாக்கல் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. தோட்ட மற்றும் தொழிற்சாலை மட்டத்திலான தகவல் பலகைகள், ERP உடன் இணைக்கப்பட்ட எரிசக்தி கண்காணிப்பு மற்றும் தானியங்கி அறிக்கையிடல் அமைப்புகள் ஆகியவை, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களை (RPCs) வெறும் நிலையான அறிக்கையிடலில் இருந்து ‘செயலில் உள்ள கார்பன் வெளியேற்ற நிர்வகிப்பு’ நோக்கி நகரச் செய்கின்றன. இருப்பினும், Scope 3 கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தல்கள், குறிப்பாக உள்ளீடுகள், போக்குவரத்து மற்றும் கீழ்நிலைச் சந்தைகளுடன் தொடர்புடையவை, இத்துறை சார்ந்த ஒரு சவாலாகவே உள்ளன. இது தனிப்பட்ட நிறுவன நடவடிக்கைகளை விட, கூட்டு கட்டமைப்புகளின் அவசியத்தை உணர்த்துகிறது.

காலநிலை நடவடிக்கைகளைச் சமூகங்கள் மற்றும் பாதுகாப்புடன் இணைத்தல்

பெருந்தோட்டத் துறையின் நிகர பூச்சியப் பயணமானது, நிலப் பயன்பாடு மற்றும் சமூக நலன்புரி ஆகியவற்றுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளது. ஆய்வுப் பதில்களின்படி, உயிரினப் பன்முகத்தன்மைப் பாதுகாப்பு, நீரேந்துப் பகுதி பாதுகாப்பு மற்றும் கார்பன் சேகரிப்பு ஆகியவற்றில் முதலீடுகள் விரிவடைந்து வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன. பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) பாதுகாப்பு வலயங்கள், ஆற்றங்கரை தாங்கல் மண்டலங்கள் (riparian buffers) மற்றும் உயிரினப் பன்முகத்தன்மை வழித்தடங்கள் ஆகியவற்றின் கீழ் உள்ள நிலங்களை ஒட்டுமொத்தமாக நிர்வகித்து வருகின்றன.

கார்பன் உறிஞ்சிகளை (carbon sinks) அதிகரிக்கவும், மண்ணை நிலைப்படுத்தவும் மற்றும் நுண் காலநிலைகளை (microclimates) மேம்படுத்தவும் மரம் நடுதல் மற்றும் விவசாய வனவியல் திட்டங்கள் பரவலாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பல நிறுவனங்கள் பிரத்யேக விறகுத் தோட்டங்களை (fuelwood plantations) ஒதுக்கியுள்ளன. இது இயற்கை காடுகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதோடு, நிலையான உயிரி எரிபொருள் (biomass) விநியோகத்தையும் உறுதி செய்கிறது.

பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) தோட்டச் சமூகங்கள் முழுவதும் எரிசக்தி திறன்மிக்க அடுப்புகள், மேம்படுத்தப்பட்ட வீட்டு எரிசக்தி அமைப்புகள் மற்றும் நீர் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளை விநியோகிப்பதன் மூலம் கார்பன் குறைப்பு மற்றும் மக்கள் நலன் ஆகிய இரண்டையும் உறுதிசெய்துள்ளன. மேம்படுத்தப்பட்ட விறகு நிர்வகிப்பு அமைப்புகள், வாகனத் திறன் திட்டங்கள் மற்றும் வழக்கமான உபகரணப் பராமரிப்பு ஆகியவை மறைமுக கார்பன் வெளியேற்றங்களை மேலும் குறைக்கின்றன. சபரகமுவ பல்கலைக்கழகம், வயம்ப பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் பிற நிறுவனங்களுடனான ஒத்துழைப்புகள், கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் மதிப்பீடுகள், உயிரினப் பன்முகத்தன்மை ஆய்வுகள் மற்றும் மீளுருவாக்க விவசாய முன்னோடித் திட்டங்களுக்கு ஆதரவளித்துள்ளன. இது நீண்டகால முடிவெடுப்பதற்கான ஆதாரத் தளத்தை வலுப்படுத்தியுள்ளது.

ஒத்திசைவான துறை ரீதியான வழிகாட்டி வரைபடத்தை நோக்கி

இலங்கையின் பெருந்தோட்டத் துறை இந்த நிகர பூச்சியப் பயணத்தை ஆரம்பப் புள்ளியிலிருந்து தொடங்கவில்லை. ஆயினும், மூலதனம், மின்கட்டமைப்பு உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இந்த முன்னேற்றம் சீரற்றதாகவே உள்ளது. அதிகப்படியான ஆரம்ப முதலீட்டுச் செலவுகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பு தொடர்பான ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மை மற்றும் சலுகை அடிப்படையிலான ‘பசுமை நிதி’ (green finance) வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகள் ஆகியவை இம்மாற்றத்தை விரிவுபடுத்துவதற்குத் தடையாகத் தொடர்கின்றன.

அதியுயர் பிரதிநிதித்துவ அமைப்பாக, பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம், நிகர பூச்சிய நிலையை நோக்கிய இந்த மாற்றத்தை ஒரு கூட்டு தேசிய முயற்சியாகக் கருதுகிறது. கார்பன் நீக்கத்தின் (decarbonisation) அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு, தெளிவான கொள்கை உறுதிப்பாடு, இலக்கு வைக்கப்பட்ட நிதிச் சலுகைகள் மற்றும் கலப்பு நிதி வழிமுறைகள் அவசியமாகும். சிதறடிக்கப்பட்ட முயற்சிகளிலிருந்து முறையான மாற்றத்தை நோக்கிச் செல்வதற்கு, ஒருங்கிணைக்கப்பட்ட கார்பன் வெளியேற்ற குறைறப்பு அறிக்கையிடல் தரநிலைகளும், துறை ரீதியான அளவுகோல்களும் மிக முக்கியமானவையாக இருக்கும்.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மை என்பது சந்தை அணுகுமுறையைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாக உலகளாவிய சந்தையில் மாறிவரும் நிலையில், செயலற்ற தன்மையினால் ஏற்படும் இழப்புகள் அதிகரித்து வருகின்றன. நம்பகமான தரவுகள், நிரூபிக்கப்பட்ட முதலீடுகள் மற்றும் வளர்ந்து வரும் பொறுப்புக்கூறல் கலாசாரம் ஆகியவற்றின் மூலம், இலங்கையின் பெருந்தோட்டத் துறை தன்னை ஒரு போட்டித்தன்மை வாய்ந்த, சவால்களை எதிர்கொள்ளக்கூடிய மற்றும் காலநிலைக்கு ஏற்றவாறு அமைந்த துறையாக நிலைநிறுத்திக்கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது.

நிகர பூச்சிய நிலையை அடைவதற்கான பாதை சிக்கலானது மற்றும் அதிக மூலதனம் தேவைப்படக்கூடியது. ஆனால் அதற்கான அடித்தளங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம், பெருந்தோட்டத் துறையானது தனது காலநிலை இலக்குகளை, இத்துறைக்கும் அதன் சமூகங்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் நீண்டகால பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பாக மாற்ற முடியும்.

Previous Post

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

Next Post

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

Related Posts

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

by news
April 22, 2026

April 2, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

by news
March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

by news
March 17, 2026
2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்கிறது HNB
வணிகம்

2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்கிறது HNB

by news
March 14, 2026
Next Post
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

Discussion about this post

Recommended

HNB FINANCE இன் 3 புதிய தங்கக் கடன் மத்திய நிலையங்கள் திறந்து வைப்பு

August 30, 2024
ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை ஆனது பிரஜா சக்தி நடைபெறும் இடங்களில் உள்ள பாடசாலைகளில் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை தொடங்கியுள்ளது.

March 28, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்
வணிகம்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

April 2, 2026
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

March 25, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

March 17, 2026
ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:
பொழுதுபோக்கு

ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

March 14, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

April 2, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved