Sunday, June 21, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

    கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

    GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

வெற்றிகரகமாக நிறைவடைந்த Profood 2025 கண்காட்சி

August 25, 2025
in வணிகம்
வெற்றிகரகமாக நிறைவடைந்த Profood 2025 கண்காட்சி
1
SHARES
6
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

வெற்றிகரகமாக நிறைவடைந்த Profood 2025 கண்காட்சி

Sri Lanka Food Processors Association (இலங்கை உணவு பதப்படுத்துநர்கள் சங்கம் – SLFPA) மற்றும் Lanka Exhibition and Conference Services (இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் – LECS) இணைந்து நடத்திய 22ஆவது Profood Propack & Agbiz கண்காட்சி, கொழும்பிலுள்ள BMICH இல் வெற்றிகரமாக இடம்பெற்று நிறைவடைந்தது.

You might also like

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

இலங்கையின் உணவுத் துறையில் பதப்படுத்தப்பட்ட உணவு, பானங்கள், பொதியிடல் மற்றும் விவசாயம் தொடர்பான முக்கிய அறிவுக் களமாக அறியப்படும் இக்கண்காட்சியானது, 35,000 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்ததோடு, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) நிறுவனங்களுக்கு தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், புதிய சந்தைகளில் நுழைவதற்கும், மூலோபாய இணைப்புகளை ஏற்படுத்தவும், கூட்டாண்மைககளை ஏற்படுத்தவுமான ஒரு சிறந்த தளத்தை வழங்கியது.

இந்நிகழ்வின் தொடக்க விழாவில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்கே பங்கேற்று, அரசாங்கத்தின் பாராட்டை இங்கு வலியுறுத்தினார். இந்நிகழ்வு கைத்தொழில் அமைச்சு, தேசிய விவசாய வணிக சபை மற்றும் இலங்கை உணவு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IFSTSL) ஆகியன இக்கண்காட்சிக்கு தமது ஆதரவை வழங்கியிருந்தன.

இந்த ஆண்டின் நிகழ்வு தொழில்துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள், புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோரை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைத்து, உலகளாவிய உணவு மற்றும் பானத் தொழில்துறையை ஆக்கிரமித்துள்ள சமீபத்திய போக்குகள், தொழில்நுட்பங்கள் மற்றும் புத்தாக்கங்களை காட்சிப்படுத்தியது.

சீனா, ஜேர்மனி, இந்தியா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலிருந்து கண்காட்சியாளர்கள் மற்றும் குழுக்கள் இதில் பங்கேற்றதன் மூலம், இக்கண்காட்சியானது உண்மையிலேயே ஒரு சர்வதேச தளம் என்பதை உறுதிப்படுத்தின. தயாரிப்புகளின் அறிமுகங்கள், பயனுள்ள கருத்தரங்குகள் மற்றும் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஆகியன இந்நிகழ்வின் சிறப்பம்சங்களாக அமைந்தன.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Knowledge Hub பிரிவானது, இம்முறை மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு, நுகர்வோர் உதவிப் பிரிவு (Consumer Assistance Desk) இணைக்கப்பட்டு, 1,000 இற்கும் மேற்பட்ட வர்த்தகநாமங்களுக்கிடையில் வாய்ப்புகளை அடையாளம் காணும் வகையிலான வழிகாட்டல்களுடன், புதிய தொழில்முயற்சியாளர்களுக்கு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் முக்கிய இணைப்பு புள்ளியாக இருந்தது. அது மாத்திரமன்றி, அதிகளவிலான காட்சிக் கூடங்கள் கண்காட்சிக்கு மேலும் பெறுமதியைச் சேர்த்தன.

அதிக காட்சிக் கூடங்களைப் பெறுவதிலும், அனுசரணை வாய்ப்புகளைப் பெறுவதிலும் பெருமளவான கண்காட்சியாளர்கள் ஆர்வம் காட்டியிருந்தனர். புத்தாக்கமான தயாரிப்புகள் தொடர்பான அனுபவத்தை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பார்வையாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Profood Propack & Agbiz கண்காட்சியானது, 25 ஆண்டுகளுக்கும் மேலாக SLFPA இன் முக்கிய தளமாக இருந்து வந்துள்ளதன் மூலம், இலங்கையின் உணவுத் துறையை முன்னேற்றவும், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவும் உதவி வருகிறது. அதிகரித்த கேள்வியையும் சாதகமான பின்னூட்டல்களையும் கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டுக்கான கண்காட்சியை மேலும் விரிவாக்கும் திட்டத்தை ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இதன் மூலம் கண்காட்சியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அதிக வாய்ப்புகள் உருவாகும்.

இந்த வெற்றியானது, உணவு மற்றும் பானத் துறையின் புத்தாக்க கண்டுபிடிப்பு, வணிகம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. சாதனை எண்ணிக்கையிலான பார்வையாளர் வருகையுடனும் வலுவான வணிக பெறுபேறுகளுடனும் நிறைவடைந்த இந்த நிகழ்வு, இப்பிராந்தியத்தின் மிகச் செல்வாக்கு மிக்க தளமாக தனது நிலையை மீண்டுமொரு முறை உறுதிப்படுத்தியுள்ளது.

இக்கண்காட்சியானது மூன்று மட்டத்திலான அனுசரணையாளர்களைக் கொண்டிருந்தது. Maliban Biscuit Manufactories (Pvt) Ltd, Cargills Ceylon PLC, Pakona Engineers (India) Pvt. Ltd ஆகியன பிளாட்டினம் அனுசரணையாளர்களாகவும், கோல்ட் அனுசரணையாளர்களாக Diamond Best Food (Pvt) Ltd, Aussee Oats Milling (Pvt) Ltd, MULTIVAC LARON India (Pvt) Ltd சில்வர் அனுசரணையாளர்களாக Goma Engineering (Pvt) Ltd, FPT Food Process Technology Co. Ltd, CMC Engineering Export GmbH, CBL Convenience Foods Lanka PLC, Country Style Foods (Pvt) Ltd, Rancrisp Marketing (Pvt) Ltd, Nelna Farm (Pvt) Ltd, Alli Company (Pvt) Ltd, Maliban Milk Products (Pvt) Ltd, Maliban Dairy & Agri Products (Pvt) Ltd, Freelan Enterprises, FMJ Plastics (Pvt) Ltd, Akhtari Trades (Pvt) Ltd, Nikini Automation (Pvt) Ltd, Diana Trading Co. (Pvt) Ltd ஆகியனவும் விளங்கின. இது இந்நிகழ்விற்கான வலுவான தொழில்துறை ஆதரவினை வெளிப்படுத்தியது.

Previous Post

சியபத பினான்ஸ், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை நகரில் தனது புதிய கிளையை திறந்துள்ளது

Next Post

55 ஆண்டு சிறப்புமிக்க சேவையைக் கொண்டாடும் தொழில் நுட்பத் துறையில் ஒரு முன்னணி இலங்கையரான CBA

Related Posts

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

by news
May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

by news
May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

by news
May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

by news
May 22, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

by news
April 22, 2026
Next Post
55 ஆண்டு சிறப்புமிக்க சேவையைக் கொண்டாடும் தொழில் நுட்பத் துறையில் ஒரு முன்னணி இலங்கையரான CBA

55 ஆண்டு சிறப்புமிக்க சேவையைக் கொண்டாடும் தொழில் நுட்பத் துறையில் ஒரு முன்னணி இலங்கையரான CBA

Discussion about this post

Recommended

SLIC ஜெனரல் மற்றும் RDB தடையற்ற காப்புறுதி அணுகலுக்கான வங்கி காப்பீட்டு கூட்டாண்மையை உருவாக்க கைகோர்க்கின்றன

August 1, 2024
2026இல் பள்ளி மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் Sunshine Foundation for Good

February 10, 2026

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026
பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
உணவு

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

May 22, 2026
கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved