Tuesday, August 25, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026
in வணிகம்
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
1
SHARES
8
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

இலங்கையின் போட்டித்தன்மை மிக்க ஆடை விற்பனைத் துறையில் தனது கால்தடத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், Fashion Bug நிறுவனம் அதன் கொள்ளுப்பிட்டி கிளையின் புதிதாக மேம்படுத்தப்பட்ட பிரிவை பெப்ரவரி 18 ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. இந்த மைல்கல்லானது, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் தமது வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் நிறுவனம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முதலீட்டை பிரதிபலிக்கிறது.

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

1998 ஆம் ஆண்டு பெஷன் பக் நிறுவனத்தின் மூன்றாவது கிளையாகவும், கொழும்பில் அமைக்கப்பட்ட முதலாவது கிளையாகவும் கொள்ளுப்பிட்டி கிளை அமைகின்றது. இது நீண்ட காலமாக நிறுவனத்தின் முதன்மை கிளையாக (Flagship store) விளங்கி வருகின்றது. கடந்த 30 வருட காலப்பகுதியில், நிறுவனம் அதிக வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் ஒரு விற்பனை நிலையமாக பரிணமித்துள்ளதோடு, காலத்திற்கேற்ற நவீன ஆடை வடிவமைப்பு, புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகியவற்றுக்கு சான்றாகவும் திகழ்கிறது.

இந்த சமீபத்திய விரிவாக்கமானது 6,000 சதுர அடிக்கும் அதிகமான மேலதிக விற்பனைத் தளத்தை அறிமுகப்படுத்துகிறது. இது வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்தும் வகையிலும், கொள்வனவு அனுபவத்தை ஒரு புதிய தளத்திற்கு இட்டுச் செல்லும் வகையிலும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தல் திட்டத்தினூடாக ஆடைப் பிரிவுகள் மேலும் தெளிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நவீன ஆடை தொகுப்புகள் மற்றும் விரிவாக்கப்பட்ட வாகன தரிப்பிட வசதிகள் என்பனவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விரிவாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து பெஷன் பக் பணிப்பாளர் ஷபீர் சுபியான் கருத்துத் தெரிவிக்கையில், “எமது வரலாற்று ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த கிளைகளில் ஒன்றாகத் திகழும் கொள்ளுப்பிட்டியானது, எமது பாரம்பரியத்தையும் எதிர்காலத்திற்கு ஏற்ற வளர்ச்சிக்கான வேகத்தையும் ஒருங்கே பிரதிபலிக்கிறது. இந்த புதிய பிரிவானது, பன்முகப்படுத்தப்பட்ட தயாரிப்புகளை வழங்குவதுடன் நேர்த்தியான சில்லறை விற்பனை அனுபவத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அத்துடன் இலங்கையின் பேஷன் விற்பனைத் துறையின் மீதான எமது நம்பிக்கையை இது மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.” என்றார்.

சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் பிரதி பொது முகாமையாளர் கலாநிதி எஸ்.எச். எம். பராஸ், இந்த விரிவாக்கத்தின் பின்புலத்திலுள்ள வாடிக்கையாளர்களை மையப்படுத்திய அணுகுமுறை குறித்து வலியுறுத்துகையில், “தரவு சார்ந்த நுண்ணறிவுகள் (Data-driven insights) மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை போக்குகளுக்கு ஏற்பவே எமது தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. இன்றைய வாடிக்கையாளர்கள் இடவசதி, சௌகரியம், அணுகுமுறை மற்றும் ஒரே கூரையின் கீழ் பலவிதமான தெரிவுகளை எதிர்பார்க்கின்றனர். இந்த புதிய பிரிவானது அத்தகைய எதிர்பார்ப்புகளை வினைத்திறனாக பூர்த்தி செய்வதுடன், எமது பிரதான கிளையில் வாடிக்கையாளர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் உதவுகிறது.” என்றார்.

இந்நிகழ்வின் போது ‘SAVAGE’ எனும் புதிய ஆடை வர்த்தகநாமம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது எதற்கும் அஞ்சாத மற்றும் தனித்துவமான அடையாளத்தை விரும்பும் இளைய தலைமுறையினருக்காக உருவாக்கப்பட்ட ஒரு விசேட ‘Streetwear’ வகையாகும். வழமையான ஆடை முறைகளை சவாலுக்கு உட்படுத்தும் வகையிலும், பெரிய அளவு கொண்ட வடிவமைப்புகள் (Oversized silhouettes) மற்றும் வாசகங்கள் கொண்ட வடிவமைப்புகள் (Statement graphics) கொண்டும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வீதிக் கலாசாரத்தை (Street culture) அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த வர்த்தகநாமம், வெறுமனே ஒரு ஆடைத் தெரிவு மட்டுமல்ல, மாறாக அது ஒரு மனப்பாங்கை (Mindset) வெளிப்படுத்துகிறது. “No Rules. Just Drip” எனும் தாரக மந்திரத்தை மையமாகக் கொண்ட ‘SAVAGE வர்த்தகநாமமானது’, இளைஞர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தவும், எல்லைகளை தகர்க்கவும், உறுதியுடன் வெளிப்படவும் வலுவூட்டுகிறது.

1994 ஆம் ஆண்டு பண்டாரவளையில் ஏழு ஊழியர்களுடன் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்ட பெஷன் பக் நிறுவனம், இன்று 1,250 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் நாடளாவிய ரீதியிலான கிளை வலைப்பமைப்பைக் கொண்ட இலங்கையின் முன்னணி ஆடை மற்றும் வாழ்க்கை முறை வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. கொள்ளுப்பிட்டி கிளையின் இந்த விரிவாக்கமானது, புத்தாக்கம் தொடர்பான நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும், பரந்த அளவிலான வாடிக்கையாளர்களுக்கு நவீன ஆடை அனுபவங்களை வழங்குவதற்கான அதன் கடப்பாட்டையும் பறைசாற்றுகிறது.

Previous Post

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

Next Post

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: 'Charcoal Tandoor Fire Grill' அங்குரார்ப்பணம்

Discussion about this post

Recommended

DIMO மற்றும் SDF இணைந்து விவசாயிகள் நவீன விவசாய உபகரணங்களை பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது

November 22, 2024
ஸ் கண் டினேவிய கல்விப் பாதைகள் மூலம் உலக எதிரக்ாலை்தை வடிவதமை்ை 15 ஆண் டு நிதைதவக் ககாண் டாடும் Eduzone கல்வி ஆனலாசதே நிறுவேம்

June 13, 2025

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved