Monday, June 22, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

    கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

    GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

ஆர்பிகோ மெட்ரஸ் 2024 ஆம் ஆண்டின் சிறந்த விற்பனையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்ததுடன், புதிய மூன்று மெத்தைகளையும் அறிமுகம் செய்தது

August 18, 2024
in வணிகம்
ஆர்பிகோ மெட்ரஸ் 2024 ஆம் ஆண்டின் சிறந்த விற்பனையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்ததுடன், புதிய மூன்று மெத்தைகளையும் அறிமுகம் செய்தது
2
SHARES
13
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

ஆர்பிகோ மெட்ரஸ் 2024 ஆம் ஆண்டின் சிறந்த விற்பனையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்ததுடன், புதிய மூன்று மெத்தைகளையும் அறிமுகம் செய்தது

இலங்கையின் மெத்தைகள் துறையில் முன்னணி வர்த்தக நாமமான ஆர்பிகோ, பொலியுர்தீன் துறையில் கொண்டுள்ள சிறந்த சாதனைகளை கொண்டாடும் வகையில் விசேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

You might also like

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

அண்மையில் கொழும்பு மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் முன்னெடுக்கப்பட்ட இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை, ஆர்பிகோ மெட்ரஸ் ஏற்பாடு செய்திருந்ததுடன், தெரிவு செய்யப்பட்ட 150 விற்பனையாளர்களின் முயற்சிகள் கௌரவிக்கப்பட்டிருந்தன. ஆர்பிகோ உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகத்துறை நாட்காட்டியின் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்த விற்பனையாளர் விருதுகள் வழங்கும் நிகழ்வில், நிறுவனத்தின் விற்பனை இலக்குகளை எய்துவதில் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்த 150க்கும் அதிகமான விற்பனையாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

வெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆகிய பிரிவுகளில் அன்பளிப்புகளும் விருதுகளும் வழங்கப்பட்டிருந்தன. வழங்கப்பட்ட அன்பளிப்புகளில் நிறுவன அனுசரணையிலான வெளிநாட்டு சுற்றுப் பயண வாய்ப்புகளும் அடங்கியிருந்தன. வெள்ளிப் பிரிவில் வெற்றியாளர்களுக்கு மலேசியா மற்றும் பாங்கொக் செல்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதுடன், தங்கப் பிரிவில் வெற்றியாளர்களுக்கு பாங்கொக், பத்தாயா மற்றும் துபாய் செல்வதற்கும், பிளாட்டினம் வெற்றியாளர்களுக்கு பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கான சுற்றுப் பயண வாய்ப்புகளும் வழங்கப்பட்டிருந்தன. அத்துடன், சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்களும் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வின் போது மூன்று மெத்தைகளும் ஆர்பிகோவினால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. அதில், விறுவிறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றும் அனைவருக்கும் ஓய்வான மற்றும் புத்துணர்வூட்டும் உறக்க அனுபவத்தினை வழங்கும் ஆர்பிகோ Activa, விசேட அலங்கார சிறப்பம்சங்களைக் கொண்ட ஆர்பிகோ Duke மற்றும் ஆர்பிகோ Green Comfort ஆகியனவும் உள்ளடங்கியிருந்தன. ஆர்பிகோ Duke, சிறந்த முதுகுப்புற ஆதரவினை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சௌகரியத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆர்பிகோ Green Comfort இல் இயற்கையாக குளிர்ச்சியை வழங்கும் 100% இயற்கை லெடெக்ஸ் லேயர் காணப்படுகின்றது.

றிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகத் துறையின் முகாமைத்துவ பணிப்பாளர் லலித் விஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இந்த விருதுகள் எமக்கு மிகவும் முக்கியமானவை ஏனெனில், எமது தயாரிப்புகள் நாடளாவிய ரீதியில் எமது வாடிக்கையாளர்களுக்கு சென்றடைய உதவி செய்யும் எமது பங்குதாரர்கள் ஆற்றும் முக்கியத்துவம் வாய்ந்த அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் எமது விற்பனையாளர் இருப்பை விஸ்தரிக்கும் பணிகளை முன்னெடுப்பதுடன் அவர்களுடனான எமது உறவை மீள உறுதி செய்யும் வகையிலும், வருடாந்தம் மைல்கற்களை அடையாளப்படுத்தும் வகையிலும் இந்த விருதுகள் அமைந்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் உறக்க அனுபவங்களை மேம்படுத்துவதற்கான எமது தொழில்நுட்ப புத்தாக்கத்தில் சிறந்த முன்னேற்றங்களை செயல்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பினை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் ” என்றார்.

பொலியுர்தீன் ஃபோம் மற்றும் ஸ்பிரிங் மெத்தைகள், ஷீட்கள், குஷன்கள் மற்றும் சிலிக்கன் ஃபைபர் தலையணைகள் உற்பத்தியில் முன்னோடியாகத் திகழும் ஆர்பிடெக் (பிரைவட்) லிமிடெட், பல தசாப்த கால கூட்டாண்மை அனுபவத்தை தன்வசம் கொண்டுள்ளது. பெருமைக்குரிய ISO 9001-2015 நியமத்தரத்தை பெற்றுள்ளதுடன், தனது புகழ்பெற்ற ஆர்பிபோமுக்காக SLS நியமத்தரத்தையும் ஆர்பிகோ பின்பற்றுகின்றது. நம்பிக்கையை வென்ற நாமமாக ஆர்பிடெக் (பிரைவட்) லிமிடெட் திகழ்வதுடன், தனது தற்போதைய தாய் நிறுவனமான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியிடமிருந்து ஒன்பது தசாப்த கால வரலாற்றைக் கொண்டுள்ளது. 1932 ஆம் ஆண்டில் எரிபொருள் நிரப்பு நிலையம் என்பதிலிருந்து ஆரம்பித்த ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி, நாட்டின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமாக வளர்ச்சியடைந்து, விற்பனை, பெருந்தோட்டங்கள், இறப்பர், தளபாடங்கள், டயர்கள், பிளாஸ்ரிக்கள், காப்புறுதி, பங்கு முகவர், நிதிச் சேவைகள் மற்றும் சரக்குக் கையாளல் போன்ற பிரிவுகளில் பிரசன்னத்தைக் கொண்டுள்ளது. கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள மாபெரும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வதுடன், சிறந்த வருடாந்த புரள்வையும் கொண்டுள்ளது.

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோக பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளர் லலித் விஜேசிங்க, ஆர்பிகோ மெட்ரஸ் சிறந்த விற்பனையாளர் விருதுகள் 2024 இன் பிளாட்டினம் விருதினை வழங்குகின்றார்.

ஆர்பிகோ மெட்ரஸ் சிறந்த விற்பனையாளர் விருதுகள் வழங்கும் நிகழ்வில் புதிய உற்பத்திகளின் அறிமுகத்தின் போது, ஆர்பிடெக் (பிரைவட்) லிமிடெட்டின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஜனக பிரியங்கர, உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோக பிரிவின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி டெரிக் பெரேரா, ஆர்பிடெக் (பிரைவட்) லிமிடெட்டின் பிரிவு தொழிற்சாலை முகாமையாளர் ஜயநாத அல்விஸ், உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோக துறையின் முகாமைத்துவ பணிப்பாளர் லலித் விஜேசிங்க, ஆர்பிடெக் (பிரைவட்) லிமிடெட் விற்பனை தலைமை அதிகாரி பிரதீப் ஜயவீர மற்றும் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோக பிரிவின் நிதிக் கட்டுப்பாட்டாளர் நிலந்த விதானகே ஆகியோர் காணப்படுகின்றனர்.

Previous Post

Mercedes-Benz EQ உடன் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்லும் DIMO

Next Post

இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் AI தொழில்நுட்பத்தில் செயல்படும் சவால்களை எடுத்துக்காட்டிய Kaspersky இன் ஆசிய பசிபிக் பிராந்திய இணையப் பாதுகாப்பு மாநாடு 2024

Related Posts

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

by news
May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

by news
May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

by news
May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

by news
May 22, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

by news
April 22, 2026
Next Post
இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் AI தொழில்நுட்பத்தில் செயல்படும் சவால்களை எடுத்துக்காட்டிய Kaspersky இன் ஆசிய பசிபிக் பிராந்திய இணையப் பாதுகாப்பு மாநாடு 2024

இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் AI தொழில்நுட்பத்தில் செயல்படும் சவால்களை எடுத்துக்காட்டிய Kaspersky இன் ஆசிய பசிபிக் பிராந்திய இணையப் பாதுகாப்பு மாநாடு 2024

Discussion about this post

Recommended

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

May 22, 2026
இலங்கையில் SHARK 06 என்ற புரட்சிகரமான Plug-In Hybrid Pickup வாகனத்தை அறிமுகப்படுத்தும் BYD

June 13, 2025

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026
பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
உணவு

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

May 22, 2026
கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved