Tuesday, August 25, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

City of Dreams Sri Lanka – ஒரு தேசிய மாற்றத்தின் மைல்கல்

August 3, 2025
in வணிகம்
City of Dreams Sri Lanka – ஒரு தேசிய மாற்றத்தின் மைல்கல்
City of Dreams Sri Lanka – ஒரு தேசிய மாற்றத்தின் மைல்கல்
City of Dreams Sri Lanka – ஒரு தேசிய மாற்றத்தின் மைல்கல்
City of Dreams Sri Lanka – ஒரு தேசிய மாற்றத்தின் மைல்கல்
1
SHARES
7
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

City of Dreams Sri Lanka – ஒரு தேசிய மாற்றத்தின் மைல்கல்

கொழும்பு, இலங்கை – 2 ஆகஸ்ட் 2025: இலங்கையில் இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய முதலீட்டுத் திட்டமாகவும், தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த ஹோட்டல் வளாகமாகவும் திகழும் “City of Dreams Sri Lanka” (COD SL) அதன் பெருமைக்குரிய பயணத்தைத் தொடங்கியது.

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

அதன் அங்குரார்ப்பண நிகழ்வு பிரமாண்டமான விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆடம்பரமும், உள்ளூர் வடிவமைப்பும் ஒன்றிணைந்த ஒரு தனித்துவமான இடமாக இந்த City of Dreams Sri Lanka, இலங்கையின் லட்சியங்கள், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய தொலைநோக்குப் பார்வையின் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.

இலங்கை மற்றும் சர்வதேச கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய City of Dreams Sri Lankaவின் அங்குரார்ப்பண விழா, கண்கவர் நிகழ்ச்சிகளும் உணவு விருந்து நிகழ்வுகளும் நிறைந்து விளங்கியது.

இந்த நிகழ்வின் போதே, புத்தாக்கமான அணுகுமுறைகள் மூலம் ஒரு பிரமாண்டமான அனுபவத்தை உருவாக்க முனைந்த City of Dreams, நாளை முதல் வரும் வாடிக்கையாளர்களுக்கு மறக்கமுடியாத சுவாரஸ்யமான அனுபவங்களை வழங்க தயாராக இருப்பதை வெளிப்படுத்தியது.

John Keels Holdings மற்றும் Melco Resorts and Entertainment – MRE ஆகியவற்றின் வலுவான கூட்டு முயற்சியின் ஒரு மிகுந்த வெற்றிகரமான திட்டமாக City of Dreams Sri Lanka அமைந்துள்ளது.

இது புத்தாக்கம், தேசிய பெருமை மற்றும் உலகளாவிய அங்கீகாரம் கொண்ட ஒரு இலங்கையை உருவாக்குவதற்கான மையமாகவும் அமைந்துள்ளது.

“இது இலங்கைக்கு ஒரு திருப்புமுனையான தருணம்,” என John Keels குழுமத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திரா தெரிவித்தார். “City of Dreams, நமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய தனியார் முதலீடாகும் – இது ஒரு லட்சியமிக்க தேசிய தொலைநோக்குப் பார்வையை உயிர்ப்பித்துள்ளது.

இது ஒரு கட்டுமானத்தை விட மேலானது, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும், நமது உலகளாவிய மதிப்பை உயர்த்தவும், எதிர்வரும் தலைமுறைகளை ஊக்குவிக்கும் ஒரு நவீன, முன்னோக்குச் சிந்தனையுள்ள இலங்கையை வடிவமைக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு உலகத் தரம் வாய்ந்த இடமாகும்.” என தெரிவித்தார்.

Melco Resorts and Entertainment இன் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி Lawrence Ho இந்த சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில், “இந்த தொலைநோக்குத் திட்டத்தில் ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

City of Dreams Sri Lanka, Melcoவின் நிபுணத்துவத்துடன் இலங்கையின் அன்பு மற்றும் கலாச்சாரத்தை இணைத்து ஒரு குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கிறது.

NÜWA மற்றும் பொழுதுபோக்கு மற்றும் கெசினோ வசதிகளை இயக்குவதில் எங்களது பங்கின் மூலம், தெற்காசியாவில் ஆடம்பரம் மற்றும் விருந்தோம்பலுக்கான புதிய தரநிலைகளை அமைக்கும் அதே வேளையில், இலங்கையின் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டாடும் ஒரு இடத்திற்குப் பங்களிப்பு செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.” என தெரிவித்தார்.

கடந்த ஒரு வருட காலமாக, 500க்கும் மேற்பட்ட உள்ளூர் கலைஞர்கள், ஹோட்டல் நிபுணர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள், சர்வதேச வடிவமைப்பு நிபுணர்கள் மற்றும் Melcoவின் உலகளாவிய நிபுணர்களுடன் இணைந்து, ‘City of Dreams Sri Lanka’ திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற பெரும் பங்களிப்பை அளித்துள்ளனர்.

குறிப்பாக, சுவர்களில் கைவண்ணம் வரைந்த ஓவியங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைப்படைப்புகள் மூலம் இலங்கையின் திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்துவதோடு, ‘City of Dreams’ இன் தனித்துவத்தையும் உலகத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பின் புதிய அத்தியாயம்
‘City of Dreams Sri Lanka’ என்பது ஒரு ஆடம்பர ஹோட்டல் திட்டத்தையும் தாண்டி, இலங்கையின் திறன்கள் மற்றும் புத்தாக்கமான சின்னங்களை சிறப்பாக வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாகும். கொழும்பு நகரத்தின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலா தலமாக இது எளிதாக மாறியுள்ளது.

தனித்துவமான விழாக்களுக்கான ஆடம்பர வசதிகளுடன் கூடிய ‘City of Dreams’, உயர் வருமானம் பெறும் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்ப்பதோடு, உள்நாட்டு வணிகங்களின் வளர்ச்சிக்கும் தனது பங்களிப்பை வழங்க தயாராக உள்ளது.

தெற்காசியப் பிராந்தியத்தின் முதல் ஒருங்கிணைந்த ஹோட்டல் வளாகமாக, இந்தத் திட்டம் அனைத்து சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் பெறும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இது அவர்களுக்கு அதிகப்படியான வசதியையும் எளிமையாக்குகிறது.

687 அறைகளைக் கொண்ட Cinnamon Life மற்றும் Nüwa ஹோட்டலில் 113 அதி சொகுசு அறைகளைக் கொண்டுள்ளது. City of Dreams Sri Lanka சர்வதேச தரத்திற்கு ஈடான சேவைகளை வழங்குகிறது.

Melco நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் நவீன கெசினோ மற்றும் பொழுதுபோக்கு வலயம், சர்வதேச தரநிலைகள் மற்றும் நிர்வாக முறைகளுடன் இயங்கி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒப்பற்ற அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது.

City of Dreams, இலங்கையின் பிரபலமான சமையல் கலைஞர்களின் பங்களிப்புடன், பாரம்பரிய இலங்கை உணவு மரபுகளுடன் நவீன சுவை அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதற்காக 17 தனித்துவமான உணவகங்கள் மற்றும் Bar வசதிகளைக் கொண்டு, புத்தாக்கமான மற்றும் உயர்தர உணவு-பான வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

City of Dreams, அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் International Branded கடைகளைக் கொண்ட ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மூலம் சிறந்த தயாரிப்புகளை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

மேலும், இந்த வளாகம் விசேட நிகழ்வுகள், கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகள் ஆகியவற்றை நடத்துவதற்கான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

City of Dreamsஇன் குடியிருப்பு மற்றும் அலுவலக வளாகம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வீடு அல்லது அலுவலகத்தை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது, இது இதன் மற்றொரு தனித்துவமான அம்சமாகும்.

John Keells தொடர்பில்
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) என்பது கொழும்பு பங்குச் சந்தையில் சந்தை மூலதனமயமாக்கலின் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வெவ்வேறு தொழில் துறைகளில் 80க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் செயல்படுகிறது.

155 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம் 16,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. மேலும், LMD பத்திரிகையால் 20 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிக்கப்படும் நிறுவனம்’ என தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

பெருநிறுவன அறிக்கையிடல் வெளிப்படைத்தன்மை மதிப்பீட்டில், ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவால் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது.

உலகப் பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐ.நா. உலகளாவிய ஒப்பந்தத்தில் பங்கேற்பாளராகவும் இருக்கும் JKH, “நாளைக்காக தேசத்தை மேம்படுத்துதல்” என்ற தனது சமூகப் பொறுப்புணர்வு (CSR) தொலைநோக்குப் பார்வையை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலம் முன்னெடுத்துச் செல்கிறது.

Melco Resorts & Entertainment Limited தொடர்பாக

Nasdaq Global Select Market (Nasdaq: MLCO) அமெரிக்க டெபாசிடரி பங்குகளை பட்டியலிடப்பட்டுள்ள இந்த நிறுவனம், ஆசிய மற்றும் ஐரோப்பாவில் ஒருங்கிணைந்த Resort வசதிகளை உருவாக்கி, உரிமையாளராகவும், இயக்குநராகவும் செயல்படுகிறது. இந்த நிறுவனம் தற்போது Macauவின் Cotai மற்றும் Taipa பகுதிகளில் முறையே அமைந்துள்ள ‘City of Dreams’ (www.cityofdreamsmacau.com) மற்றும் ‘Altira Macau’ (www.altiramacau.com) போன்ற ஒருங்கிணைந்த Resortsகளை இயக்குகிறது.

மேலும், இந்நிறுவனம் Macauவின் Taipaவில் அமைந்துள்ள ‘Grand Dragon Casino’ மற்றும் Macauவின் மிகப்பெரிய Non-Casino அடிப்படையிலான எலக்ட்ரானிக் கேமிங் இயந்திரங்களை இயக்கும் ‘Mocha Clubs’ (www.mochaclubs.com) ஆகியவற்றையும் உள்ளடக்கியது. மேலும், Macauவின் Cotai பகுதியில் சினிமா தலைப்பைக் கொண்ட ‘Studio City’ (www.studiocity-macau.com) என்ற ஒருங்கிணைந்த Resortஐயும் இந்நிறுவனம் இயக்குகிறது.

பிலிப்பைன்ஸில், மணிலாவின் Entertainment City Complexஇல் அமைந்துள்ள ‘City of Dreams Manila’ (www.cityofdreamsmanila.com) என்ற ஒருங்கிணைந்த Resortஐ இந்நிறுவனம் இயக்கி நிர்வகிக்கிறது. ஐரோப்பாவில், சைப்ரஸ் குடியரசின் லிமாசோலில் அமைந்துள்ள ‘ City of Dreams Mediterranean’ (www.cityofdreamsmed.com.cy) மற்றும் சைப்ரஸின் பிற நகரங்களில் உள்ள உரிமம் பெற்ற satellite casinos (“சைப்ரஸ் கேசினோக்கள்”) ஆகியவற்றையும் இந்நிறுவனம் இயக்குகிறது. நிறுவனம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து www.melco-resorts.com ஐப் பார்வையிடவும். இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள்

Hong Kong Exchangeஇன் மெயின் போர்டில் பட்டியலிடப்பட்டுள்ள Melco International Development Limited நிறுவனத்திற்கு சொந்தமானது.

இதன் பெரும்பான்மை பங்குகளும் நிர்வாகமும் நிறுவனத்தின் தலைவர், நிறைவேற்று அதிகாரமுடைய பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. லோரன்ஸ் ஹோவிற்கு சொந்தமானது.

Previous Post

அமெரிக்கா முன்வைத்த திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் கட்டமைப்பு வரி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள JAAF

Next Post

ஹாவஸ்டர் ரபர் ட்ரக்கிற்கு இலங்கையில் ஒரேயொரு உத்தரவாத பத்திரம் வழங்கப்படுவது DIMO வழங்கும் LOVOL ஹாவஸ்டரிற்கு மாத்திரம்

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
ஹாவஸ்டர் ரபர் ட்ரக்கிற்கு இலங்கையில் ஒரேயொரு உத்தரவாத பத்திரம் வழங்கப்படுவது DIMO வழங்கும் LOVOL ஹாவஸ்டரிற்கு மாத்திரம்

ஹாவஸ்டர் ரபர் ட்ரக்கிற்கு இலங்கையில் ஒரேயொரு உத்தரவாத பத்திரம் வழங்கப்படுவது DIMO வழங்கும் LOVOL ஹாவஸ்டரிற்கு மாத்திரம்

Discussion about this post

Recommended

TikTok #Avurudu

TikTok #Avurudu

May 3, 2024
ஆசிய சர்வதேச அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை எட்டியுள்ள HNB FINANCE

June 12, 2024

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved