Tuesday, August 25, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

ஹாவஸ்டர் ரபர் ட்ரக்கிற்கு இலங்கையில் ஒரேயொரு உத்தரவாத பத்திரம் வழங்கப்படுவது DIMO வழங்கும் LOVOL ஹாவஸ்டரிற்கு மாத்திரம்

August 5, 2025
in வணிகம்
ஹாவஸ்டர் ரபர் ட்ரக்கிற்கு இலங்கையில் ஒரேயொரு உத்தரவாத பத்திரம் வழங்கப்படுவது DIMO வழங்கும் LOVOL ஹாவஸ்டரிற்கு மாத்திரம்
1
SHARES
7
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

ஹாவஸ்டர் ரபர் ட்ரக்கிற்கு இலங்கையில் ஒரேயொரு உத்தரவாத பத்திரம் வழங்கப்படுவது DIMO வழங்கும் LOVOL ஹாவஸ்டரிற்கு மாத்திரம்

இலங்கையில் ஹாவெஸ்டர் ஒன்றில் உள்ள ரப்பர் ட்ரக்குகளுக்கு வழங்கப்படும் முதன்முறையானதும் ஒரேயொரு உத்தியோகபூர்வமானதுமான உத்தரவாதத்தை DIMO Agribusinesses நிறுவனம் தனது LOVOL ஹாவெஸ்டர் மூலம் வழங்குகிறது.

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

LOVOL ஹாவெஸ்டர் ரப்பர் ட்ரக்குகளின் ஆயுள் தொடர்பான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, 500 மணிநேரம் வரையான உத்தரவாத காலத்தை வழங்குவதன் மூலம் DIMO நிறுவனத்தின் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

இதனுடன் இணைந்தவாறு LOVOL வாடிக்கையாளர்களுக்காக வீடுவீடாகச் சென்று வழங்கும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் DIMO பட்டா லொறிகளை வெல்வதற்கான வாய்ப்பை வழங்கும் LOVOL ஹாவெஸ்டர் பஞ்ச மகா புதையல் திட்டமும் சிறு போகத்தை நோக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக, ஹாவெஸ்டர் ஒன்றின் ரப்பர் ட்ரக் ஆனது, இயந்திரத்தின் தொடர்புடைய முக்கியமான பகுதியாக இருப்பதால், அது மிக விரைவில் தேய்ந்து விடுகிறது. இதனால் ஏனைய நிறுவனங்கள் இதற்கு உத்தரவாத காலத்தை வழங்குவதில்லை.

இதற்கு தீர்வு வழங்கும் வகையில், DIMO நிறுவனம் தனது LOVOL ஹாவெஸ்டர்களுக்கு பயன்படுத்தப்படும் ரப்பர் ட்ரக்குகளுக்கான ஆயுள் காலத்தை நீடிக்கும் வகையில், முதல் 300 மணித்தியாலங்களுக்கு முழுமையான உத்தரவாதத்தை வழங்குவதோடு, 300 – 500 மணித்தியால நேரம் வரையான இயந்திரத்தின் செயற்பாட்டு நேரத்திற்கு சமமான அடிப்படையில் உத்தரவாதத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு மேலதிகமாக, LOVOL ஹாவெஸ்டர் இயந்திரத்திற்கு ஒப்பிட முடியாத 2 வருட முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகிறது.

மேலும், இந்த சிறுபோக காலப்பகுதிக்காக LOVOL ஹாவெஸ்டர் வைத்திருப்பவர்களின் வீடுகளுக்கே சென்று ஹாவெஸ்டரை இலவசமாக பரிசோதித்து, தேவையான அனைத்து உதிரிப் பாகங்கள், தொழில்நுட்ப அறிவுரை மற்றும் பழுது பார்த்தல் சேவைகளை வழங்கி, LOVOL சேவை பராமரிப்பை பணியை DIMO நிறுவனம் முன்னெடுத்திருந்தது.

இந்த LOVOL சேவை பராமரிப்பின் கீழ், வாடிக்கையாளர்கள் DIMO சேவை குழுவை தொடர்பு கொண்டு, தங்களது பிரதேசத்திற்கு உரித்தான சேவை நாட்களில், நாள் ஒன்றையும் நேரத்தையும் இத்திட்டத்தின் மூலம் ஒதுக்கிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன்போது, இலவச பரிசோதனைக்கு மேலதிகமாக, அடிக்கடி தேவைப்படும் உதிரிப் பாகங்களும் DIMO சேவை குழுவினரால் வீடுகளுக்கே கொண்டு வந்து, அதே இடத்தில் பழுதுபார்த்து சரி செய்தமையின் காரணமாக, ஹாவஸ்டர் உரிமையாளர்கள் தங்களது நேரத்தையும் பணத்தை மீதப்படுத்தும் வாய்ப்பையும் பெற்றனர்.

அதேபோன்று, இந்த பராமரிப்பு சேவையில் வழங்கப்படும் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப அறிவை எவ்வித தடைகளுமின்றி தங்களது செய்கை நடவடிக்கையில் இப்போகத்தில் பயன்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு காணப்பட்டது.

2025 மே முதல் ஜூன் மாதம் வரை இரண்டு மாதங்கள் முழுவதும் செயற்படுத்தப்பட்ட இந்த LOVOL பராமரிப்பு சேவையானது, நாட்டின் தெற்கு, மத்திய, வடமத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களை உள்ளடக்கியதாக, DIMO நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பத்திறன் கொண்ட ஊழியர்களால் மிகச் சிறந்த முறையில் வழங்கி நிறைவு செய்யப்பட்டது.

LOVOL வாடிக்கையாளர்களுக்காக இதுவரை விவசாய இயந்திர உபகரணத் துறையில் வழங்கப்பட்ட மிகவும் மதிப்புமிக்க குலுக்கல் பரிசாக, 5 DIMO பட்டா லொறிகளை வெல்லும் வாய்ப்பை வழங்கும் LOVOL ஹாவெஸ்டர் பஞ்ச மஹா புதையல் திட்டத்தை இம்முறை சிறுபோக காலத்தில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதற்காக 2025 மே 01ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரை LOVOL ஹாவெஸ்டர் இயந்திரம் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களிலிருந்து குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும் 5 வெற்றியாளர்கள், புதிய DIMO பட்டா லொறிகளை வெல்லும் வாய்ப்பை பெறுவர்.

கொள்வனவு செய்யப்படும் ஒவ்வொரு LOVOL RG108 Plus ஹாவெஸ்டர் இயந்திரமும் குலுக்கலுக்கு தகுதி பெறும் என்பதோடு, இதற்கான குலுக்கல் ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெறவுள்ளது.

DIMO நிறுவனத்தால் ரப்பர் ட்ராக்கிற்கு உத்தரவாதம், வீட்டுக்கு வீடு சேவை வசதிகள், பஞ்ச மஹா புதையல் எனும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டமையானது, நாட்டின் விவசயாத்துறையில் இயந்திரமயமாக்கலை துரிதப்படுத்தவும், அதன் மூலமாக விவசாயத் துறையின் விளைச்சல் திறனை அதிகரிப்பதுமே நோக்கமாகும்.

அத்துடன் விவசாயிகளுக்கு நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்கி, செயற்பாட்டுத் திறனை அதிகரித்து, அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது இதன் ஏனைய நோக்கங்களாக இருப்பதாக DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான சிறந்த நோக்கங்கள் மற்றும் தீர்வுகள் ஊடாக DIMO நிறுவனம் விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்காகவும், விவசாயிகளின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வலுவூட்டுவதற்காகவும் செலுத்தும் அர்ப்பணிப்பு மிகத் தெளிவாக வெளிப்படுகிறது.

Previous Post

City of Dreams Sri Lanka – ஒரு தேசிய மாற்றத்தின் மைல்கல்

Next Post

TikTok தளத்தில் குறைந்த செலவில் சுற்றுலா அனுபவங்களைப் பகிரும் இலங்கை ஜோடி

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
TikTok தளத்தில் குறைந்த செலவில் சுற்றுலா அனுபவங்களைப் பகிரும் இலங்கை ஜோடி

TikTok தளத்தில் குறைந்த செலவில் சுற்றுலா அனுபவங்களைப் பகிரும் இலங்கை ஜோடி

Discussion about this post

Recommended

பொருளாதார சவால்களுக்கு மத்தியில் நிலையான வளர்ச்சிக்காக UKஇன் DCTS எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது

September 17, 2024
புத்தம் புதிய சிறப்புப் பட்டக்கல்வி தொடர்பில் SLIIT இன் அறிவிப்பு – செயற்கை நுண்ணறிவில் இளவிஞ்ஞானமானி (BSc )

August 6, 2024

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved