Sunday, June 21, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

    கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

    GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

COYLE மற்றும் JETRO அமைப்புக்கள் இணைந்து 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பெருநிறுவன ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் விருதுகளை அறிமுகப்படுத்துகின்றன.

August 14, 2025
in வணிகம்
COYLE மற்றும் JETRO அமைப்புக்கள் இணைந்து 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பெருநிறுவன ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் விருதுகளை அறிமுகப்படுத்துகின்றன.
2
SHARES
9
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

COYLE மற்றும் JETRO அமைப்புக்கள் இணைந்து 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பெருநிறுவன ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் விருதுகளை அறிமுகப்படுத்துகின்றன.

இலங்கை தொழில்முனைவோர் சபை (COYLE) மற்றும் ஜப்பான் வெளிவாரி வர்த்தக அமைப்புடன் (JETRO) இணைந்து, ஆகஸ்ட் 13 ஆம் திகதி கொழும்பு ஷங்க்ரி-லாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் நிகழ்வில் இலங்கை பெருநிறுவன ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் விருதுகள் (SLCHPA) 2025 ஐ உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது.

You might also like

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

தற்போது தனது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SLCHPA, ஊழியர் நல்வாழ்வு, பணியிட நிலைத்தன்மை மற்றும் உற்பத்தித்திறனை சிறப்பாக மேம்படுத்தும் இலங்கை வணிகங்களை அங்கீகரிக்கிறது. JETRO அமைப்பு பிரதான அமைப்பாக இணைவதனால், உயரிய சர்வதேச தரப்படுத்தல், நிபுணத்துவம் மற்றும் உலகளாவிய நடைமுறைகளை இந்த திட்டத்திற்குள் உள்ளடக்குவதால், இந்த ஆண்டு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது.

அங்கூரார்ப்பண விழாவில் உரையாற்றிய COYLE தலைவர் திரு. மஞ்சுள விஜேசுந்தர, “பெருநிறுவன ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித் திறன் விருதுகள் வெறும் அங்கீகாரத் திட்டம் என்பதை விட, இது பிற நிறுவனங்களையும் சிறந்த பணியிட ஆரோக்கியம் மற்றும் முழுமையான உற்பத்தித்திறனை நோக்கி எத்தனிப்புடன் செயற்படுவதற்கு ஊக்குவிக்கும் ஒரு அமைப்பாகும்.

நீங்கள் ஒரு சமநிலையான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தால், அது மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கும் வழிவகுக்கும்” என்று கூறினார்.

நிறுவனங்கள் தங்கள் அபிவிருத்தி உத்திகளின் பிரதானிகளாக மக்களை வைப்பதை உறுதி செய்வதோடு, இலங்கையில் சிறந்த வேலைவாய்ப்பு சூழலை வளர்ப்பதற்கான COYLE இன் பரந்த நோக்கத்தையும் இந்த விருதுகள் நேரடியாக ஆதரிக்கின்றன.

இந்த ஆண்டிற்கான முதன்மை அனுசரணையாளரான சம்பத் வங்கி, தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை ஆதரிப்பதில் தனது உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டியது, மேலும் ஒரு சிறந்த பொருளாதாரத்தின் அடிப்படையாக சீரிய பணியாளர்களை உருவாக்குவதில் மெம்மேலும் முதலீடு செய்வதற்கான தனது நோக்கத்தையும் சுட்டிக் காட்டியது.

ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதில் முன்னணியில் இயங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்க COYLE உடன் இணைந்து செயற்படுவதில் வங்கி தனது பெருமையை வெளிப்படுத்தியது.

ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு. மிஹிரு பெரேரா மேலும் கூறுகையில், “பெருநிறுவனத் தலைவர்களே: முன்னேறிச் சென்று வழி காட்டுங்கள். உங்கள் தர அடையாளங்கள் நீங்கள் தயாரிக்கும் அல்லது விற்கும் பொருட்களுக்காக மட்டுமல்லாமல், நீங்கள் உங்கள் தொழிலாளர்களை எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதற்காகவும் அங்கீகரிக்கப்படட்டும்.

உங்கள் செயல்கள் இதனை வெகுதூரம் கொண்டு செல்ல முடியும், நாடளாவிய ரீதியில் உள்ள வணிகங்களின் நல்வாழ்வை முதன்மைப்படுத்தவும், ஒன்றாக, ஆரோக்கியமான, அதிக உற்பத்தித் திறன் கொண்ட நாட்டை வடிவமைக்கவும் இது ஊக்கமளிக்கும்.”

SLCHPA-வில் பங்கேற்பது, முதலாளிகளின் தரப்படுத்தல் மற்றும் பணியாளர் ஈடுபாட்டை அதிகரிப்பது முதல் நிலையான பணியாளர் மேலாண்மையில் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவது வரை நிறுவனத்திற்கு திடமான நன்மைகளை வழங்குகிறது. இதன் வெற்றியாளர்கள் தேசிய அங்கீகாரத்தையும், சுகாதாரம் மற்றும் உற்பத்தித்திறனை சிறப்பாக எடுத்துக் காட்டும் வாய்ப்பையும் பெறுகிறார்கள்.

2025 விருதுகளுக்கான விண்ணப்பங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. சிறந்த பணியிடங்களை உருவாக்குவதில் தங்கள் முயற்சிகளை வெளிப்படுத்தவும், நிறுவனத் தலைவர்கள், மனிதவளத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட நிர்வாகக் குழுக்கள் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

விண்ணப்பப் படிவங்களை www.slchpa.lk என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யமுடியும். ஒக்டோபர் 31 2025 ஆம் திகதியுடன் விண்ணப்ப சமர்ப்பிப்புகள் முடிவடையும்.
SLCHPA 2025 என்பது ஒவ்வொரு இலங்கை நிறுவனமும் ஆரோக்கியமான ஊழியர்கள், வலுவான பணியிடங்கள் மற்றும் அதிக உற்பத்தித் திறன் கொண்ட நாட்டை கட்டியெழுப்புவதற்காக விடப்படும் ஒரு அழைப்பாணை ஆகும்.

Previous Post

2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் 11.6% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

Next Post

அனைத்து இலங்கையருக்கும் Galaxy ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை வாங்கும் கனவை நனவாக்கும் Samsung Exclusive Easy Pay திட்டம் அறிமுகம்

Related Posts

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

by news
May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

by news
May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

by news
May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

by news
May 22, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

by news
April 22, 2026
Next Post
அனைத்து இலங்கையருக்கும் Galaxy ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை வாங்கும் கனவை நனவாக்கும் Samsung Exclusive Easy Pay திட்டம் அறிமுகம்

அனைத்து இலங்கையருக்கும் Galaxy ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை வாங்கும் கனவை நனவாக்கும் Samsung Exclusive Easy Pay திட்டம் அறிமுகம்

Discussion about this post

Recommended

ACCA நிலைபேறாண்மை அறிக்கையிடல் விருதுகளில் CDB வெற்றியுடன் சிறந்து விளங்குகிறது

March 2, 2025
Eco Go Beyond 2023 விருது வழங்கும் நிகழ்வில் புதிய Changemakers தலைமுறையை கௌரவித்த MAS

March 21, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026
பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
உணவு

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

May 22, 2026
கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved