Tuesday, April 28, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    தெற்கு ஆசியாவின் முதல் AI ரேடியோலஜி இயந்திரங்கள் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் Mediequipment Limited

    சுவ திவியவின் ‘ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தயாரா?’ நிகழ்ச்சித் திட்டம் உலக சுகாதார தினத்தில் ஆரம்பம்:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

    பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

    835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

    2026 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்கிறது HNB

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு
    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

    MCA- C பிரிவு NDB கிண்ண ஒருநாள் தொடரில் சம்பியனாக மகுடம்சூடிய நவலோக மருத்துவமனை கிரிக்கெட் அணி

    Trending Tags

    • Champions League
    • Explore Bali
    • Harbolnas
    • United Stated
    • Market Stories
    • Litecoin
No Result
View All Result

Home வணிகம்

2024/25 நிதியாண்டில் First Capital சந்தை முன்னோடியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

June 10, 2025
in வணிகம்
2024/25 நிதியாண்டில் First Capital சந்தை முன்னோடியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு
1
SHARES
3
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

2024/25 நிதியாண்டில் First Capital சந்தை முன்னோடியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு
First Capital Treasuries PLC இன் நிலையான பங்களிப்பு அடங்கலாக, முன்னணி முதன்மை விற்பனையாளர் எனும் நிலையை மீள உறுதி செய்திருந்தது

முன்னணி நிதிசார் தீர்வுகள் வழங்குனரான First Capital Holdings PLC (குழுமம்), 2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் மொத்தப் பரந்த வருமானமாக ரூ. 5.0 பில்லியனை பதிவு செய்துள்ளது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 10.1 பில்லியனாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வட்டி வீதங்கள் பெருமளவில் வீழ்ச்சியடைந்தமை மற்றும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புகள் மற்றும் கொள்கை வட்டி வீதங்களில் வீழ்ச்சி போன்ற காரணங்களால், முன்னைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், முடிவடைந்த ஆண்டில் பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தது. எவ்வாறாயினும், நிதியாண்டின் பின்னைய காலகட்டத்தில், வட்டி வீதங்களில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி அவதானிக்கப்பட்டதுடன், அதனால் கடன் பத்திரங்களுக்கும் பங்குப் பத்திரங்களுக்கும் சாதகமான சந்தை நிலை ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதற்கமைய, முதன்மை விற்பனையாளர் பிரிவு மற்றும் கூட்டாண்மை பங்கு கையாளல் பிரிவு மற்றும் ஆலோசனை பிரிவு போன்றன குழுமத்தின் வர்த்தக வருமானத்தில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கியிருந்தன.

You might also like

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டின் பிரதான நிதிசார் சாராம்சங்கள்:

குழுமத்தின் முதன்மை விற்பனையாளர் பிரிவான First Capital Treasuries PLC, 2025 மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில், வரிக்குப் பிந்திய இலாபமாக ரூ. 3.0 பில்லியனை பதிவு செய்திருந்தது. (2023/24 காலப்பகுதிக்கான வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 11.1 பில்.). இந்தப் பெறுபேறுகளில், அரசாங்க கடன் பத்திரங்கள் விற்பனையினூடாக கிடைத்த வருமதி ரூ. 3.0 பில்லியனாகவும், தேறிய வட்டி வருமானம் ரூ. 1.6 பில்லியனாகவும் பதிவாகியிருந்தன. (2023/24 காலப்பகுதிக்கான வர்த்தக வருமதி ரூ. 15.8 பில். மற்றும் தேறிய வட்டி வருமானம் ரூ. 3.2 பில்.).

கூட்டாண்மை பங்குகள் கையாளல் மற்றும் ஆலோசனைப் பிரிவு 2025 மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில், ரூ. 2.2 பில்லியனை வரிக்குப் பிந்திய இலாபமாக பதிவு செய்திருந்தது. (2023/24 காலப்பகுதிக்கான வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 215 மில்.). பிரிவின் பங்குப் பிரிவு இந்த இலாபத்தில் பெருமளவு பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெல்த் மனேஜ்மன்ட் பிரிவு, 2025 மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில், ரூ. 106 மில்லியனை வரிக்குப் பிந்திய இலாபமாக (2023/24 காலப்பகுதிக்கான வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 6 மில்.) பதிவு செய்திருந்தது. நிர்வாகப் பிரிவின் கீழ் காணப்பட்ட சொத்துக்களின் பெறுமதி 2025 மார்ச் 31 ஆம் திகதியன்று, ரூ. 112 பில்லியனாக காணப்பட்டது. (2024 மார்ச் 31 இல் – ரூ. 94 பில்லியன்).

2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டில் பங்கு முகவர் பிரிவு வரிக்குப் பிந்திய இலாபமாக ரூ. 70 மில்லியனை பதிவு செய்திருந்தது. (2023/24 காலப்பகுதிக்கான வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 8 மில்.).

2025 மார்ச் மாதத்தில், 2024/25 நிதியாண்டு காலப்பகுதிக்காக பங்கொன்றுக்கு ரூ. 7.50 வீதம், ரூ. 3 பில்லியன் பெறுமதியான இடைக்கால பங்கிலாபத்தை நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் பிரகடனம் செய்திருந்தனர்.

First Capital Holdings PLC இன் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் வீரசேகர கருத்துத் தெரிவிக்கையில், “சந்தைக்கு நாம் துலங்கலை வெளிப்படுத்துவது மாத்திரமன்றி – அதனை நாம் சீரமைக்கின்றோம். தெளிவுத்தன்மையுடன் தலைமை வகிப்பது, நுணுக்கமாக பின்பற்றல் மற்றும் நம்பிக்கையுடன் சேவைகளை வழங்கல் ஆகியவற்றில் எமது ஆற்றலை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆண்டின் நிதிப் பெறுபேறுகள் அமைந்துள்ளன. அரசாங்க கடன் பத்திரங்கள் பிரிவில் First Capital Treasuries PLC தொடர்ச்சியாக தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியிருந்தது. அத்துடன், எமது ஆலோசனை சேவை, வெல்த் மற்றும் முகவர் வியாபாரங்களும் உறுதியான பங்களிப்புகளை வழங்கியிருந்தன. எமது ஒன்றிணைக்கப்பட்ட மாதிரியின் வலிமைக்கான சிறந்த எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது. வளர்ச்சியை முன்னெடுப்பது, மீட்சியை கட்டியெழுப்புவது மற்றும் எமது பங்காளர்களுக்கு தொடர்ச்சியான பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பது ஆகியவற்றுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது.” என்றார்.

2024/25 காலப்பகுதியில் பல பெருமைக்குரிய கௌரவிப்புகளையும் First Capital பெற்றிருந்தது. அதனூடாக, நிதிச் சேவைகள் துறையில் தனது தலைமைத்துவத்தை உறுதி செய்திருந்தது. SLIM வர்த்தக நாமச் சிறப்பு விருதுகள் 2024 இல், ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம் எனும் உயர் கௌரவிப்பை First Capital Holdings பெற்றிருந்தது. அத்துடன், ஆண்டின் சிறந்த சேவை வர்த்தக நாமம் மற்றும் மேலும் இரு கௌரவிப்புகளையும் பெற்றுக் கொண்டது. மேலும், 2024/25 காலப்பகுதிக்கான Business Today TOP 40 தரப்படுத்தல்களில், First Capital Holdings PLC மற்றும் First Capital Treasuries PLC ஆகியன முறையே 20 மற்றும் 21 ஆகிய ஸ்தானங்களில் தரப்படுத்தப்பட்டிருந்தன. 2024/25 முதல் அயைாண்டு காலப்பகுதியில், நிறுவனத்தின் அதிசிறந்த வினைத்திறன் மற்றும் இலங்கையின் நிதிக் கட்டமைப்புக்கான முக்கிய தாக்கம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த கௌரவம் அமைந்திருந்தது. மேலும், CA ஸ்ரீ லங்கா ஏற்பாடு செய்திருந்த TAGS விருதுகள் 2024 இல், First Capital Holdings PLC, First Capital Treasuries PLC, மற்றும் First Capital Money Market Fund (நம்பிக்கை அலகு) ஆகியன மொத்தமான ஐந்து விருதுகளை சுவீகரித்திருந்தன. இதில், இரண்டு தங்க விருதுகளும் அடங்கியிருந்தன. CMA ஒன்றிணைக்கப்பட்ட அறிக்கையிடல் விருதுகள் 2024 இலும் நிறுவனம் கௌரவிப்பைப் பெற்றிருந்ததனூடாக, தொழிற்துறையில் தனது தலைமைத்துவத்தை மேலும் உறுதி செய்திருந்தது. British Computer Society (BCS), the Chartered Institute for IT Sri Lanka Section (BCSSL) ஏற்பாடு செய்திருந்த தேசிய ICT விருதுகள் 2024 (NBQSA) இல், இலங்கையின் முதலாவது நம்பிக்கை அலகுகள் பரிவர்த்தனைகளை WhatsApp ஊடாக மேற்கொள்ளும் கட்டமைப்பான First Capital Invest WhatsApp Channel க்கு, In-House Development பிரிவில் தங்க விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாகவும், இலங்கையில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக கௌரவிக்கப்பட்டிருந்தது. நேர்த்தியான பணியிட கலாசாரத்தை ஊக்குவிப்பதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பு இதனூடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

ராஜேந்திர தியாகராஜா – தவிசாளர், First Capital Holdings PLC

தில்ஷான் வீரசேகர – முகாமைத்துவ பணிப்பாளர் /பிரதம நிறைவேற்று அதிகாரி, First Capital Holdings PLC

First Capital Holdings PLC பற்றி
இலங்கையில் காணப்படும் பட்டியலிடப்பட்ட முழு-சேவை முதலீட்டு நிறுவனமாக First Capital Holdings PLC திகழ்வதுடன், பிரதான வணிகர், கூட்டாண்மை நிதி ஆலோசகர், வெல்த் முகாமையாளர் மற்றும் பங்குமுகவராக இயங்குகின்றது. உறுதித்தன்மையை கட்டியெழுப்புவது, போட்டிகரமான அனுகூலத்தை ஊக்குவிப்பது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது போன்றவற்றில் உறுதியான கவனத்தை செலுத்துவதுடன், ஜனசக்தி குழுமத்தின் ஆதரவுடன், First Capital, ‘செயலாற்றுகை முதலில்’ எனும் தனது கோட்பாட்டுக்கமைய திகழ்வதில் கவனம் செலுத்துகின்றது. தொடர்ச்சியாக இரண்டு வருட காலமாக முதலீட்டு வங்கியியல் துறையில் மிகவும் பெறுமதி வாய்ந்த நுகர்வோர் வர்த்தக நாமமாக First Capital கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2024 SLIM வர்த்தகநாம சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம்” எனும் உயர்ந்த கௌரவிப்பையும் First Capital பெற்றுள்ளது. நான்கு தசாப்த காலத்துக்கு மேலாக மூலதன சந்தை தீர்வுகளை வழங்கும் நிபுணத்துவத்துடன், First Capital Holdings PLC மற்றும் First Capital Treasuries PLC ஆகியவற்றின், LRA இன் கடன் தரப்படுத்தல்கள் “A” இலிருந்து “A+” ஆக stable outlook உடன் வழங்கப்பட்டுள்ளது.

Previous Post

Scale Up Sri Lanka 2025 இல் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களை இலக்காகக் கொண்ட ஆலோசனை சேவைகளை First Capital அறிமுகம் செய்தது

Next Post

TikTok உடன் தற்போதைய கலை உலகில் வாழும் ஒரு தாயின் அனுபவப் பகிர்வு – @beewithmommy

Related Posts

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

by news
April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்
வணிகம்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

by news
April 2, 2026
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

by news
March 25, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

by news
March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

by news
March 17, 2026
Next Post
TikTok உடன் தற்போதைய கலை உலகில் வாழும் ஒரு தாயின் அனுபவப் பகிர்வு – @beewithmommy

TikTok உடன் தற்போதைய கலை உலகில் வாழும் ஒரு தாயின் அனுபவப் பகிர்வு - @beewithmommy

Discussion about this post

Recommended

3 புதிய தங்கக் கடன் மத்திய நிலையங்கள் திறக்கும் HNB FINANCE

August 2, 2024

பூர்த்தியடையவிருக்கும் நிலையை அடைந்துள்ள TRI-ZEN தொடர்மாடி கொழும்பு அடிவானில் ஒளிர்கிறது

May 16, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்
வணிகம்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

April 2, 2026
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்
வணிகம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய நிலை (Net Zero) நோக்கிய ஒரு வழிகாட்டி வரைபடம்

March 25, 2026
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்
வணிகம்

பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் இக்கட்டான நிலையில் இருக்கும் இறப்பர் கைத்தொழில்

March 25, 2026
835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto
வணிகம்

835 BYD ATTO 1 வாகனங்களின் வருகையோடு இலங்கையின் மின்சார வாகன சந்தையை மேலும் விரிவுபடுத்தும் John Keells CG Auto

March 17, 2026
ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:
பொழுதுபோக்கு

ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

March 14, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

April 22, 2026
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

April 2, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved