Monday, June 22, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

    கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

    GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

குடியிருப்புக்களின் வாழ்க்கைத் தரத்திற்கு மேலும் பெறுமதிசேர்க்கும் வகையில் உள்ளக சலவை மற்றும் மருத்துவ சுகாதார சேவைகளை வழங்கும் TRI-ZEN

August 21, 2024
in வணிகம்

2
SHARES
10
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

குடியிருப்புக்களின் வாழ்க்கைத் தரத்திற்கு மேலும் பெறுமதிசேர்க்கும் வகையில் உள்ளக சலவை மற்றும் மருத்துவ சுகாதார சேவைகளை வழங்கும் TRI-ZEN

உள்ளக சலவை மற்றும் மருத்துவ சேவை ஆகிய பெறுமதிசேர் சேவைகளைத் தனது குடியிருப்புக்களுக்கு வழங்கியதன் ஊடாக John Keells Properties (JKP) நிறுவனத்தின் TRI-ZEN மகிழ்ச்சியடைகின்றது. தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதியின் உரிமையாளர்களுக்கு இணையற்ற சௌகரியத்தை வழங்கும் நோக்கில் சலவைக்கான சேவையை வழங்க Laundroplus (Pvt) Ltd நிறுவனமும், மருத்துவ சேவையை வழங்க Sitrek Home Nursing மற்றும் Swift Care (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களும் TRI-ZEN உடன் கைகோர்த்துள்ளன.

You might also like

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

2024 மே 20ஆம் திகதி John Keells Properties நிறுவனத்துக்கும் LAUNDROPLUS (Pஎவ) டுவன நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. நிறுவனமானது சலவைகள், உலரவைத்தல், ஆடைகளை மடித்தல், அயன்செய்தல் மற்றும் ட்ரைக்ளீன் போன்ற பல்வேறு சேவைகளை நிறுவனம் LAUNDROPLUS வழங்கும்.

இந்தச் சேவைகள் பற்றி மேலும் விளக்கமளித்த LAUNDROPLUS நிறுவத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு.சரித் குணதிலக குறிப்பிடுகையில், “நன்மதிப்புப் பெற்ற John Keells Properties நிறுவனத்தின் TRI-ZEN போன்ற திட்டங்களுடன் இணைந்து பணியாற்றுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். சினமன்ட் கிரான்ட் ஹோட்டலின் சலவை வசதிகள் மற்றும் அவற்றின் முகாமைத்துவத்தை மேற்கொண்டுவரும் நிறுவனம், தரமான சலவை சேவையில் பலமான நன்மதிப்பைக் கட்டியெழுப்பியிருப்பதுடன், இந்த நிபுணத்துவத்தை TRI-ZEN தொடர்மாடித் தொகுதி வீடுகளுக்கும் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றோம். அனுபவம் நிறைந்த நிபுணத்துவம் மிக்க எமது பணியாளர்கள் வாடிக்கையாளர்கள் தாமாகவே சலவை மற்றும் ட்ரையர் செய்பாடுகளை முன்னெடுப்பதற்கு உதவிகளை வழங்குவார்கள் அல்லது வாடிக்கையாளர்களின் சார்பில் அவர்கள் அந்தப் பணிகளை முன்னெடுப்பார்கள். இங்குள்ள குடியிப்பாளர்கள் யாருக்காவது அயன் செய்தல் மற்றும் ட்ரைக்கிளீன் உள்ளிட்ட முழுமையான சலவை சேவைகள் தேவைப்படுமாயின் அவற்றுக்குரிய பொருட்கள் சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் உள்ள சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு முழுமையான பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டு TRI-ZEN இல் உள்ள காட்சியறைக்கு மீண்டும் விநியோகிக்கப்படும். சலவைக்காகக் கொடுத்தவை தயாராக இருந்தால் அவை குறித்த அறிவிப்புக்களை LAUNDROPLUS இன் செயலி அல்லது குறுஞ்செய்தி சேவை மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் சலவைக்காக நேர விரயத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்” என்றார்.

இதற்கு மேலதிகமாக, SITREK Home Nursing மற்றும் Swift Care (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள் TRI-ZEN குடியிருப்புத் தொகுதியில் தனித்துவமான உள்ளக மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024 ஜுன் 10ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. SITREK Home Nursing மற்றும் Swift Care (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் வீட்டுக்கான தாதியர் சேவை, மருத்துவ மற்றும் அவசர சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் உள்ளிட்ட தனிப்பயனாக்கப்பட்ட சுகாதார மருத்துவ சேவைகளை வழங்கும். SITREK இன் இணைந்த முகாமைத்துவப் பணிப்பாளர் மினோலி விஜேசிங்க குறிப்பிடுகையில், “நாட்டின் சுகாதாரத் துறையின் தரத்தை உயர்த்தும் அதேநேரம், சமூகத்தின் மருத்துவ சுகாதார சேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நாம் பாடுபடுகின்றோம். TRI-ZEN இல் குடியிருப்பவர்கள் எந்தக் கவலையுமின்றி ஆசுவாசமாக இருக்கமுடியும். நிபுணத்துவம் மிக்க SITREK இன் பணியாளர்கள் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அவசர மருத்துவ தேவைகளையும் எந்த நேரத்திலும் நிறைவேற்றுவதற்குத் தயாராக உள்ளனர். அது மாத்திரமன்றி, எமது தாதியர் சேவையின் மூலம் வீட்டில் உதவிக்கு யார் இல்லாவிட்டாலும் அவர்களின் அன்புக் குரியவர்களுக்கு வீட்டுக்கே சென்று சேவையை வழங்குவோம்” என்றார்.

John Keells Properties நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான தலைவரும், John Keells Group இன் பிரதித் தலைவருமான நதீம் ஷம்ஸ் குறிப்பிடுகையில், “பெறுமதி சேர் சேவைகளை வழங்குவதில் நிறுவனம் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதுடன், குடியிருப்பாளர்களுக்கு சலவைக்கான சேவை மற்றும் மருத்துவ சுகாதார சேவையை வழங்குவதன் ஊடாக இங்குள்ளவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் சௌகரியமான சூழலில் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதிசெய்ய முடியும். குடியிருப்பாளர்களின் பரபரப்பான வாழ்க்கை முறையைக் கருத்தில் கொண்டு இந்த சேவைகளை வீட்டு வாசலுக்கே சென்று வழங்குவதால் அவர்கள் நெருக்கடியற்ற மகிழ்வான வாழ்க்கைமுறையை வாழ முடியும் என நாம் நம்புகின்றோம்” என்றார்.

கொழும்பு – 2, யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள TRI-ZEN வீட்டுத் தொகுதித் திட்டத்தில் உள்ள ஒவ்வொரு அலகும், ஒப்பிடமுடியாத சௌகரியத்தை வழங்குவது என்ற அடிப்படையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், இதற்கு மேலதிகமாக சமூகங்களுக்கிடையிலான ஒரு இடமாகவும் இது அமைந்துள்ளது. நகரப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புத் தொடர்மாடித் தொகுதியானது எண்ணற்ற குடியிருப்பு வசதிகள், பசுமையான இடங்கள், நடைபாதை, நீச்சல் தடாகங்கள், சிறந்த வசதிகளைக் கொண்ட உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய கூடம், விளையாட்டு அறைகள் போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளன. கொழும்பின் முக்கிய பொதுப் போக்குவரத்து வசதிகள், வணிக நிலையங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், பூங்காங்கள், மத வழிபாட்டு ஸ்தலங்கள், ஹோட்டல்கள் மற்றும் எண்ணற்ற இடங்களை சிறிய தூரத்தில் அல்லது ஒரு சில படிகள் தூரத்தில் அடையக் கூடியதாக அமைந்துள்ளது. ஆதனத்துறை மற்றும் முகாமைத்துவத்தில் முன்னணி வகிக்கும் John Keells Properties நிறுவனம் நகரின் வானுயர்ந்த கட்டடத்தொகுதிகள் மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதில் பெயர்பெற்ற பங்குதாரராக மாறியுள்ளது. மேலதிக தகவல்களுக்கு +94 702 294 294 என்ற இலக்கத்துக்கு அழைக்கவும் அல்லது www.trizen.lk என்ற இணையத்தளத்துக்கு விஜயம் செய்யவும்.

Previous Post

இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் AI தொழில்நுட்பத்தில் செயல்படும் சவால்களை எடுத்துக்காட்டிய Kaspersky இன் ஆசிய பசிபிக் பிராந்திய இணையப் பாதுகாப்பு மாநாடு 2024

Next Post

BYD காட்சியறை மற்றும் சேவை மையத்தைத் திறக்கும் John Keels CG Auto: Plug-in Hybrid BYD SEALION 6 DM – i அறிமுகம்

Related Posts

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

by news
May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

by news
May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

by news
May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

by news
May 22, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

by news
April 22, 2026
Next Post
BYD காட்சியறை மற்றும் சேவை மையத்தைத் திறக்கும் John Keels CG Auto: Plug-in Hybrid BYD SEALION 6 DM – i அறிமுகம்

BYD காட்சியறை மற்றும் சேவை மையத்தைத் திறக்கும் John Keels CG Auto: Plug-in Hybrid BYD SEALION 6 DM – i அறிமுகம்

Discussion about this post

Recommended

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மஹேல ஜயவர்தன உடனான தனது கூட்டாண்மையை புதுப்பிக்கும் Chevron

April 8, 2025
TikTok நிறுவனத்தின் 2024 முதல் காலாண்டுக்கான சமூக வழிகாட்டல் அமலாக்கல் அறிக்கை வெளியீடு

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக

September 8, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026
பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
உணவு

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

May 22, 2026
கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved