Sunday, June 21, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

    கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

    GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

ஹோமாகம கிளையை திறப்பதன் மூலம் சியபத பினான்ஸ் அதன் தடத்தை விரிவுபடுத்துகிறது

December 18, 2024
in வணிகம்
ஹோமாகம கிளையை திறப்பதன் மூலம் சியபத பினான்ஸ் அதன் தடத்தை விரிவுபடுத்துகிறது
1
SHARES
4
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

ஹோமாகம கிளையை திறப்பதன் மூலம் சியபத பினான்ஸ் அதன் தடத்தை விரிவுபடுத்துகிறது

சம்பத் வங்க் பிஎல்சியின் முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலக்கம் 134 ஸ்டேஷன் வீதி, ஹோமாகம இல் அமைந்துள்ள அதன் 53வது கிளையை வைபவ ரீதியாக அண்மையில் திறந்து வைத்தது. இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை மையமாக கொண்டு நிதித் தீர்வுகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் தற்போதைய பணியில் மற்றொரு மைல்கல்லாக இந்த மாபெரும் திறப்பு விழா அமைந்தது. இந்நிகழ்வில் சியபத பினான்ஸின் முகாமைத்துவ பணிப்பாளர், திரு.ஆனந்த செனவிரத்ன, பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு.ரஜீவ் டி சில்வா, ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள், உள்ளூராட்சி அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளுடன், ASP – ஹோமாகம, திரு. ஹசங்க ரந்திக வெதமுல்ல, பதில் OIC- ஹோமாகம, திரு. பிரியஷாந்த, வர்த்தக சங்கத்தின் தலைவர், மாகம்மன மகா வித்தியாலய அதிபர் திருமதி கே பத்மலதா, ஆகியோர் கலந்துகொண்டடதுடன் பிரதேசத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களும் பங்குகொண்டன.
ஹோமாகம கிளையானது குத்தகை, நிலையான வைப்புத்தொகை, சேமிப்புக் கணக்குகள், தங்க நிதியளிப்பு, வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு சேவைகள், காரணியாக்கம் மற்றும் Smart Pay தானியங்கு பில் செலுத்தும் வசதி போன்ற பல்வேறு வகையான நிதித் தயாரிப்புகளை வழங்குகிறது. ஹோமாகம பகுதியில் உள்ள தனிநபர்கள் மற்றும் வணிகங்கள், உள்;ர் சமூகத்தின் நிதி அபிலாஷைகளுக்கு ஆதரவளிக்கின்றன.

You might also like

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

ஏறக்குறைய 137 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும், இலங்கையில் உள்ள பிரதேச சபைகளினுள் அதிக மக்கள்தொகையைக் கொண்ட ஹோமாகம, வேகமாக வளர்ந்துவரும் நகரமாகவும் பொருளாதார ரீதியாக ஆற்றல்மிக்க பிரதேசமாகவும் திகழ்கின்றது. இப்பகுதியானது ஆடைகள், மோட்டார் வாகனங்கள், சொத்து மேம்பாடு மற்றும் வாடகை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வணிகங்களினால் வளர்ச்சி கண்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs), அத்துடன் பெரிய நிறுவனங்கள், ஹோமாகமவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அமைகின்றன.

சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.ஆனந்த செனவிரத்ன கிளை திறப்பு பற்றி கூறுகையில் “கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாலும், வசதியாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையால் இணைக்கப்பட்டதாலும், ஹோமாகம பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. கொழும்புக்கு அருகாமையில் இருப்பதும் செயலில் உள்ள நிறுவனங்களுக்கும் வளர்ந்து வரும் வணிகங்களுக்கும் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குகிறது. சியபத பினான்ஸின் இந்தப் பகுதியின் விரிவாக்கமானது, உள்ளூர் தொழில்முனைவோர், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து, பிராந்தியத்தின் பரந்த பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிதித் தீர்வுகளை வழங்குகிறது,” என தெரிவித்தார். மேலும் கூறுகையில் இ “இந்தப் புதிய கிளையைத் திறப்பதன் மூலம், உள்ளூர் வணிகங்கள் மற்றும் தனிநபர்களின் வளர்ச்சியை ஆதரிக்கும் சௌகரியமான நிதிச் சேவைகளுக்கான அணுகலை வழங்குவதன் மூலம் பிராந்தியத்தில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம் என்று நம்புகிறோம். குறிப்பாக, ஹோமாகமவின் சனத்தொகையில் சுமார் 51% பெண்களாக இருப்பதால், சியபத பினான்ஸ், பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உதவுவதுடன், தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கத் தயாராக உள்ளது, ”என அவர் மேலும் விவரித்தார்.

சமூகப் பொறுப்புணர்வுக்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, சியபத பினான்ஸ் பிஎல்சி ஹோமாகமவில் தனது “சியபதென் மிஹிகதட” முயற்சியையும் ஆரம்பித்தது. கிளை திறப்புடன், நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வாகக் குழு மரம் நடும் திட்டத்தில் பங்கேற்று, உள்ளூர் பாடசாலைக்கு கணினிகள் மற்றும் உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது.

2005 இல் ஸ்தாபிக்கப்பட்டு இலங்கை மத்திய வங்கியால் (CBSL) நெறிப்படுத்தப்பட்ட சியபத பினான்ஸ், சிறந்த லீசிங் நிறுவனமாக நற்பெயரைப் பெற்றுள்ளதுடன், சிறந்து விளங்கும் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதித் தீர்வுகளுக்கான அதன் அர்ப்பணிப்புக்காகப் புகழ் பெற்றுள்ளது. 950 க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்களைக் கொண்ட அர்ப்பணிப்புள்ள குழுவுடன், நிறுவனம் முக்கிய நகர்ப்புற மையங்கள் மற்றும் நகரங்களில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள 52 கிளைகளை உள்ளடக்கியதாக அதன் தடத்தை விரிவுபடுத்தியுள்ளது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்ட நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, விரைவில் சம்பத் வங்கியின் மிகப்பெரிய துணை நிறுவனமாக உருவெடுத்தது. அதன் மாறுபட்ட செயற்திறன் காரணமாக நிதி குத்தகை, கடன்கள், தங்க நிதியுதவி, விரைவான வரைவுகள், காரணியாக்கம் (கடன் நிதியளித்தல்) மற்றும் ஏனைய நிதி சேவைகளின் வரிசையை உள்ளடக்கி தனது தடத்தை விரிவாக்கியது. Fitch Ratings ஆனது, Siyapatha Finance இன் தேசிய நீண்ட கால மதிப்பீட்டை BBB+ (lka) இல் நிலையான வெளிப்பாட்டுடன்; உறுதி செய்துள்ளது, இது நிறுவனத்தின் உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சிப் பாதைக்கு வழிவகுத்துள்ளது.

K Seeds Investments (Pvt) Ltd ஆல் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய விரிவான நிதிப் பகுப்பாய்வில், 2024 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களில் சியபத பினான்ஸ் பிஎல்சி “சிறந்த செயல்திறன் கொண்ட நிதி நிறுவனமாக” தரவரிசை வகை 2 இல் தரப்படுத்தப்பட்டது.

மேலும், சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் முடிவடைந்த 2024 ஆம் ஆண்டு இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருதுகளில் “சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமமாக” கௌரவிக்கப்பட்டது. உலக மனித வள மேம்பாட்டு காங்கிரஸ் மற்றும் தொழில்துறை விருதுகள் குழுவின் நட்சத்திரங்களுடன் இணைந்து இந்தியாவின் தொழில்தருநர் வர்த்தக நாம நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது. மனித வளங்கள் மற்றும் அதன் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் இலங்கை வர்த்தக நாமங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலதிக தகவல்களுக்கு, சியபத பினான்ஸ் 134, ஸ்டேஷன் வீதி, ஹோமாகம என்ற முகவரியில் அல்லது 117605535 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் அல்லது www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

Previous Post

Fems, Baby Cheramy, Diva ஆகிய தனது பலம் மிக்க வரத்்தகநாமங்களுக்காக SLIM Brand Excellence Awards 2024 நிகழ்வில் சாதனன வவற்றினய பதிவு வசய்த Hemas Consumer Brands

Next Post

இலங்கையில் முன்னணி மின்சக்தி கண்காணிப்பு தீர்வுகளை வழங்க Venora Group உடன் கூட்டாண்மையை அமைக்கும் SOCOMEC

Related Posts

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

by news
May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

by news
May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

by news
May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

by news
May 22, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

by news
April 22, 2026
Next Post
இலங்கையில் முன்னணி மின்சக்தி கண்காணிப்பு தீர்வுகளை வழங்க Venora Group உடன் கூட்டாண்மையை அமைக்கும் SOCOMEC

இலங்கையில் முன்னணி மின்சக்தி கண்காணிப்பு தீர்வுகளை வழங்க Venora Group உடன் கூட்டாண்மையை அமைக்கும் SOCOMEC

Discussion about this post

Recommended

Samsung இன் 32″-அங்குல HD ஸ்மார்ட் தொலைக்காட்சி அறிமுகம்

August 15, 2025
இலங்கையில் உண்ணக்கூடிய இஞ்சிப் பாணை (ஜிஞ்சர்பிரெட்) இந்த நத்தார் பண்டிகைக் காலத்தில் காலிமுகத்திடல் வணிக வளாகத்தில் முதன் முதலாக அறிமுகம் செய்கிறது டெய்ன்டீ.

January 2, 2025

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026
பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
உணவு

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

May 22, 2026
கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved