Wednesday, August 26, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

எரிசக்தி மாற்றத்திற்கான புதிய வழிகாட்டி:

March 10, 2026
in வணிகம்
எரிசக்தி மாற்றத்திற்கான புதிய வழிகாட்டி:
1
SHARES
7
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

எரிசக்தி மாற்றத்திற்கான புதிய வழிகாட்டி:

2026-ஆம் ஆண்டிற்கான முக்கிய போக்குகளை வெளியிட்டது Huawei

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையானது தற்போது அதிவேக வளர்ச்சிக் கட்டத்தைக் கடந்து, ஒட்டுமொத்த மின் விநியோகக் கட்டமைப்புடன் முழுமையாக ஒன்றிணையும் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இந்த மாற்றத்தினால், மின் விநியோகக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை, செலவுத் திறன் மற்றும் பெருமளவிலான பெருமளவிலான நுண்ணறிவு ஒருங்கிணைப்பு போன்ற புதிய சவால்களை இத்துறை எதிர்கொண்டு வருகின்றது. இந்தச் சவால்களுக்குத் தீர்வாக, சூரிய சக்தி, காற்று மற்றும் எரிசக்தி சேமிப்பு (ESS) நம்பகமான மற்றும் முதன்மையான எரிசக்தி ஆதாரங்களாக மாற்றலாம் என்பது குறித்த “2026-ஆம் ஆண்டிற்கான Smart PV மற்றும் ESS துறையின் முதல் 10 முக்கிய போக்குகளை” Huawei Digital Power அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Huawei-இன் Smart PV மற்றும் ESS அறிமுக நிகழ்வின் போது, இப்புதிய போக்குகளை Huawei Digital Power-இன் Smart PV மற்றும் ESS தயாரிப்புப் பிரிவின் துணைத் தலைவரும், தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியுமான Eric Zhong உத்தியோகபூர்வமாக வெளியிட்டார். அத்துடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான நடைமுறை சாத்தியமான பாதைகளைத் தெளிவுபடுத்தும் வழிகாட்டி அறிக்கையொன்றையும் அவர் இதன்போது சமர்ப்பித்தார்.

Huawei Digital Power வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான 10 முக்கிய தொழில்நுட்பப் போக்குகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒரு பாரிய மாற்றத்தை முன்னறிவிக்கின்றன.

1. முதலில், சூரிய சக்தி, காற்று மற்றும் எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடு மூலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை கணிக்கக்கூடிய, கட்டுப்படுத்தக்கூடிய மற்றும் நிலையான மின் ஆதாரமாக மாற்றுவதை இது இலக்காகக் கொண்டுள்ளது.

2. இதற்கு வலுசேர்க்கும் வகையில், மின்கட்டமைப்பு உறுதித்தன்மை மற்றும் சமநிலைக்கு நவீன ‘கிரிட்-ஃபார்மிங்’ (Grid-forming) நுட்பங்கள் ஒரு வலுவான அடிப்படையாக அமைகின்றன.

3. மேலும், செயற்கை நுண்ணறிவு மூலம் மின் உற்பத்தி, மின்கட்டமைப்பு, மின் தேவை மற்றும் சேமிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் பிராந்திய அளவிலான எரிசக்தி சுயாட்சி மற்றும் உலகளாவிய ரீதியிலான மின் விநியோக உகந்தாக்கம் (power optimization) அடையப்படும்.

4. இதன் தொடர்ச்சியாக, வீடுகளுக்கான எரிசக்தி கட்டமைப்புகள் வெறும் ‘AI-சார்ந்த’ நிலையிலிருந்து ‘AI-இயற்கையான’ (AI-native) நிலைக்கு உயர்ந்து முழுமையாக உகந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும்.

5. அதிக அதிர்வெண் மற்றும் சாதனங்களின் ஆற்றல் அடர்த்தி மற்றும் செயல்திறனும் கணிசமாக அதிகரிக்கப்படும்.

6. அதிக நம்பகத்தன்மை கொண்ட உயர் மின்னழுத்தக் கட்டமைப்புகள் மூலம் மின்சாரத்தின் சமப்படுத்தப்பட்ட செலவு (Levelized Cost of Electricity – LCOE) குறைக்கப்படும்.

7. முறைமை-நிலை மின்கல மேலாண்மை (System-level battery management): மின்கலங்களை வெறும் சேமிப்புச் சாதனமாக மட்டும் பார்க்காமல், பாதுகாப்பான மற்றும் நிலையான ESS-க்கான ஒரு முழுமையான முறைமையாக நிர்வகிக்கும் புதிய முறைகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

8. முதிர்ச்சியடைந்த கிரிட்-ஃபார்மிங் தொழில்நுட்பங்கள் மின்கட்டமைப்பிற்கு செயலற்ற ஆதரவை வழங்குவதிலிருந்து விலகி, செயல்திறன்மிக்க பங்களிப்பை வழங்கும் நிலைக்கு முன்னேறும்.

9. அத்துடன், ‘AI முகவர்கள்’ (AI agents) மூலம் ‘கிளவுட்-எட்ஜ்-சாதன’ (cloud-edge-device) ஒருங்கிணைப்பின் அடிப்படையில் மின் உற்பத்தி நிலையங்களை முழுமையாகத் தானியக்கமாக்கும் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

10. இறுதியாக, எரிசக்தி சேமிப்புத் துறையின் முழு வாழ்நாள் சுழற்சியையும் உள்ளடக்கிய கணக்கிடத்தக்க பாதுகாப்புத் தரநிலைகள் (quantified safety standards) உறுதிப்படுத்தப்படுவது இத்துறையின் நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

எரிசக்தி சேமிப்பு அமைப்புகளின் பாதுகாப்பு நடைமுறைகள், தற்போதுள்ள சாதாரண மாதிரி சோதனைகளிலிருந்து விலகி, அந்த அமைப்பின் முழு வாழ்நாள் சுழற்சியையும் உள்ளடக்கிய விரிவான மற்றும் முறைமை அளவிலான மதிப்பீடுகளை நோக்கி நகர்ந்து வருகின்றன.

தெளிவான மற்றும் அளவிடக்கூடிய பாதுகாப்பு குறிகாட்டிகளை வரையறுப்பதன் மூலமும், நிர்ணயிக்கப்பட்ட தரத் தேவைகளை

பூர்த்தி செய்யும் வகையில் அதன் செயல்பாடுகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலமும், இத்துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் தெளிவற்ற பாதுகாப்பு எல்லைகள் மற்றும் போதிய தடுப்பு முகாமைத்துவம் இல்லாமை போன்ற சிக்கல்களுக்குத் தீர்வுகாண முடியும். இத்தகைய முன்னேற்றங்கள், எரிசக்தி சேமிப்புத் துறையின் நிலையான மற்றும் பாதுகாப்பான வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளமாக அமையும்.

அனைத்துச் சூழல்களுக்குமான கிரிட்-ஃபார்மிங் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவின் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்துதல் மற்றும் நிகரற்ற தரத்தை அடைதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே எமது தொழில்நுட்ப மற்றும் நிலையான வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சூரிய சக்தி மற்றும் எரிசக்தி சேமிப்புத் (PV+ESS) துறையின் எதிர்காலத்தை ஒன்றிணைந்து ஆராய்வதற்காக, அனைத்துத் துறைகளையும் சார்ந்த நிபுணர்கள் மற்றும் பங்காளர்களுடன் கைகோர்க்க Huawei Digital Power தயாராக உள்ளது. நமது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொலைநோக்குப் பார்வை மூலம், சூரிய சக்தி, காற்றாலை மற்றும் எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றை முதன்மை மின் ஆதாரங்களாக மாற்றுவதை விரைவுபடுத்துவோம். இதன் ஊடாக, பசுமை மின்சாரத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் வணிகத்திற்கும் கொண்டு சேர்த்து, ஆரோக்கியமான மற்றும் பசுமையான எதிர்காலத்தை ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம்.

Previous Post

தனியார் சுகாதார சேவைத் தலைவர்கள், கொள்கை

Next Post

உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

Discussion about this post

Recommended

இரண்டு மதிப்புமிக்க விருதுகளுடன் Effie விருதுகளில் பிரகாசித்த தீவா

March 1, 2025
Samsung இன் 32″-அங்குல HD ஸ்மார்ட் தொலைக்காட்சி அறிமுகம்

August 15, 2025

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved