Tuesday, August 25, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

MAS, இலங்கை தேசிய விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு உத்தியோகபூர்வ விளையாட்டு உடை தொகுப்புகளை வழங்குகிறது

April 8, 2025
in வணிகம்
MAS, இலங்கை தேசிய விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு உத்தியோகபூர்வ விளையாட்டு உடை தொகுப்புகளை வழங்குகிறது
2
SHARES
10
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

MAS, இலங்கை தேசிய விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு உத்தியோகபூர்வ விளையாட்டு உடை தொகுப்புகளை வழங்குகிறது

“MAS Holdings இன் துணை நிறுவனமான Bodyline (Private) Limited, இலங்கை தடகள சம்மேளனத்துடன் (SLA) மேற் கொண்டுள்ள கூட்டு ஒத்துழைப்பின் அடுத்த கட்டமாக, 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய தடகள வீர, வீராங்கனைகளின் விளையாட்டு உடை தொகுப்புகளை உத்தியோகப்பூர்வமாக வழங்கியது. இந்த விளையாட்டு உடை தொகுப்புகளை வழங்குவதற்கான நிகழ்வு 2025 ஏப்ரல் 7 ஆம் திகதி நடைபெற்றது. மேலும், 2028 ஆம் ஆண்டு லோஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வரை, Bodyline நிறுவனம் இலங்கை தடகள விளையாட்டு சம்மேளனத்துடன் இணைந்து, நாட்டின் தடகள விளையாட்டுக்கான உத்தியோகப்பூர்வ உடை பங்காளியாக செயல்படவுள்ளது.

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

“இந்த நிகழ்வில், Bodyline நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சஹன் ராஜபக்ஷ அவர்களால் புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த விளையாட்டு உடை தொகுப்புகள், இலங்கை தடகள விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ அவர்களுக்கு கையளிகப்பட்டன. பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுகத் திலகரத்ன அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். MAS நிறுவனத்தால் உயர்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உயர் செயல்திறனுடன் வடிவமைக்கப்பட்ட இந்த உடை தொகுப்புகள், இலங்கை விளையாட்டு வீர, வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் போது அவர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே இதன் சிறப்பம்சமாகும்.

இலங்கையின் பாரம்பரிய மேலத்தேய நடனத்தின் அழகையும், இலங்கை விளையாட்டு வீரர்களின் பலத்தையும் ஒருங்கிணைத்த ஒரு தனித்துவமான வடிவமைப்பாக இந்த ஆடை தொகுப்பைக் குறிப்பிடலாம். இந்த நடனத்தில் காணப்படும் சக்திவாய்ந்த இயக்கங்களும் விளையாட்டு வீரர்களின் திறனும் இணைந்து, இலங்கையர்களின் வலிமையையும் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன.

Bodyline நிறுவனத்தின் பிரதம நிறைவேவற்று அதிகாரி சஹன் ராஜபக்ஷ அவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், “உலக அளவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நமது விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு, புத்தாக்கமான ஆடை தொழில்நுட்பம் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட மிக உயர்ந்த தரமான விளையாட்டு உடைகளை வழங்க முடிந்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம். பல ஆண்டுகளாக SLA உடன் நாங்கள் வைத்திருக்கும் வலுவான கூட்டு சேர்வு, விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்பதோடு அவர்களின் அதிகபட்ச திறன்களை வெளிப்படுத்துவதற்கும் நம்பிக்கை அளிக்கும் என நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்தார்.

MAS Holdings நிறுவனத்தின் குழுமத்தின் உற்பத்தி மாற்ற அதிகாரி திரு. தில்ஷான் முஹம்மட் கருத்து தெரிவிக்கையில், “உலகளாவிய போட்டிகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதற்குத் தேவையான மிக உயர்ந்த தரமான செயல்திறன் ஆடைகள் நமது இலங்கை விளையாட்டு வீரர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, நாங்கள் புத்தாக்கமான உற்பத்தி செயல்முறைகளை மேலும் முன்னேற்றுவதில் ஈடுபட்டுள்ளோம்” என தெரிவித்தார்.

இந்த ஆண்டு, தேசிய தடகள விளையாட்டு அணி புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த விளையாட்டு உடை தொகுப்புகளை அணிந்து பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதில் 6வது கனிஷ்ட (18 வயதுக்குட்பட்ட) ஆசிய தடகள சாம்பியன்ஷிப், தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப், உலக அஞ்சலோட்ட சாம்பியன்ஷிப், ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப், ஆசிய இளைஞர் விளையாட்டு மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் ஆகியவை அடங்கும்.

இலங்கை தடகள விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், “Bodyline போன்ற நம்பகமான கூட்டாளர் ஒருவர் இருப்பதால், எங்கள் விளையாட்டு வீர, வீராங்கனைகள் உயர்தரமான சிறந்த விளையாட்டு உடைகளைப் பெறுவது உறுதி செய்யப்படுகிறது. இது அவர்கள் தங்கள் பயிற்சி மற்றும் செயல்திறனில் முழுமையாக கவனம் செலுத்துவதற்கும் வாய்ப்பளிக்கிறது. இந்த கூட்டு சேர்வு, இலங்கை தடகள விளையாட்டை முன்னேற்றுவதற்காக இரு நிறுவனங்களும் ஒரே நோக்கத்துடன் செயல்படுவதற்கான சிறந்த சான்றாகும்.” என தெரிவித்தார்.

பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுகத் திலகரத்ன அவர்கள் MAS மற்றும் Bodyline நிறுவனங்கள் இலங்கை விளையாட்டுத் துறைக்கு வழங்கும் தனித்துவமான பங்களிப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், “எங்கள் விளையாட்டு வீர, வீராங்கனைகளின் முன்னேற்றத்திற்கு இத்தகைய அரச-தனியார் கூட்டு சேர்வுகள் மிகவும் முக்கியமானவை. எங்கள் நாட்டின் விளையாட்டுத் திறன்களுக்கு ஆதரவாக உலகத் தரத்திலான விளையாட்டு உடைகளை வழங்குவதில் MAS நிறுவனத்தின் அர்ப்பணிப்பை நாம் மதிக்கிறோம்.” என தெரிவித்தார்.

இலங்கையின் முன்னணி விளையாட்டு உடை உற்பத்தியாளரான MAS, உள்நாட்டு விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு சர்வதேச அளவில் போட்டியிட உயர்தர விளையாட்டு உடைகளை வழங்கி, தொடர்ச்சியாக புத்தாக்கங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கை நுரையீரல் நிபுணர்களின் கல்லூரியின் RESPIRE 2025இன் பிளாட்டினம் அனுசரணையாளராக இணையும் Lina

Next Post

அனுபவம் மிக்க தலைவர் விஷ் கோவிந்தசாமிக்குப் பிறகு, சன்ஷைன் ஹோல்டிங்ஸின் புதிய யுகத்தை நோக்கிய பொறுப்பை ஏற்கிறார் ஷியாம்

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
அனுபவம் மிக்க தலைவர் விஷ் கோவிந்தசாமிக்குப் பிறகு, சன்ஷைன் ஹோல்டிங்ஸின் புதிய யுகத்தை நோக்கிய பொறுப்பை ஏற்கிறார் ஷியாம்

அனுபவம் மிக்க தலைவர் விஷ் கோவிந்தசாமிக்குப் பிறகு, சன்ஷைன் ஹோல்டிங்ஸின் புதிய யுகத்தை நோக்கிய பொறுப்பை ஏற்கிறார் ஷியாம்

Discussion about this post

Recommended

சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத்துடன் இணைந்து புரோசுட்டேட் புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் Medihelp

May 20, 2024
TikTok நிறுவனத்தின் 2024 முதல் காலாண்டுக்கான சமூக வழிகாட்டல் அமலாக்கல் அறிக்கை வெளியீடு

July 11, 2024

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • பயணம்
  • கல்வி
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved