Tuesday, August 25, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

இலங்கை நுரையீரல் நிபுணர்களின் கல்லூரியின் RESPIRE 2025இன் பிளாட்டினம் அனுசரணையாளராக இணையும் Lina

April 8, 2025
in வணிகம்
இலங்கை நுரையீரல் நிபுணர்களின் கல்லூரியின் RESPIRE 2025இன் பிளாட்டினம் அனுசரணையாளராக இணையும் Lina
2
SHARES
12
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

இலங்கை நுரையீரல் நிபுணர்களின் கல்லூரியின் RESPIRE
2025இன் பிளாட்டினம் அனுசரணையாளராக இணையும் Lina

Lina Manufacturing, சன்ஷைன் ஹோல்டிங்ஸின் மருந்து உற்பத்தி பிரிவானது, இலங்கை நுரையீரல் நோய் நிபுணர்களின் கல்லூரியின் 15வது வருடாந்திர கல்வி மாநாடான RESPIRE 2025 இன் பிளாட்டினம் அனுசரணையாளராக, அண்மையில் அக்கல்லூரியுடன் கைகோர்த்து, சுவாசத்துடன் தொடர்புடைய ஆரோக்கியத்திற்கான தங்களது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

கடந்த காலங்களில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டில், உலகளவிலும் பிராந்திய அளவிலும் உள்ள சுவாச மருத்துவம் சார்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், இந்தத் துறையின் சமீபத்திய முன்னேற்றங்கள், ஆராய்ச்சிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

இலங்கை நுரையீரல் நோய் நிபுணர்களின் கல்லூரியின் “உங்களுக்கும் எனக்கும் மூச்சுவிட இடமுண்டு” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற RESPIRE 2025 மாநாட்டில், அனைவருக்கும் சமமான வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் உயர்தர சுவாச ஆரோக்கியத்தை அடையும் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. பிரித்தானியாவின் தோல்பட்டை சத்திரசிகிச்சை சங்கத்தின் தலைவர் பேராசிரியர் நிக் மாஸ்கெல் (இங்கிலாந்து), உலகின் முன்னணி நுரையீரல் நோய் நிபுணரான பேராசிரியர் அனீடா சைமண்ட்ஸ் (இங்கிலாந்து) உள்ளிட்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பிரதம அதிதிகள் பலர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அவர்களின் பங்கேற்பு இந்த நிகழ்வின் உலகளாவிய முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தியது, மேலும் நவீன ஆராய்ச்சிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த பெறுமதிமிக்க புரிதலை பங்கேற்பாளர்களுக்கு வழங்கியது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த Lina Manufacturing நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் டி. சயந்தன், “சுவாசம் தொடர்பான மருத்துவத் துறையில் தொடர்ச்சியான புதிய யோசனைகளை முன்வைப்பதும் மேம்பாடுகளைக் கொண்டு வருவதும் எவ்வளவு முக்கியமானது என்பதை Lina Manufacturing நிறுவனம் நன்கு புரிந்துள்ளது. புத்தாக்க ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்வதன் மூலம் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்குவதற்கும், சுகாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்களை ஊக்குவிப்பதற்கும் RESPIRE 2025 ஒரு சிறந்த தளமாக விளங்குகிறது. இந்த மாநாட்டிற்கு நாங்கள் வழங்கும் ஒத்துழைப்பு, சுவாச ஆரோக்கியம் மற்றும் நோய் நிவாரண முறைகள் தொடர்பான புதிய முன்னேற்றங்கள் குறித்து இலங்கையின் சுகாதார நிபுணர்கள் மற்றும் தொழிற்துறை நிபுணர்களை புதுப்பிக்கும் வகையில் நமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.” என தெரிவித்தார்.

இலங்கையின் முன்னணி மருந்து உற்பத்தியாளராக, இந்த மாநாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் மருத்துவ சமூகத்திற்கு உதவுவதும், சுவாசம் தொடர்பான நோய்களுக்கான சிகிச்சைகளை மேம்படுத்துவதற்குமான Lina Manufacturing நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இந்நிறுவனம் உற்பத்தி செய்யும் சுவாசம் சார்ந்த மருந்துகளில் Metered Dose Inhalers (MDIs), Dry-Powder inhalers (DPLs) மற்றும் Nebulize சிகிச்சைகளுக்கான தயாரிப்புகள் அடங்கும், இவை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முறையில் விரைவான குணமளிப்பிற்கு உதவுகின்றன.

மூன்று நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பயிற்சிப் பட்டறைகள், சிறப்பு விரிவுரைகள், சிறப்பு அதிதிகளின் கலந்துரையாடல்கள் மற்றும் பிரயோக பயிற்சி அமர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. செயற்கை சுவாச வழியின்றி சுவாசிக்க உதவும் அழுத்தம் கூடிய காற்றை வழங்கும் சுவாச உதவி முறை (non-invasive ventilation), மார்பு சார்ந்த சிகிச்சைகள், நுரையீரல் தொற்றுகள், தூக்கத்தில் ஏற்படும் சுவாச பிரச்சினைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் போன்ற முக்கியமான தலைப்புகளுக்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்வின் மூலம் வெளிநாட்டு நிபுணர்களுடன் தொடர்பு கொள்ளவும், தொழில்முறை உறவுகளை வளர்க்கவும் வாய்ப்பு கிடைத்தது. இந்த செயற்பாடு சுவாசம் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களுக்கான சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கான புதிய யோசனைகள் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கியது.

Previous Post

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மஹேல ஜயவர்தன உடனான தனது கூட்டாண்மையை புதுப்பிக்கும் Chevron

Next Post

MAS, இலங்கை தேசிய விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு உத்தியோகபூர்வ விளையாட்டு உடை தொகுப்புகளை வழங்குகிறது

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
MAS, இலங்கை தேசிய விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு உத்தியோகபூர்வ விளையாட்டு உடை தொகுப்புகளை வழங்குகிறது

MAS, இலங்கை தேசிய விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு உத்தியோகபூர்வ விளையாட்டு உடை தொகுப்புகளை வழங்குகிறது

Discussion about this post

Recommended

நகைச்சுவை முதல் வணிகம் வரை:   ஜெஹான் மாலிக்கின் TikTok வளர்ச்சி

April 25, 2025
நாட்டின் ஆடைத் துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கு Inclusive Threads உடன் இணையும் JAAF

January 22, 2025

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • ஆரோக்கியம்
  • வணிகம்
  • பயணம்
  • கல்வி
  • உணவு
  • பொழுதுபோக்கு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved