Sunday, June 21, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

    கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

    GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home கல்வி

இலங்கையிலுள்ள அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்களை காட்சிப்படுத்திய SLIIT SciFest 2024

January 5, 2025
in கல்வி

2
SHARES
9
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

இலங்கையிலுள்ள அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்களை காட்சிப்படுத்திய SLIIT SciFest 2024

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளிலிருந்து இளம் சிந்தனைகளின் புதிய கண்டுபிடிப்புக்களைக் கொண்டாடும் வருடாந்த நிகழ்வான இரண்டாவது SciFest நிகழ்வை 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 08ஆம் திகதி வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. SLIIT இன் மனிதநேய மற்றும் விஞ்ஞான பீடத்தின் பிரயோக விஞ்ஞானத் திணைக்களத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், ருஹுனு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் ருசிர குமாரதுங்க இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

You might also like

Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

பரீட்சை தயாரிப்பு முதல் தொழில் தேர்வு வரை: இளைஞர்களின் வழிகாட்டியாக மாறும் TikTok

இலங்கையின் இளம் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை கொண்டாடிய நவலோக கல்லூரி

SciFest 2024 நிகழ்வானது பாரம்பரிய வினாடிவினா போட்டிக்கு மாற்றமாக ‘இளம் கண்டுபிடிப்பாளர்கள்’ போட்டி என்ற புதிய பரபரப்பான அம்சத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. ‘நிலையான இலங்கைக்கான புதுமையான தீர்வுகள்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து பலர் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 35 வீடியோக்களில் இருந்து 24 திட்டங்கள் கடுமையான தெரிவுமுறையின் கீழ் இறுதிச் சுற்றக்கு முன்னேறியிருந்தன. கொட்டாவ ஆனந்த கல்லூரி தனது புத்திசாலித் தனமான கண்டுபிடிப்பான ‘யானை பாதுகாப்பு வழிகாட்டல் முறைமை’க்காக முதலாவது இடத்தைத் தட்டிச் சென்றது. இரண்டாவது இடத்தை கேகாலை சென் மேரிஸ் கல்லூரி தனது ‘நிவாரணகால அட்டவணை தயாரிப்பாளர்’ திட்டத்திற்காகப் பெற்றுக் கொண்டது. மூன்றாவது பரிசு இரண்டு அணிகளுக்கிடையில் பகிரப்பட்டது. ‘தானியங்கி ஓவியர்’ திட்டத்தைத் தயாரித்த குருநாகல் லக்தாஸ் டி.மேல் கல்லூரியும், கொட்டம்பிட்டிய முஸ்லிம் மத்திய கல்லூரியின் ‘ஸ்மார்ட் பாலம்’ திட்டத்திற்கும் மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது.

SLIIT இன் மனிதநேய மற்றும் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மலித விஜேசுந்தர குறிப்பிடுகையில், “விஞ்ஞானத்தில் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் புதிய கண்டுபிடிப்பக்களுக்கான ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு துடிப்பான தளமாக SciFest 2024 ஐ நடத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிகழ்வு படைப்பாற்றலை வளர்ப்பதையும், அடுத்த தலைமுறை விஞ்ஞான சிந்தனையாளர்களை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.

SLIIT பிரிவின் கீழ் எட்டு திட்டங்கள் இறுதிச் சுற்றை அடைந்திருந்தன. வணிகப் பிரிவு மற்றும் கணினிப் பீடம் ஆகியன இணைந்து கூட்டாகத் தயாரித்த “லங்கா லெகசி’ திட்டம் வெற்றி பெற்றது. கணினி பீடம் அவர்களின் ‘புதுமையான மரக் கிளைகளை அகற்றும் சாதனம்’ தயாரிப்பு இரண்டாவது இடத்தைப் பிடித்தது, அதே நேரத்தில் பொறியியல் பீடம் அவர்களின் ‘ஸ்மார்ட் எனர்ஜி மீட்டர்” திட்டம் மூன்றூவது இடத்தைப் பிடித்தது.

மேலும், இந்நிகழ்வில் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கான வினாடி வினா போட்டியும் இடம்பெற்றது. ஆரம்ப சுற்றில் 25 பாடசாலைகள் பங்கேற்றிருந்தன. இந்தப் போட்டியில் பங்கேற்றவர்கள் விஞ்ஞானத்தில் பரவலான ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர். நான்கு பாடசாலைகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தன. டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, கொழும்பு 07, கொழும்பு 10- நாலந்த கல்லூரி, மாலபே ஹொரைசன் சர்வதேச பாடசாலை, கம்பஹா தக்ஷிலா கல்லூரி ஆகியன இதில் அடங்குகின்றன. இறுதிச் சுற்றில் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி சம்பியனாகத் தெரிவாகியதுடன், நாலந்தா கல்லூரி மற்றும் தக்ஷிலா கல்லூரி முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.

புத்தாக்கத்தின் மூலம் தேசிய சவால்களை எதிர்கொள்ளும் இலங்கை இளைஞர்களின் மகத்தான ஆற்றலை SciFest 2024 எடுத்துக்காட்டுகிறது. உயர்தர சமர்ப்பிப்புகள், குறிப்பாக இளம் கண்டுபிடிப்பாளர்களின் போட்டியில், நாட்டின் நம்பிக்கைக்குரிய தொழில்நுட்ப எதிர்காலம் வெளிப்படுத்தப்பட்டது.

மனிதநேயம் மற்றும் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மலிதா விஜேசுந்தர மற்றும் பிரயோக விஞ்ஞானப் பிரிவின் தலைவி பேராசிரியர் ஸ்ரியானி ஈ.பீரிஸ் ஆகியோரின் தலைமையில் பிரயோக விஞ்ஞானத் திணைக்களத்தினால் இந்நிகழ்வு மிக நுணுக்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Previous Post

வெள்ளி விழாவின் மகிழ்ச்சியுடன் இணைந்ததாக கல்விக்கு வழங்கிய சிறந்த பங்களிப்பைக் கொண்டாடிய SLIIT விருதுகள் இரவு 2024

Next Post

2024 TAGS விருது வழங்கும் நிகழ்வில் 

Related Posts

Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:
கல்வி

by news
February 20, 2026
பரீட்சை தயாரிப்பு முதல் தொழில் தேர்வு வரை:  இளைஞர்களின் வழிகாட்டியாக மாறும் TikTok
வணிகம்

January 28, 2026
இலங்கையின் இளம் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை கொண்டாடிய நவலோக கல்லூரி
கல்வி

இலங்கையின் இளம் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை கொண்டாடிய நவலோக கல்லூரி

by news
August 17, 2025
ஸ் கண் டினேவிய கல்விப் பாதைகள் மூலம் உலக எதிரக்ாலை்தை வடிவதமை்ை 15 ஆண் டு நிதைதவக் ககாண் டாடும் Eduzone கல்வி ஆனலாசதே நிறுவேம்

June 13, 2025
இலங்கையின் முன்னணி கணினி நிரலாக்கப் (Coding) போட்டியான SLIIT இன் CODEFEST 2024 4,000ற்கும் அதிகமான போட்டியாளர்களை ஈர்த்தது

April 25, 2025
Next Post
2024 TAGS விருது வழங்கும் நிகழ்வில் 

2024 TAGS விருது வழங்கும் நிகழ்வில் 

Discussion about this post

Recommended

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

August 25, 2025
2024-25 நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் First Capital சந்தை ஆதிக்கத்தை வலுப்படுத்தியது 

March 17, 2025

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026
பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
உணவு

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

May 22, 2026
கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved