Sunday, June 21, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

    கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

    GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

இலங்கையில் புத்தம் புதிய Lenovo வணிக தயாரிப்புகளை வெளியிட்ட IT Gallery Pvt Ltd 

October 1, 2024
in வணிகம்
இலங்கையில் புத்தம் புதிய Lenovo வணிக தயாரிப்புகளை வெளியிட்ட IT Gallery Pvt Ltd 
1
SHARES
5
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

இலங்கையில் புத்தம் புதிய Lenovo வணிக தயாரிப்புகளை வெளியிட்ட IT Gallery Pvt Ltd 

ThinkPad X1 Carbon series மற்றும் P16 Gen 2 ஆகியன உள்ளடக்கம்

You might also like

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

கொழும்பு, 2024 செப்டம்பர் 30: IT Gallery Group (Pvt) Ltd. நிறுவனமானது, 2011 ஆம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்ப (IT) விநியோகச் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கின்ற ஒரு நிறுவனமாக இருந்து வருகின்றது. அந்த வகையில், உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக விளங்கும் Lenovo வர்த்தகநாமத்தின் புதிய உற்பத்தித் திறன் கொண்ட மடிகணனிகளை நிறுவனம் தற்போது இலங்கையில் அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த வெளியீட்டில், வணிக வல்லுநர்களிடையே பிரபலமான தெரிவான ThinkPad X1 Carbon தொடர் மற்றும் சக்திவாய்ந்ததும் சிறிய ரகத்திலானதுமான ThinkPad P16 Gen 2 workstation ஆகியவனவும் அடங்குகின்றன. இந்த அறிமுகத்தின் மூலம், IT Gallery Group ஆனது, இலங்கைச் சந்தையில் தற்போது வரையான Lenovo வர்த்தகநாமத்தின் மிகவும் புத்தாக்கமான புதிய தயாரிப்புகளை வெளியிட்டுள்ளதால், இலங்கையை அதி வேக மட்டத்தை நோக்கி அழைத்துச் செல்ல தயார் நிலையில் உள்ளது. வெளிநாட்டு சந்தையில் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு சேர்ப்பது தொடர்பில் Lenovo வர்த்தகநாமம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்த கூட்டாண்மை எடுத்துக் காட்டுகிறது. சமீபத்திய புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சிறந்த செயல்திறன்களுடன் ஒப்பிட முடியாத தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு இவ்வர்த்தகநாமம் அர்ப்பணிப்புடன் இருந்து வருகின்றது.

இந்த வெளியீட்டு நிகழ்வில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த ThinkPad X1 Carbon Gen 9 2-in-1 மற்றும் அதிநவீன செயற்பாட்டுத்திறன் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும் நேர்த்தியான, இலகுரக வடிவமைப்பைக் கொண்ட ThinkPad X1 Carbon G12 ஆகியன வெளியிடப்பட்டுள்ளன. இந்த அல்ட்ரா-லைட் இலகு ரக வணிக மடிகணனிகளில் நீடித்த ஆயுளைக் கொண்ட காபன் பைபர் சட்டகம் காணப்படுவதோடு, இது 14 அங்குல திரையுடன் Intel processors மூலம் இயக்கப்படுகிறது. நீண்ட மின்கல ஆயுள் மற்றும் வணிகத் தரத்திலான பாதுகாப்பை அது வழங்குகிறது. இங்கு மற்றுமொரு சிறப்பம்சமாக Lenovo ThinkPad P16 Gen 2 இன் அறிமுகம் அமைகின்றது. இது தொழில்முறை பணிகளை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட நடமாடும் பணிநிலையமாக விளங்குகின்றது. இது Intel 13th Gen processors, சக்திவாய்ந்த NVIDIA RTX Graphics மற்றும் 128GB வரையிலான சேமிப்பகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 3D rendering, CAD மற்றும் data analysis போன்ற பணிகளுக்கு ஏற்றதாக அமைகிறது. அனைத்து Lenovo மடி கணனிகளிலும் Microsoft Copilot (Preview) அமைப்பு முன்கூட்டியே நிறுவப்பட்டிருப்பதால், பயனர்கள் தங்குதடையற்ற பல்பணி அம்சம் மற்றும் மேம்பட்ட செயல்திறன் ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.

இங்கு கருத்துத் தெரிவித்த IT Gallery Computers Private Limited பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டிலந்த பெரேரா, “தகவல் தொழில்நுட்ப விநியோகத் துறையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நம்பகமான பெயராக நாம் இருந்து வருகிறோம். அந்த வகையில், இந்த நிகழ்வானது எமது பங்காளர்கள் மற்றும் இலங்கையின் தொழில்நுட்ப ஆர்வலர்கள் தொடர்பான எமது அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். Lenovo உடன் இணைந்திருப்பதில் நாம் பெருமிதம் கொள்வதோடு, எல்லையற்ற சாத்தியக்கூறுகளை அடைவதற்கான புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

Lenovo வணிக மற்றும் டெப் கணனிகளுக்கான வெளிநாட்டு சந்தைகளுக்கான, வர்த்தக நுகர்வோர் பிரிவின் பொது முகாமையாளர் நவீன் கெஜ்ரிவால் இங்கு தெரிவிக்கையில், “Lenovo மற்றும் IT Gallery ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பானது, புத்தாக்கமான தொழில்நுட்பத்தை இலங்கைக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இலங்கைச் சந்தையில் எமது சமீபத்திய தயாரிப்புகளை வெளியிடுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

IT Gallery Group (Pvt) Ltd. நிறுவனமானது, Lenovo தயாரிப்புகளின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக விளங்குகின்றது. இலங்கை நுகர்வோருக்கு உயர்மட்ட தொழிநுட்பத்தை வழங்குவதில் Lenovo கொண்டுள்ள உறுதிப்பாட்டை அதன் வணிகத் தயாரிப்புத் தொடர்கள் மற்றும் நுகர்வோர் தயாரிப்புத் தொடர்களில் காணலாம். இது நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட பயனர்களின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளைக் கொண்டுள்ளது.

இலங்கையில் Lenovo தயாரிப்புகள் தொடர்பான IT Gallery இன் வணிகத்தை மேம்படுத்துவதில் அதன் பங்குதாரர்கள் கொண்டுள்ள ஒப்பிட முடியாத அர்ப்பணிப்பை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில், தங்களது பரஸ்பர வெற்றிக்கு பாரிய பங்களிப்பை வழங்கிய முதலிடத்தில் உள்ள 10 பங்காளர்களுக்கு IT Gallery விருதுகளை வழங்குகின்றது. இந்த நிகழ்வானது மேலும் வலுவான, கூட்டாளர் வலையமைப்பை உருவாக்கும் நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது.

Lenovo பற்றி
Lenovo நிறுவனமானது, 57 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் உலகளாவிய தொழில்நுட்ப அதிகார மையமாகும். இது Fortune Global 500 இனால் #248ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதோடு, தினமும் 180 உலகளாவிய சந்தைகளில் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. அனைவருக்கும் மிக ஸ்மார்ட்டான தொழில்நுட்பத்தை வழங்குவது தொடர்பான அதன் உறுதியான தொலைநோக்குப் பார்வையில் கவனம் செலுத்தியவாறு, pocket-to cloud தயாரிப்புகளான AI இனால் இயக்கப்படும், AI தயார் நிலை மற்றும் AI உகந்த சாதனங்கள் (PCs, workstations, smartphones, tablets), உட்கட்டமைப்பு (server, storage, edge, உயர் செயல்திறன் கணனி மற்றும் மென்பொருளால் வரையறுக்கப்பட்ட உட்கட்டமைப்பு), மென்பொருள், தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்கும் உலகின் மிகப்பெரிய தனிநபர் கணனி நிறுவனமாக தனது வெற்றியைக் கட்டமைத்துள்ளது. உலகை மாற்றத்திற்குள்ளாக்கும் புத்தாக்க கண்டுபிடிப்புகளில் Lenovo நிறுவனத்தின் தொடர்ச்சியான முதலீடுகள், அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் மிகவும் சமமான, நம்பகமான மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகிறது. Lenovo நிறுவனமானது, Lenovo Group Limited (HKSE: 992) (ADR: LNVGY) இன் கீழ் ஹொங்கொங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இவை தொடர்பான மேலதிக விபரங்களை அறிய https://www.lenovo.com எனும் இணையத்தளத்தை பார்வையிடுவதோடு, எமது StoryHub ஊடாக புதிய செய்திகளையும் அறிந்து கொள்ளுங்கள்.

Previous Post

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்து

Next Post

கொழும்பு நகர மண்டபத்தில் தனது புதிய காட்சியறை மூலம் பாதணி விற்பனை அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தும் DSI

Related Posts

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

by news
May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

by news
May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

by news
May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

by news
May 22, 2026
கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்
வணிகம்

கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

by news
April 22, 2026
Next Post
கொழும்பு நகர மண்டபத்தில் தனது புதிய காட்சியறை மூலம் பாதணி விற்பனை அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தும் DSI

கொழும்பு நகர மண்டபத்தில் தனது புதிய காட்சியறை மூலம் பாதணி விற்பனை அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தும் DSI

Discussion about this post

Recommended

November 6, 2025
1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

April 2, 2026

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026
பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
உணவு

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

May 22, 2026
கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • ஃபேஷன்
  • முக்கிய செய்திகள்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved