Wednesday, August 26, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

    அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

    இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

    பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

    SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

    City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home வணிகம்

BYD காட்சியறை மற்றும் சேவை மையத்தைத் திறக்கும் John Keels CG Auto: Plug-in Hybrid BYD SEALION 6 DM – i அறிமுகம்

August 21, 2024
in வணிகம்

2
SHARES
11
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

BYD காட்சியறை மற்றும் சேவை மையத்தைத் திறக்கும்

BYD காட்சியறை மற்றும் சேவை மையத்தைத் திறக்கும் John Keels CG Auto: Plug-in Hybrid BYD SEALION 6 DM – i அறிமுகம்

• Plug-in Hybrid BYD SEALION 6 DM – i இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டது

• EV உட்கட்டமைப்பு மற்றும் நிலையான போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது

You might also like

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

இலங்கையில் BYD பயணிகள் வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keels CG Auto ஆனது, Plug-in Hybrid BYD SEALION 6 DM – i இன் அறிமுகத்துடன் கொழும்பில் BYD காட்சியறை மற்றும் சேவை மத்திய நிலையத்தை திறந்து வைத்துள்ளது.

கொழும்பு 02, யூனியன் பிளேஸ், இல 447 இல் அமைந்துள்ள காட்சியறையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான திறப்பு நிகழ்வில், BYD Auto Industry Co. Ltd, ஆசிய – பசிபிக் ஆட்டோ விற்பனைப் பிரிவின் பொது முகாமையாளர், Liu Xueliang, John Keells குழுமத்தின் தலைவர், Krishan Balendra மற்றும் CG Corp Global இன் முகாமைத்துவப் பணிப்பாளர் Nirvana Kumar Chudhary உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய BYD Auto Industry Co. Ltd, Auto Sales பிரிவின் (ஆசிய-பசுபிக்) பொது முகாமையாளர், Liu Xueliang, இலங்கைக்கு ஒரு நிலைத்தன்மைக் கொண்ட போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்றுக்கொள்ள ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். அவர் மேலும் கூறுகையில், “கடந்த 27 ஆண்டுகளில், பல்வேறு பிராந்தியங்களில் நிலைத்தன்மைக் கொண்ட போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் ஒவ்வொரு அம்சத்தையும் சரியானதாக மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம். பேட்டரிகள், மின்சார மோட்டார்கள், இலத்திரனியல் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் Automotive Grade Chips வரையிலான தொழில்நுட்பங்களில் எமக்கு காணப்படும் நிபுணத்துவம் மற்றும் அனுபவம் ஆகியன, புதிய ஆற்றல் வாகனங்களில் (New Energy Vehicles) உலகளாவிய ரீதியில் எம்மை முன்னணியில் வைத்துள்ளது. இந்த அறிவையும் நிபுணத்துவத்தையும் இலங்கைக்கு வழங்குவதன் மூலம், ஒரு நிலைத்தன்மை கொண்ட போக்குவரத்துத் துறையை உருவாக்குவதற்கு நாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குவதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என தெரிவித்தார்.

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது Plug-in Hybrid வாகனமான BYD SEALION 6 DM-i, உற்பத்தியாளரின் மேம்பட்ட மின்சார அடிப்படையிலான Dual Motor – Intelligence (DM-i) Plug-in Hybrid தொழில்நுட்பத்தைக் காட்டுகிறது. மேலதிக தேவைக்காக ஒரு இன்ஜின் ஐ கொண்டிருப்பதுடன் , BYD SEALION 6 அதன் High-power motor drive மற்றும் Large-capacity Power battery என்பனவற்றை பிரதான விநியோகமாக (Supply) கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SEALION 6 DM – i இன் தொழில்நுட்பத் திறனில், ஒரு உயர் செயல்திறன் கொண்ட இன்ஜின் மற்றும் ஒரு மின்சார ஹைப்ரிட் அமைப்பு ஆகியவை அடங்கும், இது 30% எடை மற்றும் அளவு இரண்டையும் குறைக்கும் ஒரு ஒருங்கிணைந்த Powertrain ஐ கொண்டுள்ளது. 1092 கிலோமீட்டர் என்ற ஈர்க்கக்கூடிய வரம்புடன், SEALION 6, 15.6-Inch rotating touchscreen, ஒரு பாதுகாப்பான head-up display, Ocean Aesthetics Design Concept மற்றும் Oceanic Crystal gear lever போன்ற அதிநவீன அம்சங்களை ஒருங்கிணைக்கிறது. நாட்டில் புதிய தலைமுறை வாகனங்களுக்கு முழுமையான சேவையை வழங்குவதற்காக எமது சேவை நிலையம் எதிர்பார்க்கிறது. கொழும்பு 2, வாக்ஸ்ஹால் வீதி, 186 இல் அமைந்துள்ள இந்நிலையம் , இலங்கையில் முதல் NEV-சார்ந்த வாகனச் சேவை நிலையத்தைக் கொண்டுள்ளது. John Keels CG Auto இல் இருந்து வாங்கப்பட்ட முழு மின்சார வாகனங்கள் மற்றும் Plug-in Hybrid வாகனங்களுக்கு சேவை செய்வதற்கு பொருத்தப்பட்ட இந்த அதிநவீன வசதிகளைக் கொண்ட நிலையம், BYD ஆல் பயிற்சி பெற்ற பொறியாளர்கள் மற்றும் நிபுணர்களை அணுகும் வாய்ப்பையும் வழங்குகிறது. மேலும், இந்த சேவை நிலையத்தில் உயர் மின்னழுத்த (HV) பழுது மற்றும் சேவைகளுக்கான ச
ிறப்பு கருவிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியனவும் காணப்படுகின்றன.

குறிப்பாக, துல்லியமான பராமரிப்பை உறுதிசெய்வதற்காக இந்த சேவை நிலையம்,, வாகனத்தில் ஏற்படும் கோளாறுகளைக் கண்டறியும் அமைப்பு (VDS), ரேடார் அளவீட்டு அமைப்பு மற்றும் Battery சோதனை உபகரணங்கள் போன்ற தனித்துவமான BYD கருவிகளைக் கொண்டுள்ளது.. மேலும் இந்த சேவை மத்திய நிலையத்தில், வாகன சார்ஜிங் மற்றும் சோதனை நோக்கங்களுக்காக 30kW வேக சார்ஜர் மற்றும் 7kW Wall charger என்பன பொருத்தப்பட்டுள்ளன.

கூடுதல் அம்சங்களாக, வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட பேட்டரி சேமிப்பு அறை (Temperature Controlled battery Storage Room), Body மற்றும் Paint பழுதுபார்க்கும் வசதிகள், வாகன detailing, Wheel Alignment, Brake Bleeding, A/C recharging மற்றும் முழுமையான Washing வசதிகள் ஆகியவை அடங்கும். மேலும், மேம்பட்ட Water Treatment Plant மற்றும் அனைத்து தொழில்துறை தரநிலைகளையும் பூர்த்தி செய்யும் கடுமையான தீ பாதுகாப்பு நெறிமுறைகளை நிறுவுவதன் மூலம் நிறுவனம் சுற்றுச்சூழல் இணக்கத்தையும் உறுதி செய்கிறது.

நிலைத்தன்மை கொண்ட போக்குவரத்தில் புதிய சகாப்தத்தின் விடியல் பற்றி கருத்து தெரிவித்த John Keells Holdings தலைவர் Krishan Balendra, “நவம்பர் 2023 இல் BYD உடனான எங்கள் கூட்டாண்மை, John Keells குழுமத்திற்கும் இலங்கையின் ஆட்டோமொபைல் துறையிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. சுத்தமான, மிகவும் திறமையான போக்குவரத்து தீர்வுகளை நோக்கிய ஒரு மாற்றத்தை வழங்கும் இந்த கூட்டாண்மை, நிலைத்தன்மை மற்றும் புத்தாக்கத்திற்கான எங்கள் அர்ப்பணிப்புடன் ஒத்துப்போகிறது. BYD இன் மேம்பட்ட புதிய எரிசக்தி வாகனங்களை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், நாங்கள் எங்கள் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் பரந்த சுற்றுச்சூழல் தொடர்பான இலக்குகளையும் ஆதரிக்கிறோம்.”

“புதிய சக்தி வாகனங்களுக்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கும் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம், இதில் ஒரு விரிவான சார்ஜிங் உட்கட்டமைப்பை நிறுவுதல், ஒரு நவீன சேவை மத்திய நிலையத்தை உருவாக்குதல், நிலையான விநியோக சங்கிலியை உறுதி செய்தல் மற்றும் திறமையான தொழில்நுட்ப நிபுணர்களுக்கு இந்த மாற்றத்தை ஆதரிக்க வேலைவாய்ப்புகளை வழங்குதல் ஆகியவை அடங்கும். இந்த முயற்சி ஒரு பசுமையான எதிர்காலத்திற்கான வழியை வகுப்பதுடன் இலங்கையில் ஒட்டுமொத்த இயக்க அனுபவத்தையும் மேம்படுத்தும் எனவும் நாம் நம்புகிறோம்.” என தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த CG Corp Global இன் முகாமைத்துவப் பணிப்பாளர் Nirvana Kumar Chaudhary, “நிலையான வளர்ச்சியை நோக்கிய இலங்கையின் பயணத்தை ஆதரிப்பதில் CG Corp Global பெருமை கொள்கிறது. BYD இன் மேம்பட்ட NEVகளை அறிமுகப்படுத்துவது, நமது சுற்றுச்சூழல் இலக்குகளை அடைவதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கும். இலங்கையில் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் புத்தாக்கத்தை வளர்ப்பதற்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” என தெரிவித்தார்.

JKCG Auto தொடர்பில்
John Keells CG Auto Private Limited (JKCG) ஆனது John Keells Holdings PLC இன் துணை நிறுவனமாகும். 2023 இல் வாகனத் துறையில் பிரவேசித்த JKCG Auto நிறுவனம் இலங்கையில் BYD பயணிகள் வாகனங்கள், உதிரிப் பாகங்கள் மற்றும் சேவைகளின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகும். புதிய மின்சார வாகனங்களில் (NEV) வாடிக்கையாளர் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், NEVகளுக்கான புதிய தரநிலைகளை அமைப்பதற்கும் மற்றும் இலங்கையில் EVகளுக்கான உட்கட்டமைப்பு அமைப்பை மேம்படுத்துவதற்கும் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.

JKH தொடர்பில்
JKH ஆனது, கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய குழும நிறுவனமாவதோடு, 7 வேறுபட்ட தொழில் ரீதியான துறைகளில் 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இயங்கி வருகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம், 14,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளதோடு, LMD பத்திரிகையால் கடந்த 18 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிக்கப்படும் நிறுவனம்’ என்ற தரவரிசையில் இடம்பெற்று வருகிறது. வெளிப்படைத் தன்மைக்கான சர்வதேச இலங்கை நிறுவனத்தின் ‘நிறுவன அறிக்கையிடல் மதிப்பீட்டின் வெளிப்படைத் தன்மை’ மதிப்பீட்டில் ஜோன் கீல்ஸ் தொடர்ச்சியாக நான்காம் ஆண்டாக முதலிடத்தைப் பிடித்தது. உலக பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐக்கிய நாடுகள் சபை உலக ஒப்பந்தத்தில் பங்கேற்பாளராகவும் இருப்பதுடன், ஜோன் கீல்ஸ் நிறுவனம் ஆனது தனது சமூக நல குறிக்கோளான “நாளைக்கான தேசத்தை வலுப்படுத்துதல்” – என்பதை அதன் சமூக சேவை மூலம் அடைய எத்தணித்து வருகின்றது. ஜோன் கீல்ஸ் குழுமத்தினால் இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதற்கு ‘Plastic Cycle’ மூலம் செயல்படுகின்றது.

BYD தொடர்பில்
BYD என்பது ஒரு பல்தேசிய உயர் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் தொழில்நுட்ப புத்தாக்கங்களையும், கண்டுபிடிப்புகளையும் மேம்படுத்த தன்னை அர்ப்பணித்துள்ளது. 1995 ஆம் ஆண்டில் Recharge செய்யக்கூடிய பேட்டரி தயாரிப்பாளராக நிறுவப்பட்ட BYD, தற்போது மோட்டார் வாகனங்கள், ரயில் போக்குவரத்து, புதிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு வணிக துறைகளில் இயங்கி வருகிறது . BYD ஆனது, சீனா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், பிரேசில், ஹங்கேரி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் 30 க்கும் மேற்பட்ட தொழில்துறை பூங்காக்களை கொண்டுள்ளது. மின் உற்பத்தி மற்றும் சேமிப்பகம் முதல் அதன் பயன்பாடுகள் வரை, zero-emission energy solutions வழங்குவதற்கு BYD அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது. அதன் புதிய மின்சாரவாகனமானது இப்போது 6 கண்டங்களில், 70 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ளது. ஹொங்கொங் மற்றும் ஷென்ஜென் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம், பசுமையான உலகத்தை நோக்கிய புத்தாக்கங்களை வழங்கும் Fortune Global 500 நிறுவனமாக அறியப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து www.bydglobal.com ஐ பார்வையிடவும்.

CG Corp Global தொடர்பில்
140 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட CG Corp Global என்பது சிங்கப்பூரில் உள்ள குளோபல் எலெக்ட்ரிக் மொபிலிட்டி தலைமையகத்துடன் டுபாயில் உள்ள ஒரு புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமாகும். இன்று, இந்நிறுவனம் நேபாளத்தின் மிகப்பெரிய மற்றும் முன்னணி வணிக நிறுவனமாக வளர்ந்துள்ளது. தற்போது, CG Corp Global 20,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதுடன் பல்வேறு வணிகத் துறைகளை உள்ளடக்கிய 32 நாடுகளில் செயல்படுகிறது. 2001 முதல் CG Corp Global, குறிப்பாக கொழும்பு தாஜ் சமுத்ரா, ஜெட் விங், CHC போன்ற முன்னணி ஹோட்டல்களுடன் இலங்கையில் தொடர்ந்து முதலீடு செய்துள்ளது. மேலும், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அதன் மக்கள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், கொழும்பு யூனியன் வங்கியின் ஊடாக நிதிச் சேவைத் துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது.

Previous Post

குடியிருப்புக்களின் வாழ்க்கைத் தரத்திற்கு மேலும் பெறுமதிசேர்க்கும் வகையில் உள்ளக சலவை மற்றும் மருத்துவ சுகாதார சேவைகளை வழங்கும் TRI-ZEN

Next Post

2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக இணைந்த MAS Holdings

Related Posts

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

by news
July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

by news
July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

by news
July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

by news
July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

by news
July 4, 2026
Next Post
2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக இணைந்த MAS Holdings

2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக இணைந்த MAS Holdings

Discussion about this post

Recommended

நவீன எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவை அமைப்பதன் மூலம் வாழ்வில் புதிய நம்பிக்கையை அளித்துள்ள நவலோக்க மருத்துவமனை

August 30, 2024
TikTok இன் Creator Search Insights அம்சம்:

February 5, 2026

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை
வணிகம்

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை
வணிகம்

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026
பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்
வணிகம்

பேரிடர் மறுசீரமைப்புக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட மனிதவள அமைப்புகள்

July 9, 2026
SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
வணிகம்

SUN Awards 2026 நிகழ்வில், எதிர்காலத்தை நோக்கிய பணியாளர்களின் சிறந்த பங்களிப்பை கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

July 9, 2026
City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment
வணிகம்

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

July 4, 2026
TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

பிரிட்டனால் ஆடைகளுக்கான வணிக விதிகளை

அமெரிக்காவின் 10% தீர்வை வரிப் பிரிவிற்குள் இலங்கை – அதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு JAAF பாராட்டு

July 28, 2026
இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

இலங்கையின் கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளின் எதிர்காலத்தையும் வலுப்படுத்ம் கல்-ஓயா சீனி தொழிற்சாலை

July 28, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved