Sunday, June 21, 2026
  • English
  • தமிழ்
  • සිංහල
Times24.lk | தமிழ்
Advertisement
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் 2024

    புதிய பாதையை நோக்கி பயணிக்கும் அவுஸ்திரேலியா – இலங்கை உறவு

    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக கையெழுத்திட்டுள்ள MAS

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் PET பிளாஸ்டிக் சேகரிக்க Eco Spindles உடன் கைகோர்த்த Coca-Cola

    சியபத பினான்ஸ் தனது நாடளாவிய கிளை வலையமைப்பின் மூலம் ஒரே நாளில் 37 சுற்றுப்புறச் சுத்திகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது

    Honda ப ோலி உதிரி ோகங்கள் CCD இனோல் மீடபு்; விதிமீறிப ோர் ககது

    இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware 2023

  • வாழ்க்கை
    • All
    • ஃபேஷன்
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • உணவு
    பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

    கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

    ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:

    சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில்

    Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக

    Cinnamon Life at City of Dreams வழங்கும் ‘The Spirit of Iftar’:

    Trending Tags

    • Bitcoin
    • Champions League
    • Explore Bali
    • Golden Globes 2018
    • Grammy Awards
    • Harbolnas
  • வணிகம்
    TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

    MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

    கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

    GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

    கொள்ளுப்பிட்டி முதன்மை கிளையின் பாரிய விரிவாக்கம் மூலம் கொழும்பின் பெஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெஷன் பக்

    1,000 இற்கும் மேற்பட்ட BAIC X55 SUV ரக வாகனங்கள் இலங்கை வீதிகளில்

    • Market Stories
    • Bitcoin
    • Litecoin
    • Harbolnas
    • United Stated
  • பொழுதுபோக்கு

    உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

    இலங்கையின் A Cappella கலைஞர் hachajah அமெரிக்காவில் நடைபெற்ற A Cappella காணொளி விருதுகள் வழங்கலில் இரட்டை விருதுகளை சுவீகரித்தார்

    காதலின் உன்னதத் தருணங்கள்:

    2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள்

    இலங்கையின் பிரமாண்டமான பொழுதுபோக்கு புரட்சிக்காக

  • விளையாட்டு

    சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

    ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

    இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்

    இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

    ஆழைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்: Hela மற்றும் Reebok கூட்டணி மூலம் செங்குத்தான ஒருங்கிணைப்பின் வளர்ச்சி

No Result
View All Result

Home Uncategorized

IndiGo’இன் சர்வதேச வலையமைப்பின் 34ஆவது பறப்பிடமாக யாழ்ப்பாணம் இணைவு – சென்னையிலிருந்தான விமான சேவை ஆரம்ப

August 6, 2024
in Uncategorized
IndiGo’இன் சர்வதேச வலையமைப்பின் 34ஆவது பறப்பிடமாக யாழ்ப்பாணம் இணைவு – சென்னையிலிருந்தான விமான சேவை ஆரம்ப
3
SHARES
16
VIEWS
Share on FacebookWhatsAppShare on Twitter

IndiGo’இன் சர்வதேச வலையமைப்பின் 34ஆவது பறப்பிடமாக யாழ்ப்பாணம் இணைவு – சென்னையிலிருந்தான விமான சேவை ஆரம்பம்

  •  பாரிய 6E வலையமைப்பில் 122 ஆம் பறப்பிடமாக யாழ்ப்பாணம் இணைவு
  • இலங்கையினுள் சென்றடைவை விஸ்தரித்துள்ளதுடன், நாட்டின் வட பிராந்தியத்திலும் நேரடி அணுகலை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவின் தெரிவுக்குரிய விமான சேவையான IndiGo, இலங்கையின் யாழ்ப்பாணத்தை தனது புதிய சர்வதேச ஆகாயவழித்தடமாக சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. 2024 செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையே தினசரி இடைவிடாத விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. கொழும்பை தொடர்ந்து, யாழ்ப்பாணம் இலங்கையில் IndiGo பறப்பில் ஈடுபடவுள்ள இரண்டாவது பறப்பிடமாக அமைந்திருக்கும். அதன் பரந்த 6E வலையமைப்பில் ஒட்டுமொத்தமான 122 ஆவது பகுதியாகவும், 34ஆவது சர்வதேச விமான நிலையமாகவும் அமைந்திருக்கும்.

You might also like

தனது பணியாளர்களை மதித்து இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடிய HNB FINANCE

நகைச்சுவையில் இருந்து சினிமா வரை; Aadil Osman இன் வெற்றிப் பயணம்

ஜுனியன் வங்கியின் வாடிக்கையாளர்களை ஜா-எல VIMAN மாதிரி தொடர்மாடிக் குடியிருப்புக்கு அழைத்திருந்த John Keells Properties நிறுவனம்

இந்த மூலோபாய அறிவிப்பினூடாக, இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே காணப்படும் உறுதியான கலாசார மற்றும் வர்த்தக உறவுகள் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வணிகம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் ஆகாய இணைப்பு போன்றவற்றில் இணைந்த செயற்பாடுகளினூடாக அவை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. விமான சேவைகளுக்கான முற்பதிவுகள் 2024 ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் பிரதான சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகையை கொண்ட சந்தையாக இந்தியா தொடர்ச்சியாக திகழ்கின்றது. 2024 ஜுன் மாதத்தில் இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் 25.2% ஆக பதிவாகியிருந்ததுடன், 28,631 க்கும் அதிகமான பயணிகள் வந்திருந்தனர். 2023 ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்களவு உயர்ந்த பெறுமதியாகும். யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்வதில் அதிக நாட்டம் காணப்படுகின்றது. அந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கு IndiGo இன் புதிய சேவை விஸ்தரிப்பு அறிவிப்பினூடாக, பிராந்தியத்தினுள் இணைப்புத் திறனை மேம்படுத்தும். IndiGo கொழும்புக்கு ஏற்கனவே விமான சேவைகளை முன்னெடுக்கும் நிலையில், பயணிகளுக்கு இலங்கையில் இரண்டாம் சந்தை அணுகல் வாய்ப்பை யாழ்ப்பாணம் ஏற்படுத்தும்.

IndiGo இன் சர்வதேச விற்பனைகள் தலைமை அதிகாரி வினய் மல்ஹோத்ரா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் எமது புதிய விமானசேவைகள் பறப்பிடமாக யாழ்ப்பாணத்தை அறிவிப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இரு நாடுகளுக்குமிடையே வர்த்தக மற்றும் சுற்றுலா இணைப்புகளை மேம்படுத்தும் வகையில் இது அமைந்திருக்கும். சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையிலான இந்த தினசரி விமான சேவைகளுக்கு மேலதிகமாக, இந்தியாவின் நான்கு விமான நிலையங்களிலிருந்து கொழும்புக்கு வாராந்தம் 30 பறப்பு சேவைகளை மேற்கொள்கின்றோம். 75 நிமிட விமான சேவையினூடாக, பயண நேரம் பெருமளவில் குறைக்கப்படும் என்பதுடன், இலங்கையின் யாழ்ப்பாணத்தை மிகவும் இலகுவாக சென்றடைவதற்கு உதவியாக அமைந்திருக்கும். எமது வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த இணைப்புத்திறன் மற்றும் அணுகல் திறனை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான தொடர்ந்தும் செயலாற்றுவதுடன், பரந்தளவு பிரயாணத் தெரிவுகளை வழங்கி புதிய பகுதிகளை இனங்கண்ட வண்ணமுள்ளோம்.” என்றார்.

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையில் பிரயாணத்துக்கான கேள்வி அதிகரித்த வண்ணமுள்ளதுடன், கடந்த ஆண்டின் ஒன்பது மாத காலப்பகுதியில் 21,000க்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தியிருந்தனர். IndiGo இன் புதிய நேரடி விமான சேவையினூடாக, இந்த கேள்விக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் சுற்றுலா மீட்சிக்கு முக்கிய சந்தையை திறந்துள்ளது. இலங்கையும், இந்தியாவும் இராஜதந்திர, கலாசார, சமய மற்றும் வர்த்தக உறவுகளை 2500 ஆண்டுகளுக்கு மேலாக பேணி வருகின்றன.

இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள நகராக யாழ்ப்பாணம் திகழ்வதுடன், கலாசார பெறுமதிகள் நிறைந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. தமிழ் பாரம்பரியம் நிறைந்த வைபவங்கள், வரலாற்று தலங்கள் போன்றன இப்பகுதியின் சிறப்பம்சங்களாகும். காலனித்துவ ஆட்சியின் அடையாளமாக அமைந்துள்ள யாழ்ப்பாண கோட்டையை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட முடியும் என்பதுடன், சமய மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலயமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. சமூகத்தின் மீட்சி, இணைந்த கலாசார விழுமியங்கள் மற்றும் உள்ளம்சங்கள் போன்றன யாழ்ப்பாணத்தை கண்டிப்பாக விஜயம் செய்ய வேண்டிய ஒரு பிரதேசமாக திகழச் செய்துள்ளன.

பிரயாணங்களை மேற்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.goIndiGo.in எனும் இணையத்தளத்தினூடாக அல்லது மொபைல் app ஊடாக டிக்கட்களை முற்பதிவு செய்யலாம். இந்த விமான சேவைகளின் அறிமுகத்தினூடாக, விமான சேவையின் சர்வதேச இணைப்புத்திறனை மேலும் உறுதி செய்துள்ளது.

நேர அட்டவணை:

Flight No. Origin Destination Frequency Effective Departure Arrival

*ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் அனுமதிகளின் பிரகாரம் இந்த அட்டவணை நேரங்கள் மாறுபடலாம்.

மேலதிக தகவல்களுக்கு, உங்கள் பிரயாண முகவரை தொடர்பு கொள்ளவும் அல்லது கொழும்பு அல்லது யாழ்ப்பாணத்திலுள்ள IndiGo பொது விற்பனை முகவருடன் தொடர்பு கொள்ளவும்.

IndiGo பற்றி
உலகின் வேகமாக வளர்ந்து வரும் குறைந்த செலவிலமைந்த விமான சேவைகளில் ஒன்றாக IndiGo திகழ்கின்றது. IndiGo இன் எளிமையான கொள்கையாக: சிக்கனமான கட்டணங்களை வழங்குவது, உரிய நேரத்தில் இயங்கும் விமான சேவைகளை வழங்குவது மற்றும் ஒப்பற்ற வலையமைப்பினூடாக சிக்கல்களில்லாத மற்றும் இனிய பிரயாண அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது என்பதாக அமைந்துள்ளது. தனது தொடரணியில் 350+ விமானங்களை கொண்டுள்ளதுடன், தினசரி 2000 க்கும் அதிகமான விமான சேவைகளை இயக்குவதுடன், 85+ உள்நாட்டு மற்றும் 30+ சர்வதேச நிலையங்களுக்கு தனது விமான பறப்புசேவைகளை முன்னெடுக்கின்றது. IndiGo இனால் இந்தியா! மேலதிக தகவல்களுக்கு, http://www.goindigo.in/ எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும் அல்லது எமது மொபைல் app ஐ டவுன்லோட் செய்யவும். நீங்கள் எம்முடன் Facebook, Twitter, மற்றும் Instagram போன்றவற்றினூடாகவும் இணைந்திருக்கலாம்.

Previous Post

சியபத பினான்ஸ் பிஎல்சி, ‘தெவிநுவர எசல பெரஹர’விற்காக அறிவுறுத்தல் பலகைகளை பொலிஸாருக்கு நன்கொடையாக வழங்கியது.

Next Post

புத்தம் புதிய சிறப்புப் பட்டக்கல்வி தொடர்பில் SLIIT இன் அறிவிப்பு – செயற்கை நுண்ணறிவில் இளவிஞ்ஞானமானி (BSc )

Related Posts

தனது பணியாளர்களை மதித்து இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடிய HNB FINANCE
Uncategorized

by news
March 22, 2025
நகைச்சுவையில் இருந்து சினிமா வரை; Aadil Osman இன் வெற்றிப் பயணம்
Uncategorized

நகைச்சுவையில் இருந்து சினிமா வரை; Aadil Osman இன் வெற்றிப் பயணம்

by news
February 4, 2025
ஜுனியன் வங்கியின் வாடிக்கையாளர்களை ஜா-எல VIMAN மாதிரி தொடர்மாடிக் குடியிருப்புக்கு அழைத்திருந்த John Keells Properties நிறுவனம்
Uncategorized

ஜுனியன் வங்கியின் வாடிக்கையாளர்களை ஜா-எல VIMAN மாதிரி தொடர்மாடிக் குடியிருப்புக்கு அழைத்திருந்த John Keells Properties நிறுவனம்

by news
May 16, 2024
Hemas Consumer Brands
வணிகம்

Hemas Consumer Brands

by news
May 8, 2024
Next Post
புத்தம் புதிய சிறப்புப் பட்டக்கல்வி தொடர்பில் SLIIT இன் அறிவிப்பு – செயற்கை நுண்ணறிவில் இளவிஞ்ஞானமானி (BSc )

புத்தம் புதிய சிறப்புப் பட்டக்கல்வி தொடர்பில் SLIIT இன் அறிவிப்பு – செயற்கை நுண்ணறிவில் இளவிஞ்ஞானமானி (BSc )

Discussion about this post

Recommended

நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முனைவோர் 150 பேருடன்

April 2, 2025

சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

August 29, 2024

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Don't miss it

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.
வணிகம்

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது
வணிகம்

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026
பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
உணவு

பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

May 26, 2026
கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு
வணிகம்

கண்டி றோயல்ஸ் அணியின் உரிமையாளராகும் அமெரிக்க பெண் முதலீட்டாளர் சந்தியா அஜ்ஜாரபு

May 22, 2026
GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,
வணிகம்

GWM வாகன அணுகலை விரிவுபடுத்தும் வகையில்,

May 22, 2026
கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்
உணவு

கொழும்பின் உயர்தர உணவு கலாச்சாரத்தில் புதிய மைல்கல்: ‘Charcoal Tandoor Fire Grill’ அங்குரார்ப்பணம்

April 28, 2026
Times24.lk | தமிழ்

Stay informed with the latest news, happenings, and developments from around the world on Times24.lk Trust Times24.lk for accurate and reliable news reporting, delivered to you 24/7. Visit our website today and stay ahead of the curve!

Categories

  • முக்கிய செய்திகள்
  • ஃபேஷன்
  • வணிகம்
  • ஆரோக்கியம்
  • கல்வி
  • பயணம்
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • அரசு
  • வாழ்க்கை
  • உள்நாட்டு
  • உலகம்
  • விளையாட்டு
  • Uncategorized

Browse by Tag

nuwaraeliya times24tamil

Recent News

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

TVS உடனான கூட்டாண்மை மூலம் வாகனத் துறையில் கால்பதிக்கும் Samson Trading Company (Pvt) Ltd.

May 27, 2026
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

May 26, 2026

© 2024 times24.lk All Rights Reserved

No Result
View All Result
  • முகப்பு
  • உள்நாட்டு
  • உலகம்
  • வாழ்க்கை
  • வணிகம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு

© 2024 times24.lk All Rights Reserved